புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
1 Post - 3%
Shivanya
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
prajai
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_m102016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 9:08 am

First topic message reminder :

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. 10 இடங்களில் வெற்றி பெறும் என்றும், 2016-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றும், டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஆய்வு கூட்டம்

ஏலகிரி மலையில் பா.ம.க.வின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் ஏலகிரிமலையில் நடந்தது.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ், மாநில பொதுச்செயலாளர் வடிவேல்ராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமதாஸ் பேட்டி

இதில் கலந்து கொண்டு ஆய்வு செய்த பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணல் கொள்ளை சம்பந்தமாக ஆற்காடு சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.

இதேபோன்று ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுகிறது.

வட மாநில திருடர்கள்

மேற்குவங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தங்கி திருட்டை செய்வதாக சொல்லப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு போவதே இல்லை. இவர் எதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்? அவர் சட்டமன்றத்திற்கு சென்றால் பல வேடிக்கைகள் நடைபெறும்.

கல்வி கட்டணம்

இந்த ஆட்சியில் கல்வி கட்டணம் விண்ணை தொடும் அளவிற்கு தனியார் கல்வி நிலையங்களில் கொள்ளையடித்து வருகிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாய கல்வி கட்டணம் இல்லா கல்வி, தரமான கல்வி, சுகமான கல்வி, சுமையில்லா கல்வி வழங்கப்படும். ஒவ்வொரு மாணவனும் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் விளையாட வேண்டுமë என்று கட்டாய விளையாட்டை கொண்டு வருவோம். இன்றைக்கு பெயரளவில்தான் சமச்சீர் கல்வி உள்ளது. நாங்கள் உண்மையான சமச்சீர் கல்வியை கொண்டு வருவோம்.

கைப்பற்றுவோம்

20 சதவீதம் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கேட்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடர் போராட்டம் நடத்தப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 10 இடங்களை பா.ம.க. கைப்பற்றும். இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மட்டுமே திறந்த ஜீப்பில் தனி மனிதனாக மக்களிடம் நேரிடையாக சென்று வாக்கு கேட்போம்.

எந்த தேர்தலிலும் தேசிய கட்சிகளுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டு வைக்க மாட்டோம். இந்த ஆட்சிக்கு 20 மதிப்பெண்கள்தான் வழங்குகிறேன். இனி வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என தி.மு.க., அ.தி.மு.க. உறுதியளிக்கட்டும்- தேர்தல் ஒழுங்காக நடைபெறும்.

திருப்பத்தூர் மாவட்டம்

மேலும் 13 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டது வேலூர் மாவட்டம். இதை இரண்டாக பிரித்து திருப்பத்தூரை தலைநகரமாக கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் அமைக்க எனது தலைமையில் தொடர் போராட்டம் நடத்துவேன் அதற்குறிய தேதியை விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தினத்தந்தி

2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 9:54 am

ராமதாஸ் ஐயாவுக்கு நேத்திக்கு மப்பு அதிகமாகிடுசுனு நினைக்கிறேன் அதான் பொலம்பிகிட்டு இருக்காரு

ஈகரை தமிழ் களஞ்சியம் 2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 9:56 am

balakarthik wrote:ராமதாஸ் ஐயாவுக்கு நேத்திக்கு மப்பு அதிகமாகிடுசுனு நினைக்கிறேன் அதான் பொலம்பிகிட்டு இருக்காரு

ஓ, பா.ம.க நிறுவனர் தண்ணியெல்லாம் அடிப்பாரா? நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரியும்!

2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed May 16, 2012 11:27 am

உங்களுடைய நகைசுவைக்கு இனை உங்களுடைய நகைசுவை தான் சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 13573892016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 590106152016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Images3ijf2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 16, 2012 11:39 am

டேய்.. ஹேய்.. ஹேய்... 2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 745155 சிப்பு வருது சிப்பு வருது

2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 16, 2012 11:43 am

சிவா wrote:ஓ, பா.ம.க நிறுவனர் தண்ணியெல்லாம் அடிப்பாரா? நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரியும்!
இப்ப என்ன சொல்ல வரீங்க? நிருவனர்ன்னா தண்ணி அடிக்கலாம் - அதனால தான் ஈகரை நிறுவனரும் தண்ணி அடிக்கிறேன்னா?

நல்லா அடிங்க - வந்து எங்க வூட்டு கார்பரேஷன் குழாயிலையும் வந்து தண்ணி அடிச்சிட்டு போங்க - உதவியாப் போவும். புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 16, 2012 3:45 pm

அடே...இந்த ராமதாசு கூட நல்லா ஜோக் அடிப்பாரா. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 16, 2012 4:10 pm

விளங்கிரும்........ 2016-ல் பா.ம.க. ஆட்சியை கைப்பற்றும் - Page 2 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக