புதிய பதிவுகள்
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 15:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:59

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun 26 May 2024 - 19:46

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 9:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
25 Posts - 51%
heezulia
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
22 Posts - 45%
T.N.Balasubramanian
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
287 Posts - 43%
mohamed nizamudeen
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
17 Posts - 3%
prajai
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
4 Posts - 1%
jairam
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
4 Posts - 1%
Jenila
உணவில் விஷத்தன்மை Poll_c10உணவில் விஷத்தன்மை Poll_m10உணவில் விஷத்தன்மை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவில் விஷத்தன்மை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 6 Oct 2009 - 11:40

சில பொருள்கள் ஒன்றோடொன்று சேரும்போது வீரியாதி தன்மைகளால் அவைகளின் குணம் மாறுபட்டு நாளடைவில் விஷத்தன்மையை உண்டாக்கும். அவைகள்:

1.பாலுடன் - மீன்,புளிப்புக் கனிகள்,கொள்ளு,கம்பு,காட்டுப்பயிறு,கீரைகள்

2.தயிருடன் - கோழிக்கறி, மாமிசம், வாழைப்பழம்

3.முள்ளங்கியுடன் - உளுத்தம் பருப்பு

4.மணத்தக்காளியுடன் - மிளகு, திப்பிலி, தேன், வெல்லம்

5.தேனுடன் - தாமரை விதை, நெய், கொழுப்பு எண்ணெய், நீர்.

6.வெற்றிலையுடன் - எண்ணெய்

7.கொத்துப் பசலையுடன் - எள்

8.மீன் பொரித்த எண்ணெய் (அ) நெய்

9.மீன், முள்ளங்கி, கீரைகள் புசித்தவுடன் பால் அருந்துதல்

10.கரும்பு தின்றவுடன் நீர் அருந்துதல்

11.சாராயமும் சர்க்கரையும் சேர்த்தல்

12.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் 10 நாட்கள் வைத்திருந்தாலும் விஷமிக்கும்.

உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியவை
1.ஏலக்காய்
2.மஞ்சள்
3.சீரகம்
4.பெருங்காயம்
5.சுக்கு
6.வெந்தயம்
7.பூண்டு
8.மிளகு
திரிதோட சமப்பொருட்கள் (வாதம், பித்தம், கபம் - ஆகிய மூன்று குற்றங்களையும் சமப்படுத்தும் பொருட்கள் ஆகும்.)

சுவை
1.ஏலம் - கார்ப்பு+இனிப்பு - வெப்பத்தை தணிக்கும்
2.மஞ்சள் - கார்ப்பு+கைப்பு - விஷங்கள் முறியும்,கிருமிகள் அழியும்
3.சீருகம் - கார்ப்பு+இனிப்பு - பசியை உண்டாக்கும்
4.பெருங்காயம் - கைப்பு+கார்ப்பு - அசீரணம், வாயு நீங்கும்
5.சுக்கு - கார்ப்பு - அசீரணம் நீங்கும்
6.வெந்தயம் - கைப்பு - வாயு நீங்கும்
7.பூண்டு - கார்ப்பு - திரிதோஷம் நீங்கும்
8.மிளகு - கார்ப்பு - விஷம், கபம் நீங்கும்

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள வேகங்கள்
1.அபானவாயு
2.சிறுநீர்
3.மலம்
4.பசி
5.நீர் வேட்கை
6.தும்மல்
7.களைப்பு
8.வாந்தி
9.கொட்டாவி
10.விழிநீர்
11.நித்திரை
12.சுக்கிலம்
13.சுவாசம்
14.ஏப்பம்


இவைகள் உண்டாகும்போது எக்காரணம் கொண்டும் அடக்கக் கூடாது. அடக்கினால் நோய் உண்டாகும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக