ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by Muthumohamed Yesterday at 9:37 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:53 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by Muthumohamed Yesterday at 8:50 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Muthumohamed Yesterday at 8:45 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by krishnaamma Yesterday at 8:36 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by Muthumohamed Yesterday at 8:12 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கோழி கூவக் கூடாது.
by Muthumohamed Yesterday at 8:06 pm

» மருந்தீஸ்வரர்
by krishnaamma Yesterday at 8:04 pm

» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
by krishnaamma Yesterday at 7:59 pm

» வருவான்டி தருவான்டி மலையாண்டி
by krishnaamma Yesterday at 7:56 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 7:53 pm

» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!
by சக்தி18 Yesterday at 7:44 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by M.Jagadeesan Yesterday at 7:28 pm

» எஸ் பி பி கவலைக்கிடம்
by T.N.Balasubramanian Yesterday at 6:58 pm

» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
by T.N.Balasubramanian Yesterday at 6:35 pm

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by heezulia Yesterday at 5:26 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Yesterday at 4:40 pm

» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by SK Yesterday at 2:26 pm

» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by SK Yesterday at 12:12 pm

» அன்னையே தாயே
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Yesterday at 9:15 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Yesterday at 12:09 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Thu Aug 13, 2020 11:58 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Thu Aug 13, 2020 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Thu Aug 13, 2020 11:50 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:30 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Thu Aug 13, 2020 10:02 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Thu Aug 13, 2020 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Thu Aug 13, 2020 9:22 pm

Admins Online

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு

Reply to topic

Page 2 of 2 Previous  1, 2

Go down

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு - Page 2 Empty கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு

Post by ராஜா on Sat Jul 28, 2012 2:35 pm

First topic message reminder :


அன்பு உறவுகளே ,

சில காலமாக மிக அதிகமான போக்குவரத்து ( website traffic & bandwidth limit) காரணமாக நாம் ஈகரையில் உபயோகித்து கொண்டு வரும் google & microsoft போன்ற ஆன்லைன் மொழிபெயர்ப்பு சேவைகள் பாதிக்கபடுவதால் பல உறுப்பினர்களுக்கு தமிழில் எழுதுவது கடினமாக இருப்பதாக அவ்வப்போது பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறது. இதை களைவதற்கு என்னன்ன வழிமுறைகள் உள்ளன என்பது பற்றிய கலந்தாய்வே இந்த பதிவு.

இந்த திரியில் அனைத்து உறுப்பினர்களும் அவரவர் பயன்படுத்தும் மென்பொருட்கள் மற்றும் அவர்களின் கருத்துக்களையும் தெரியபடுத்தினால் புதிதாக கணினி உலகிற்கு வரும் தமிழ்உறவுகள் பயன்பெறுவார்கள்.
Last edited by ராஜா on Sat Jul 28, 2012 2:45 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31305
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down


கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு - Page 2 Empty Re: கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு

Post by T.N.Balasubramanian on Sat Sep 05, 2015 7:39 pm

@nmunjurpattu wrote:அனைவருக்கும் வணக்கங்கள் பல.

நான் இந்த அஞ்சலை "அழகி" என்ற மென்பொருளால் ப்திக்கிறேன்.
"அழகி" மென்பொருளை இலவசமாக் இறக்கிக் கொள்ளலாம்.  இதை
உபயோகிப்பது எனக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது.

இதை உருவாக்ககிய திரு. விஸ்வநாதனை மிகவும் பாராட்ட வேண்டும்.
மேலும் விவரம் அறிய/மென்பொருளை இறக்க அழகி.காம் செல்லவும்.

நாராயணன்
மேற்கோள் செய்த பதிவு: 1160946

ஆரம்ப காலத்தில் , அழகியை , அறிமுகப் படுத்திய காலத்தே , 7 வருடங்களுக்கு முன்பே ,நான் உபயோகித்து உள்ளேன் . அவரது சேவை /தமிழுக்கு அர்பணிப்பு வரவேற்க தக்கது .
ஆனால் ,
ஈகரையில் பதிவிட , அழகி மென்பொருள் அவசியமில்லையே .
நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய , தமிழாகுமே பதிவு பெட்டியில் .

மேலும் , உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூறி , அழைப்பு விட்டு இருந்தோமே .

அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளவும் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Sep 05, 2015 8:59 pm; edited 1 time in total


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27047
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9710

Back to top Go down

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு - Page 2 Empty Re: கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு

Post by ayyasamy ram on Sat Sep 05, 2015 8:25 pm

நான் nhm writer பயன்படுத்துகிறேன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு - Page 2 Empty Google Input Tools

Post by heezulia on Tue Jan 02, 2018 12:52 am

02.01.2018 

இது சரிப்பட்டு வருமான்னு பாருங்க. 

https://www.google.co.in/inputtools/windows/

இங்க போங்க. வலது பக்கத்தில பல மொழிகள் இருக்கும். உங்களுக்கு எந்த மொழி வேணுமோ, அந்த கட்டங்களில் டிக்குங்க. தமிழ் மட்டும் போதும்னா, அதுல மட்டும் க்ளிக்குங்க. 


க்ளிக்கிட்டீங்களா?

அப்படியே கொஞ்சம் கீழ இறங்கி வாங்க. அங்க 

"I agree to the Google Terms and Servuces and Privacy Policy" 

ன்னு இருக்கும்.  இருக்கா? அதுக்கு பக்கத்திலயும் ஒரு கட்டம் இருக்கும். அதிலேயும் க்ளிக்கூங்க. பயப்படாதீங்க. தை........................ ரியமா க்ளிக்கூங்க. ஒரு formalityக்குதான்.  அப்பாடா, கிளிக்கிட்டீங்க. இன்னும் கொஞ்சம் கீழ எட்டி பாருங்க. 

"download" அப்படீன்னு ஒரு ஊதா பட்டை இருக்கும். அதுலேயும், அட இருங்க, ஏன் கையெல்லாம் நடுங்குது, பயந்துட்டீங்களா? நீங்க ஒண்ணு, அதெல்லாம் ஒண்ணுமில்ல. அதிலேயும் தெகரியமா க்ளிக், அம்புட்டுதாங்க. உங்க கம்ப்யூட்டர்ல save பண்ணுங்க. அப்புறமா இன்ஸ்டால் செஞ்சு வச்சுகிட்டா போதும். உடனே என்ன ஆகும்னு பாத்தீங்கன்னாக்கா, உங்க டாஸ்க் பார் இருக்கூல்ல, அங்க நீங்க எந்த பாஷை எல்லாம் இன்ஸ்டால் செஞ்சு வச்சிருக்கீங்களோ, அத்தனை மொழியும் அங்க தெரியும். உங்களுக்கு எந்த பாஷைல டைப் செய்யணுமோ, அந்த பாஷையை க்ளிக் செஞ்சு வச்சுக்கோங்க. அதே மொழியில நீங்க எங்க .................... வேணும்னாலும்  டைப் செய்யலாம். 

Googleல தேடல், notepad, word, excel, நீங்க உங்க கம்ப்யூட்டர்ல உள்ள C, D, E, F driveல என்னல்லாம் save செஞ்சு வச்சிருக்கீங்களோ, அதையெல்லாம் கூட, right கிளிக்கி, rename போட்டு தமிழ்ல மாத்திக்கிலாம். எங்க, எங்கன்னாலும் தமிழ் தமிழ் தமிழ்லேயே அடிக்கலாம்.  

'munnottam' னு ஆங்கிலத்தில அடிச்சீங்கன்னா, 'முன்னோட்டம், முண்ணோட்டம், முனனோட்டம், முன்நோட்டம், munnottam' இப்படியெல்லாம் காட்டும். நமக்கு எது வேணுமோ அதுல கிளிக்கிக்க வேண்டியதுதான். ரொம்ப ரொம்ப ee .....................ஸியான வேலை  நான் இதைத்தான் வருஷ் .................ஷக்கணக்கா, 10 வருஷத்துக்கு மேலா   உபயோகிச்சுட்டு இருக்கேன். Copy & Paste தேவையே இல்ல. கண்டிப்பா முயற்சி செஞ்சு பாருங்க, அதுக்கப்புறம் சொல்வீங்க. ஏதாவது புரியலேன்னா கேளுங்க. 

அட இவ்வளவு வேலையெல்லாம் யார் செய்றதுன்னு நினைக்கிற சிலர் சோம்பல்தனமா இருப்பாங்கல்ல, அவங்களுக்கு ஒரு ஈ......... ஸியா ஒண்ணு சொல்லட்டுமா? இது ஜிமெயில் இருக்கிறவங்களுக்கு மட்டும். அங்க தமிழ்ல அடிச்சு, இங்க Copy & பேஸ்ட்.  அம்புட்டுதான்.  

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 744
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

heezulia likes this post

Back to top Go down

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு - Page 2 Empty Re: கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு

Post by rtr_18 on Tue Jul 07, 2020 7:29 pm

@nmunjurpattu wrote:அனைவருக்கும் வணக்கங்கள் பல.

நான் இந்த அஞ்சலை "அழகி" என்ற மென்பொருளால் ப்திக்கிறேன்.
"அழகி" மென்பொருளை இலவசமாக் இறக்கிக் கொள்ளலாம்.  இதை
உபயோகிப்பது எனக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது.

இதை உருவாக்ககிய திரு. விஸ்வநாதனை மிகவும் பாராட்ட வேண்டும்.
மேலும் விவரம் அறிய/மென்பொருளை இறக்க அழகி.காம் செல்லவும்.

நாராயணன்
மேற்கோள் செய்த பதிவு: 1160946
உண்மையிலேயே அழகி ப்ளஸ் ஒரு அருமையான மென்பொருள். இதில் லேட்டஸ்ட் வெர்சனில் ஒரு எழுத்துருவிலிருந்து(Font) மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றும் வசதி உள்ளது. இதனால் ஏற்கனவே தட்டச்சு செய்யப்பட்ட உள்ளடக்கத்தையே (Content) மீண்டும் தட்டச்சு வேறொரு எழுத்துருவில் தட்டச்சு செய்வது தவிர்க்கப்படுகிறது. இதனால் நேரம் மிகவும் சேமிக்கப்படுகிறது. உதாரணமாக நான் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு MS Word file - ஐ Suntommy எழுத்துருவிலிருந்து Vanavil-Avvaiyar எழுத்துருவிற்கு மாற்றம் செய்யும் போது ஏற்க்குறைய 1 மணி நேரத்திற்குள் முடிந்துவிட்டது.

இது நாம் தமிழை பேசுவது போலவே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்(Phonetic Transliteration) முறையின் அடிப்படையில் இயங்குகிறது. இதனால் பயனாளருக்கு எந்த மொழியில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அந்த மொழி தெரிந்தால் மட்டும் போதும். தட்டச்சு (Key Mapping) தெரியத் தேவையில்லை. தற்சமயம் இந்த மென்பொருளை உபயோகப்படுத்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, சம்ஸ்கிருதம், தேவநாகரி, அஸ்ஸாமீஸ், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஒடியா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மொழிகளில் தட்டச்சு செய்ய இயலும். இதற்கு அந்த மொழியை எழுதப் பேசத் தெரிந்தால் மட்டுமே போதும்.

மேலும் நமக்கு ஏதாவது ஒரு Language-Font-Encoding தெரிந்தால் அதைக் கொண்டு மற்ற எழுத்துருக்களையும் தட்டச்சு செய்ய இயலும். உதாரணமாக Suntommy key Mapping ஒருவருக்குத் தெரிந்தால் அதை வைத்தே Vanavil Avvaiyar, Latha போன்ற மற்ற எந்த எழுத்துருவையும் Suntommy key Mapping முறையிலேயே தட்டச்சு செய்யலாம். இதனால் ஒவ்வொரு எழுத்துருவிற்கும் தனித்தனியாக key Mapping பயிற்சி செய்யத் தேவையில்லை. இவ்வளவு தனித்தன்மைகளை உள்ளடக்கிய அழகி மென்பொருளை முற்றிலும் இலவசமாகத் தரவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். மென்பொருள் பயன்பாடு தொடர்பான பயனாளர்களின் சந்தேகங்களுக்கும் கீழ்க்கண்ட முகநூல் குழுவின் மூலமாக தீர்வு பெற்றுக்கொள்ளலாம்.

Azhagi Facebook Group
[url= https://www.facebook.com/AzhagiSoftware]Azhagi Facebook Page[/url]

இத்தனைக்கும் பயனாளர்களிடமிருந்து திரு.விஸ்வநாதன் சார் (Creator of Azhagi +) எதிர்பார்ப்பது இந்த மென்பொருளைப் பற்றி மேலும் பலருக்குத் தெரியப்படுத்துங்கள் என்பது மட்டுமே.
rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
மதிப்பீடுகள் : 21

heezulia likes this post

Back to top Go down

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு - Page 2 Empty Re: கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு

Post by T.N.Balasubramanian on Tue Jul 07, 2020 9:45 pm

நன்றி அய்யா.
ஈகரையில் நான் இணைவதற்கு முன்பிலிருந்தே அழகி மென்பொருளை உபயோகித்துள்ளேன்.
சுலபமானது.
திரு விசுவநாதன் சேவை பாராட்டத்தக்கதே.


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27047
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9710

Back to top Go down

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு - Page 2 Empty Re: கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு

Post by heezulia on Wed Jul 08, 2020 2:31 am

08.07.2020

எனக்கு ஜிமெயில் அக்கௌன்ட் இருக்கு. அதனால தமிழ்ல அடிக்கிறதுல எனக்கு கஷ்டமாவே இல்ல. ஆனா என்ன, அங்க டைப்பி, இங்க பேஸ்ட்டணும். பழக்கமாயிட்டதால ப்ராப்ளம் இல்ல. 

Baby Heerajan
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 744
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

T.N.Balasubramanian and heezulia like this post

Back to top Go down

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு - Page 2 Empty Re: கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum