புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
10 Posts - 83%
Rutu
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 09, 2012 1:01 pm

First topic message reminder :





வயதானது முதிவடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, உண்ணமை, முறையான கூந்தல் பராமரிப்பின்மை மற்றும் மனக்கவலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இளநரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அனீமியா, மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டாலும் இளநரையானது ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய இளநரையை வீட்டிலிருந்தே போக்க எளிதான வழிகள் இருக்கின்றன.

1. நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் "சி" முடியை கருமையடையச் செய்யும்.

2. மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.

3. கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.

4. நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.

5. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.

6. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.

7. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும்.

ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.

தட்ஸ்தமிழ்



இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 09, 2012 2:13 pm

ஆரம்பிச்சிட்டீங்களா... உங்க வேலைய... உங்க ரண்டு பேருடைய கனவும் பலிகாது...



இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 2:15 pm

சார்லஸ் mc wrote:ஆரம்பிச்சிட்டீங்களா... உங்க வேலைய... உங்க ரண்டு பேருடைய கனவும் பலிகாது...
சரியா கண்டுபிடிச்சிட்டிங்களே , அவங்களோட கனவு இன்னிக்கு ஒரு பலிஆடு வேண்டும் என்பது தான்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 2:16 pm

சார்லஸ் mc wrote:ஆரம்பிச்சிட்டீங்களா... உங்க வேலைய... உங்க ரண்டு பேருடைய கனவும் பலிகாது...
நீங்க புத்திசாலியா என்கிட்ட பேசுறமாதிரி கனவுகண்டேன் சார்லஸ்
அப்ப அது பலிக்காதா சோகம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 09, 2012 2:18 pm

உங்களிடம் தப்பிக்கலாமுன்னு தினமும் நினைப்பேன்... ஆனால். அது பலிப்பதில்லை...





இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 2:23 pm

சார்லஸ் mc wrote:உங்களிடம் தப்பிக்கலாமுன்னு தினமும் நினைப்பேன்... ஆனால். அது பலிப்பதில்லை...

உங்களுக்கு ஒரு யோசனை சொல்லவா , நம்ம தர்மா அவர்களிடம் கேட்டால் எவ்வளவு அடிச்சாலும் வலிக்காதமாதிரியே நடிப்பது எப்படி என்று என்று நல்ல ஐடியா கொடுப்பார்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 09, 2012 2:25 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி............. அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 2:37 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி............. அன்பு மலர்
எனக்கு தெரியும் , நீங்க வந்தவுடன் இங்கு தான் முதலில் வருவிங்கன்னு. சிரி பானு இது இளநரை பற்றிய பதிவு உங்களுக்கு எல்லாம் சரிப்பட்டு வராது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 09, 2012 2:48 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி............. அன்பு மலர்
எனக்கு தெரியும் , நீங்க வந்தவுடன் இங்கு தான் முதலில் வருவிங்கன்னு. சிரி பானு இது இளநரை பற்றிய பதிவு உங்களுக்கு எல்லாம் சரிப்பட்டு வராது


ஹா ஹா........என் முடியை பார்த்து எவ்ளோ பேர் பொறாமை படுறாங்க ........ ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 2:52 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி............. அன்பு மலர்
எனக்கு தெரியும் , நீங்க வந்தவுடன் இங்கு தான் முதலில் வருவிங்கன்னு. சிரி பானு இது இளநரை பற்றிய பதிவு உங்களுக்கு எல்லாம் சரிப்பட்டு வராது
ஹா ஹா........என் முடியை பார்த்து எவ்ளோ பேர் பொறாமை படுறாங்க ........ ஜாலி
உங்க மனசை போலவே உங்க முடியும் வெள்ளை என்பது அனைவருக்கும் தெரியும் பானு ,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 09, 2012 3:10 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி............. அன்பு மலர்
எனக்கு தெரியும் , நீங்க வந்தவுடன் இங்கு தான் முதலில் வருவிங்கன்னு. சிரி பானு இது இளநரை பற்றிய பதிவு உங்களுக்கு எல்லாம் சரிப்பட்டு வராது
ஹா ஹா........என் முடியை பார்த்து எவ்ளோ பேர் பொறாமை படுறாங்க ........ ஜாலி
உங்க மனசை போலவே உங்க முடியும் வெள்ளை என்பது அனைவருக்கும் தெரியும் பானு ,

கோபம் கோபம் மண்டையில் அடி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக