புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் Poll_c10தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் Poll_m10தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் Poll_c10 
43 Posts - 51%
heezulia

32 Posts - 38%
ஜாஹீதாபானு

3 Posts - 4%
mohamed nizamudeen

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் Poll_c10தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் Poll_m10தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் Poll_c10 
162 Posts - 49%

126 Posts - 38%

14 Posts - 4%
prajai

10 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Baarushree

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 6:13 pm

ஆசிரியர் தகுதி தேர்வு இன்று நடந்தது. காலையில் நடந்த முதல் தாள் தேர்வு மிகவும் கடினமாக இருந்துள்ளது.கேள்விகளுக்கு விடை அளிக்க கால அவகாசம் இல்லாததால் முழுமையாக எழுத முடியவில்லை என்று ஆசிரியர்கள் மனம் குமுறினர்.

இந்த தேர்வில் 150 கேள்விகளுக்கு 90 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. கணித சம்பந்தமான கேள்விகளுக்கு அதற்கான விடையை கண்டுபிடிக்க ஒரு கேள்விக்கு 20 நிமிடம் ஆனது. இதனால் மற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை. பெரும்பாலானவர்கள் விடை எழுத நேரம் இல்லாமல் கொடுத்து வந்து விட்டனர்.

தேர்வு எழுதி விட்டு பல ஆசிரியர்கள் சோகத்துடன் வெளியே வந்தனர். அம்பத்தூரைச் சேர்ந்த ஆசிரியர் ரவிக்குமார் கூறும் போது, இந்த தேர்வுக்கு 90 நிமிடங்கள் போதாது. 3 மணி நேரம் தேவைப்படும். அனைத்து கேள்விகளுமே விடையைப் பார்த்தவுடன் எழுதுவது போல் அமைய வில்லை. செயல்முறை வடிவில்தான் விடையை கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. மனக்கணக்கில் அதை தெரிந்து கொள்ள முடியாது.

இந்ததேர்வில் வெற்றி பெறுவது கடினம்தான். பொரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் அதற்கு பதில் அளிக்க நேரம் இல்லாததால் விட்டு விட்டேன். ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான முறையில் நேரத்தை கணக்கீடு செய்யாமல் கேள்வித்தாளை தயாரித்து இருக்கிறார்கள்.

இது தேர்வு எழுதிய அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அல்லது இந்த தேர்வை ரத்து செய்து விட்டு வேறு தேர்வு நடத்த வேண்டும் என்றார்.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அமுதா கூறும்போது, தேர்வு நேரத்தை சரியாக கணக்கிடாமல் தேர்வை நடத்தியுள்ளனர். 5-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு 10-ம் வகுப்பு பாடத்திற்குரிய கேள்விகளை கேட்டுள்ளனர். குறைவான பாடத் திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை.

பட்டய ஆசிரியர் பயிற்சி பெற்ற எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்ற குழப்பங்களாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் கவனக்குறைவாக இந்த தேர்வை நடத்தியுள்ளது.

இதனால் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள்தான். நாங்கள் இத்தனை மாதங்களாக கஷ்டப்பட்டு படித்ததெல்லாம் வீணாகி விட்டது. எனவே இந்த தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சரியான கால அளவில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்றார்.

மாலைமலர்

தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 6:19 pm

பசங்கள மாதிரியே இவங்களும் சொல்றாங்களே?

நம்ம பாலா சார், அசுரன், பிரபு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் - அவங்களுக்கு தான் சரியா தெரியும் இதப் பத்தி.

(ஆனா அசுரன் இதுனால 1 1/2 மணி நேரம் குமுறி குமுறி அழுததா முரளி அப்பவே சொன்னாரு)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 12, 2012 7:26 pm

tnpc யும் கேள்விகள் கடினமானதாக இருந்தாக சொன்னார்கள்.
இப்ப இதுவும் கடினமாக இருக்கா.!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 7:36 pm

யினியவன் wrote:பசங்கள மாதிரியே இவங்களும் சொல்றாங்களே?

நம்ம பாலா சார், அசுரன், பிரபு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் - அவங்களுக்கு தான் சரியா தெரியும் இதப் பத்தி.

(ஆனா அசுரன் இதுனால 1 1/2 மணி நேரம் குமுறி குமுறி அழுததா முரளி அப்பவே சொன்னாரு)
நேரம் போதவில்லை என்பது உண்மை தான்.. நான் கேம்பஸ் சூப்பர்வைசராக இருந்தேன். வகுப்பில் இருந்த கண்காணிப்பாளர்கள் (ஏ பி சி டி என்ற நான்கு வகையான) வினாத்தாளை கொடுக்கவும் மீண்டும் வாங்கவும் 5 நிமிடங்கள் தான் தரப்பட்டிருந்தது. வினாத்தாளையும் கோடிங் ஷீட்டையும் பூர்த்தி செய்ய அரை மணி நேரம் (அதிகம்) கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 150 கேள்விகளுக்கு பதில் தருவதற்கு வெறும் ஒன்னரை மணி நேரம் தான் ஒதுக்கப்பட்டது.. நிறைய வகுப்புகளில் நான் பார்த்தபோது ஆசிரியர்கள் முகத்தில் கலவரம் தெரிந்தது. பாவம் அவர்கள்....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 7:37 pm

எங்கள் பள்ளியில் நடந்த தேர்வு புகைப்படங்கள் (நன்றி நக்கீரன்)

தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் TEACHER-6
தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் TEACHER-3தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் TEACHER-2தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் TEACHER-9

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 12, 2012 7:40 pm

உங்களைக் காணவில்லையே

தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 12, 2012 7:42 pm

ஸ்கூல் சுத்தமாக வைத்து இருக்கிறர்கள்.!
பகிர்விற்கு நன்றி அண்ணா..!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 7:42 pm

சார்லஸ் mc wrote:உங்களைக் காணவில்லையே
ஹலோ சார்லஸ் தாத்தா! நான் மொத்த கேம்பஸக்கும் இஞ்சார்ஜ்... வகுப்பில் என்னை காணமுடியாது மீண்டும் சந்திப்போம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 12, 2012 7:48 pm

(இப்படியெல்லாம் சொன்னால் மட்டும் வயது உங்களுக்கு குறையும் என்ற நினைவிருந்தால் அதை நான் தடுக்கப்போவதில்லை அசுரன். என்னை கண்ட ஜேனிடம் கேட்டால் தெரியும்...நான் அவரை விட எவ்வளவு இளமையானவன் என்று... சிரி பைத்தியம் )

கேம்பஸ் இன்சார்ஜ் மீன்ஸ் கேம்பஸ் கிளீனிங்தானே... ஆறுதல்

தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 7:50 pm

சார்லஸ் mc wrote:உங்களைக் காணவில்லையே
அவர்தான் இன்னிக்கு பீச்சுக்கு போயிட்டாரே

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக