ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஆலோசனை
by சக்தி18 Today at 12:50 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Wed Nov 25, 2020 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Wed Nov 25, 2020 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Wed Nov 25, 2020 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Wed Nov 25, 2020 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Wed Nov 25, 2020 8:32 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Wed Nov 25, 2020 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Wed Nov 25, 2020 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Wed Nov 25, 2020 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Wed Nov 25, 2020 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Wed Nov 25, 2020 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Wed Nov 25, 2020 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Wed Nov 25, 2020 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Wed Nov 25, 2020 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Wed Nov 25, 2020 3:20 pm

Admins Online

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Page 1 of 2 1, 2  Next

Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by விநாயகாசெந்தில் on Wed Jun 27, 2012 7:21 pm

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? 22994845483340786824815
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலைப் பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைக.ள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது..

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்.

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ
அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

உயிரைக் காக்கும் இது போன்ற விசயங்களை பகிருங்கள் !!!! — நன்றி facebookநண்பர்கள்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
மதிப்பீடுகள் : 386

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by தர்மா on Wed Jun 27, 2012 7:25 pm

மிக்க நன்றி. எனக்கு என்னை போன்ற ரத்த கொதிப்பு உள்ள வர்களுக்கு மிக உதவியாக உள்ளது இந்த பதிவு
avatar
தர்மா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by சார்லஸ் mc on Wed Jun 27, 2012 7:26 pm

மிகவும் பயனுள்ள நல்ல தகவல் சூப்பருங்க அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by ராஜா on Wed Jun 27, 2012 7:29 pm

@தர்மா wrote:மிக்க நன்றி. எனக்கு என்னை போன்ற ரத்த கொதிப்பு உள்ள வர்களுக்கு மிக உதவியாக உள்ளது இந்த பதிவு
என்ன உங்களுக்கு ரத்த கொதிப்பா ?! அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by தர்மா on Wed Jun 27, 2012 7:30 pm

ஆமாம் அண்ணாச்சி அதற்க்கான மருந்துகள் உண்டு வருகிறேன்
avatar
தர்மா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by ராஜா on Wed Jun 27, 2012 7:31 pm

@தர்மா wrote:ஆமாம் அண்ணாச்சி அதற்க்கான மருந்துகள் உண்டு வருகிறேன்
தினமும் ஈகரை வாங்க ரத்த கொதிப்பு குறைந்துவிடும் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by தர்மா on Wed Jun 27, 2012 7:33 pm

கண்டிப்பாக ராஜா இங்கே வரும்பொழுது என்னுடைய அணைத்து போலி அடையாளங்களையும் தூக்கி எறிந்துவிட்டு நான் நானாக வருகிறேன் அது
எனக்கு பிடித்து இருக்கிறது
avatar
தர்மா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by ராஜா on Wed Jun 27, 2012 7:37 pm

@தர்மா wrote:கண்டிப்பாக ராஜா இங்கே வரும்பொழுது என்னுடைய அணைத்து போலி அடையாளங்களையும் தூக்கி எறிந்துவிட்டு நான் நானாக வருகிறேன் அது எனக்கு பிடித்து இருக்கிறது
அதுதான் நாம் ஈகரையின் சிறப்பு அண்ணா , இங்கு இருக்கும் அனைவரும் (என்னை தவிர) மிகச்சிறந்த அறிவாளிகள் , தொழிலதிபர்கள் , பொறியாளர்கள் , மருத்துவர்கள் , பெரிய நிறுவனத்தில் நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஆனால் அனைவரும் ஈகரைக்கு வந்துவிட்டால் மற்றவர்களிடம் சாதாரணமாக அரட்டை அடித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். இதனை பார்க்கும்போதே எனக்கும் கவலைகள் அலுவலக டென்ஷன் எல்லாம் மறந்துவிடும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by சார்லஸ் mc on Wed Jun 27, 2012 7:42 pm

@ராஜா wrote:
@தர்மா wrote:கண்டிப்பாக ராஜா இங்கே வரும்பொழுது என்னுடைய அணைத்து போலி அடையாளங்களையும் தூக்கி எறிந்துவிட்டு நான் நானாக வருகிறேன் அது எனக்கு பிடித்து இருக்கிறது
அதுதான் நாம் ஈகரையின் சிறப்பு அண்ணா , இங்கு இருக்கும் அனைவரும் (என்னை தவிர) மிகச்சிறந்த அறிவாளிகள் , தொழிலதிபர்கள் , பொறியாளர்கள் , மருத்துவர்கள் , பெரிய நிறுவனத்தில் நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஆனால் அனைவரும் ஈகரைக்கு வந்துவிட்டால் மற்றவர்களிடம் சாதாரணமாக அரட்டை அடித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். இதனை பார்க்கும்போதே எனக்கும் கவலைகள் அலுவலக டென்ஷன் எல்லாம் மறந்துவிடும்.

சியர்ஸ் ஆமோதித்தல்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by முரளிராஜா on Wed Jun 27, 2012 7:44 pm

சே இந்த ராஜாவுக்கு எதுவுமே நேரடியா சொல்ல தெரியாது போல
முரளிராஜாவோட அரட்டை அடிச்சா எந்த கவலையும் பறந்து போயிடும்னு சொல்றத விட்டூட்டு
கட்டுரை எழுதிகிட்டு இருக்காரு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by ராஜா on Wed Jun 27, 2012 7:47 pm

@முரளிராஜா wrote:சே இந்த ராஜாவுக்கு எதுவுமே நேரடியா சொல்ல தெரியாது போல முரளிராஜாவோட அரட்டை அடிச்சா எந்த கவலையும் பறந்து போயிடும்னு சொல்றத விட்டூட்டு கட்டுரை எழுதிகிட்டு இருக்காரு
இப்படி திடீர்னு எதுவும் சொல்லாதீங்க முரளி அண்ணா , அங்கே பாருங்க இதை படிச்சதும் தர்மா அண்ணன் BP அதிகமா எகிறி நாளைஞ்சு மாத்திரையை சேர்த்து விழுங்குகிறார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by சார்லஸ் mc on Wed Jun 27, 2012 7:48 pm

@முரளிராஜா wrote:சே இந்த ராஜாவுக்கு எதுவுமே நேரடியா சொல்ல தெரியாது போல
முரளிராஜாவோட அரட்டை அடிச்சா எந்த கவலையும் பறந்து போயிடும்னு சொல்றத விட்டூட்டு
கட்டுரை எழுதிகிட்டு இருக்காரு

ஆமா இல்ல... ஏன் இப்படி இருட்டடிப்பு செய்கிறார்?

வயசாயிட்டா யாரும் மதிப்பதில்லை... விடுங்க முரளி... வயசான காலத்துல உங்களுக்கு நான் துணையாயிருக்கிறேன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by முரளிராஜா on Wed Jun 27, 2012 7:51 pm

@ராஜா wrote:இப்படி திடீர்னு எதுவும் சொல்லாதீங்க முரளி அண்ணா , அங்கே பாருங்க இதை படிச்சதும் தர்மா அண்ணன் BP அதிகமா எகிறி நாளைஞ்சு மாத்திரையை சேர்த்து விழுங்குகிறார்.
இதுக்காகதான் எனக்கு தனிமடல் அனுப்பி இப்படி பதிவ போட சொன்னிங்களா? சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by முரளிராஜா on Wed Jun 27, 2012 7:53 pm

@சார்லஸ் mc wrote:

ஆமா இல்ல... ஏன் இப்படி இருட்டடிப்பு செய்கிறார்?

வயசாயிட்டா யாரும் மதிப்பதில்லை... விடுங்க முரளி... வயசான காலத்துல உங்களுக்கு நான் துணையாயிருக்கிறேன்.
சார்லஸ்
வயசான காலத்துல நீங்க எப்படி இந்த சின்ன பையன் முரளிராஜாவுக்கு துணையா இருக்க முடியும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by தர்மா on Wed Jun 27, 2012 7:56 pm

கொஞ்சம் வேற வேலையா போயிட்டு வந்து பார்த்தா தான் என்னா நக்கலு
avatar
தர்மா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557

Back to top Go down

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ? Empty Re: வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum