புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 18:43

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:30

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 17:16

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu 6 Jun 2024 - 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
78 Posts - 60%
heezulia
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
41 Posts - 32%
T.N.Balasubramanian
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
115 Posts - 60%
heezulia
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா...


   
   

Page 1 of 2 1, 2  Next

Narmadha
Narmadha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/05/2012

PostNarmadha Sun 27 May 2012 - 20:51

உங்கள் பிள்ளை முதல் மதிப்பெண் எடுக்கவேண்டுமா அல்லது நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமா?...இதில் எதை தேர்வு செய்வீர்கள்?..கண்டிப்பாக நான் இரண்டாவதைத்தான் தேர்வு செய்வேன்.எல்லா பெற்றோர்களும் நம் பிள்ளை எப்படியாவது டாப்பில் வந்துவிடவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
என்னுடைய கேள்வி இதுவரை முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அனைவரும் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறார்கள்?.எப்பொழுதும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் கல்லூரியில் மட்டும் ஏன் அவர்களால் எடுக்க முடியவில்லை?.

ஒரு சர்வே எடுத்து பார்த்தல் உண்மை தெரியும்...முதல் பத்தில் இருக்கும் மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பிறகு கல்லூரியாக இருந்தாலும் சரி...அதன்பிறகு வேளையில் இருந்தாலும் சரி...கொஞ்சம் மந்தமாகதான் இருக்கிறார்கள்.இந்த இடங்களில் வெறும் புத்தகங்கள் பயன்படுவதில்லை.

நன்றாக படிக்க சொல்லவேண்டுமே தவிர முதல் மதிப்பெண் எடு என்று அவர்களை படுத்தி எடுக்க கூடாது.நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...இதைப்பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.படிப்பு ஒன்றை மட்டுமே யோசிக்கிறார்கள்.உண்மையாக சொல்ல போனால் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு இப்போது இருக்கும் உலகில் வாழ முடியாது.மேலே சொன்ன எல்லாவற்றிலும் மாணவர்கள் திறமைகளை வளர்த்துகொள்ளவேண்டும்.அனுபவத்தினால் மட்டுமே இவைகளை பெறமுடியும்.

என்கிட்ட படிப்பு இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது அந்த காலம்...என்கிட்ட நல்ல திறமை இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது இந்த காலம்..படிப்பு மட்டும் இருந்து திறமையை வளர்த்துக்கொள்ள வில்லை என்றால் நாம் எங்கே இருந்தாலும்... நம்மை எளிதில் யார் வேண்டும் என்றாலும் வீழ்த்திவிடுவார்கள்.

இரயில் செல்வதற்கு எப்படி இரு தண்டவாளங்கள் முக்கியம்.அதேபோல்தான் வாழ்க்கைக்கு படிப்பும் திறமையும் இரு தண்டவாளங்கள் போன்று மிகவும் முக்கியம்.இதில் எதை ஒன்றை இழந்தாலும் வாழ்க்கை சிரமம்தான்.

எனவே பிள்ளைகளை நாமக்கல்லில் சேர்த்து விடுவதா...அல்லது நமது கண்களில் வைத்து இருப்பதா என்று முடிவு எடுக்க வேண்டும்.நாமக்கல்லில் சேர்க்கவேண்டாம் எனபது என்னுடைய எண்ணம் இல்லை.எங்கே இருந்தாலும் மாணவர்கள் நன்றாக படிக்கலாம்.எங்கே இருந்தாலும் புத்தகத்தை மட்டும் இல்லாமல் மேலே சொன்ன எல்லா திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.





"நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்".
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun 27 May 2012 - 21:00

உண்மைதான் ! சூப்பருங்க



முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 599303
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 102564

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 27 May 2012 - 21:10

மிக நல்ல யதார்த்தப் பதிவு...நன்றி நர்மதா அவர்களே சூப்பருங்க அருமையிருக்கு ...



முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 224747944

முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Rமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Aமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Emptyமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Rமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun 27 May 2012 - 21:44

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 1357389முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 59010615முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Images3ijfமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Images4px
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 28 May 2012 - 11:45

பகிர்ந்தமைக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 28 May 2012 - 12:04

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை
உண்மை , நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் , படிப்பில் சுமாராக இருந்த பலர் வேலையில் மிக திறமைசாலியாக இருக்கிறார்கள்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 28 May 2012 - 12:08

ராஜா wrote:
கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை
உண்மை , நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் , படிப்பில் சுமாராக இருந்த பலர் வேலையில் மிக திறமைசாலியாக இருக்கிறார்கள்.
ஆமாம், நானும் ராஜாவும் படிப்புல சுமார்தான்
ஆனா வேலையில் திறமைசாலிகள் ஒன்னும் புரியல
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Paathiram

thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Mon 28 May 2012 - 16:54

நன்றாக இருக்கிறது



வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 28 May 2012 - 17:05


நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...

சூப்பருங்க பதிவு


காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Mon 28 May 2012 - 17:22

பிரசன்னா wrote:
நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...

சூப்பருங்க பதிவு
ஆமோதித்தல்



முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Image00045y
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக