புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
78 Posts - 55%
heezulia
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
52 Posts - 36%
T.N.Balasubramanian
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
120 Posts - 57%
heezulia
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
73 Posts - 35%
T.N.Balasubramanian
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_m10பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பென் டிரைவ் format - உதவி

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 08, 2012 6:37 pm

First topic message reminder :

பென் டிரைவ் format செய்தால் write protect ன்னு வருது.. என்னிடம் இருப்பது sandisk..
start ல போய் cmd கொடுத்து பார்த்தாச்சு.. startla regedit கொடுத்தாச்சு.. mycomputer -ல manage வழி போயாச்சு.. எல்லா இடமும் write protect ன்னு தான் வருது.. அதிர்ச்சி

பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Power-Star-Srinivasan

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 5:21 pm

பிளேடு பக்கிரி wrote:கோல்ட் இஸ் ஓல்ட் தல.. ச்சே ஓல்ட் இஸ் கோல்ட் தல ஜாலி
இழுக்கற இழுவைய பார்த்தா - பலான மேட்டரு இருக்கோ அந்த ஓல்ட் இஸ் கோல்டில?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 09, 2012 7:30 pm

இந்த மென்பொருள் கொண்டு முயற்சித்துப் பார்க்கவும்

software

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 10, 2012 12:51 pm

kirikasan wrote:இந்த மென்பொருள் கொண்டு முயற்சித்துப் பார்க்கவும்

software
நன்றி உங்களை தான் காணவில்லை என்று தேடினேன்.. முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்றேன்..
நன்றி ராஜ் அருண்.. கிரிகாசன் :வணக்கம்:

பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu May 10, 2012 2:07 pm

நன்றி உங்களை தான் காணவில்லை என்று தேடினேன்.. முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்றேன்..
நன்றி ராஜ் அருண்.. கிரிகாசன் பென் டிரைவ் format -  உதவி  - Page 3 1772578765
மௌனமாக உலவுகிறேன். சுறுசுறுப்பாக இருக்க விடியவில்லை .வயதும் நோயும் மிகப்பலமான எதிரிகளாக இருக்கின்றன எதிலும் சோர்வு சோர்வு சோர்வு! வெல்ல முடியவில்லை. இங்கேயும் ஆயுதங்களை கீழேபோடும் நிலைபோன்றுதான்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 10, 2012 3:04 pm

kirikasan wrote:

நன்றி உங்களை தான் காணவில்லை என்று தேடினேன்.. முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்றேன்..
நன்றி ராஜ் அருண்.. கிரிகாசன் பென் டிரைவ் format -  உதவி  - Page 3 1772578765
மௌனமாக உலவுகிறேன். சுறுசுறுப்பாக இருக்க விடியவில்லை .வயதும் நோயும் மிகப்பலமான எதிரிகளாக இருக்கின்றன எதிலும் சோர்வு சோர்வு சோர்வு! வெல்ல முடியவில்லை. இங்கேயும் ஆயுதங்களை கீழேபோடும் நிலைபோன்றுதான்
அப்படியா சுறுசுறுப்பு வரணும்னா ஈகரை வாங்க ஜாலி

பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu May 10, 2012 3:17 pm

வந்துகொண்டுதான் இருக்கிறேன் இருக்கிறேன் ஆனாலும் உதவி கேட்கிறவங்க குறைஞ்சமாதிரி தோன்றுது.
அதோட பாட்டெல்லாம் இப்படிதான் வருகுது

ஊரென்ன உலகென்ன உறவென்ன உளமென்ன
ஒன்றும் புரியவில்லை
தேரென்ன தேய்வென்ன தெய்வங்கள் தானென்ன
தேடும் மனதுமில்லை
கூரென்ன கொண்டன குத்திடும் தீதென்ன
குலவுவ தேதறியென்
பாரென்ன பெரென்ன பார்வையின் போக்கென்ன
பாதித் துறவெடுத்தேன்

நேரென்ன நிகரென்ன நீளென்ன நிமிர்வென்ன
நிச்சயம் ஈதறியேன்
யாரென்ன சொல்லியும் நானென்ன கொண்டது
எல்லாம் மறந்துவிட்டேன்
நீரென்ன நிலையென்ன நீந்திடும் விதமென்ன
நெஞ்சமும் ஏதறியேன்
போரென்ன பகையென்ன பொய்யென்ன மெய்யென்ன
போகட்டும் விட்டுவிட்டேன்

புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 10, 2012 4:08 pm

kirikasan wrote:வந்துகொண்டுதான் இருக்கிறேன் இருக்கிறேன் ஆனாலும் உதவி கேட்கிறவங்க குறைஞ்சமாதிரி தோன்றுது.
அதோட பாட்டெல்லாம் இப்படிதான் வருகுது

புன்னகை
நீங்க சந்தேகம் எல்லாம் உடன உடனே தீர்த்துட்டா எப்படி வருவாங்க? சிரி சிரி

பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Power-Star-Srinivasan
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed May 23, 2012 3:52 pm

நண்பரே இதை முயற்சி செய்து பாருங்களேன்

Right click_____________
Goto Properties _____________
and unchek the Read only tab_________

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 23, 2012 5:31 pm

SajeevJino wrote:நண்பரே இதை முயற்சி செய்து பாருங்களேன்

Right click_____________
Goto Properties _____________
and unchek the Read only tab_________
(அட நம்ம ஊரு ஆளு) பார்த்து விட்டேன்.. நண்பரே முடியவில்லை.. நன்றி

பென் டிரைவ் format -  உதவி  - Page 3 Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 23, 2012 10:08 pm

1. insert the pendrive
2. dont open or format it directly
3. right click on my computer and go to manage
4.in computer managment window click on disk managment option
5. right click on the removable disk (i,h....)
6. select format

1. pendrive ஐ கணினியில் இணைக்கவும்
2. நேரடியாக format பண்ணாமல்
3. my computer ன் மேல் வலதுமவுஸ் பட்டனை அழுத்தவும்
4. வரும் மெனுவில் computer management இலுள்ள manage என்பதை தெரிவு செய்யவும்

5 அதில் காணப்படும் removable disk ன்மேல் வலதுமவுஸ் பட்டனை அழுத்தி
அதில் Format ஐ தெரிவுசெய்யவும்

இது பல பேருக்கு பிரச்சனையை தீர்த்துள்ளது

*****************************

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக