புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
47 Posts - 51%
heezulia
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
37 Posts - 40%
T.N.Balasubramanian
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
239 Posts - 48%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Page 17 of 21 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 28, 2012 7:55 am

First topic message reminder :

லண்டன், ஜூலை.28-

உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.

தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 13da3867-65e8-49f2-ae62-ff1b9ce03a11_S_secvpf

உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.

இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.

லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.

இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.

இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.

கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.

அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.

தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-மாலை மலர் லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 678642

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 11:17 pm

வெண்கலம் பைனலில் முதல் ரவுண்டில் கொரியன் வெற்றி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 11:19 pm

இரண்டாவது ரவுண்டில் 1 - 0

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 11, 2012 11:22 pm

கொரியனுடன் மோதலா? அழுகை

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 11:23 pm

மிக நன்றாக விளையாடுகிறார் - மூன்றாவது ரவுண்டில் 6 - ௦ என்று தோற்கடித்து வெண்கலம் வென்றார் - வாழ்த்துகள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 11:25 pm

யூட்யூபில் இருந்தால் பாருங்க சிவா - சும்மா சுழட்டி சுழட்டி கொரியனை கொரியாவுக்கு அனுப்பிட்டார். சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 11, 2012 11:25 pm

யினியவன் wrote:மிக நன்றாக விளையாடுகிறார் - மூன்றாவது ரவுண்டில் 6 - ௦ என்று தோற்கடித்து வெண்கலம் வென்றார் - வாழ்த்துகள்.

வாழ்த்துகள் யோகேஷ்குமார்!

உடனடியாக முடிவை அறிவித்ததற்கு நன்றி யினியவன் சார்! மகிழ்ச்சி

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 12, 2012 11:31 am

வெண்கலம் வென்ற யோகேஷ்குமாருக்கு என் வாழ்த்துகள்...........

எப்படியோ 5 பதக்கங்கள் வாங்கியாச்சு இப்ப அதை எல்லாம் என்ன பன்னலாம்............. இருங்க யோசிச்சு சொல்றேன்..............

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 12, 2012 12:00 pm

வாழ்த்துகள் யோகேஷ்குமார்!

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 12, 2012 3:46 pm

இந்தியாவின் சுஷில் குமார் , 66 kg பிரிவில் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார் , இன்று இந்திய நேரப்படி 17:25 மணியளவில் நடைபெறும் தங்கபதக்கத்துக்கான போட்டியில் ஜப்பான் வீரருடன் மோதுகிறார்

வாழ்த்துக்கள் சுஷில் குமார் ,

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 1301922

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 12, 2012 3:48 pm

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 66 கிலோ, மற்றும் 96 கிலோ பிரிவு போட்டிகள் இன்று லண்டனில் நடைபெறுகின்றன. இதில் 66 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுஷில்குமாரும், உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் இக்தியோர் நவ்ருஷோவ்-ம் மோதினர்.

இதில், இந்தியாவின் சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில்முன்னிலை பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதிப் போட்டியில் கசகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் சுஷில்குமார் வெற்றி பெறும் பட்சத்தில் தங்கப் பதக்கமும், தோல்வியடைந்தால் வெள்ளிப் பதக்கமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 17 Ee2e4646-5093-4027-9243-c82f8bebf30f_S_secvpf

Sponsored content

PostSponsored content

Page 17 of 21 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக