புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
3 Posts - 2%
bala_t
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
1 Post - 1%
prajai
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
1 Post - 1%
Kavithas
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
284 Posts - 42%
heezulia
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_m10 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 3:13 pm

உலகம் முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மனிதனின் ஒவ்வொரு உறுப்பு விற்கப்படுகிறது. அதிலும் மனிதனின் சிறுநீரகம் கள்ளச் சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கள்ளச் சந்தையில் சிறுநீரக விற்பனைதான் அமோகமாக லாபத்தைப் பெற்றுத் தருவதாக உடல் உறுப்புகளை விற்பத்ற்கு என்றே உள்ள வியாபாரிகள் கூறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. மாற்று சிறுநீரகம் தேவைப்படுவோரிடம் ரூ1,28,500 ரூபாய்க்கு விலை பேசிவிட்டு, வறுமையின் காரணமாகவோ அல்லது பொருளாதார தேவைக்காகவோ சிறுநீரக தானம் செய்வோரிடம் 3,200 ரூபாய் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சிறுநீரகத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேபோல், கள்ளச் சந்தையில் அதன் லாபமும் அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லியூ நோயல் கூறுகிறார்.

 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 3:16 pm

இதுல இன்னும் சீனா தயாரிப்புகள் வரலையா ??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 3:18 pm

ராஜா wrote:இதுல இன்னும் சீனா தயாரிப்புகள் வரலையா ??

முட்டையில் வந்துவிட்டது, இதிலும் வந்துவிடும்.

 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Aug 01, 2012 3:35 pm

காய்கறிகள் விற்பது மாதிரி ஆகிடுச்சு என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 4:02 pm

முஹைதீன் wrote:காய்கறிகள் விற்பது மாதிரி ஆகிடுச்சு என்ன கொடுமை சார் இது

ஆமாம், அப்படித்தான் ஆகிவிட்டது! சரி.. சரி.. உங்களுக்கு கிட்னி எத்தனை கிலோ வேண்டும்?

 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 4:08 pm

சிவா wrote:
முஹைதீன் wrote:காய்கறிகள் விற்பது மாதிரி ஆகிடுச்சு என்ன கொடுமை சார் இது
ஆமாம், அப்படித்தான் ஆகிவிட்டது! சரி.. சரி.. உங்களுக்கு கிட்னி எத்தனை கிலோ வேண்டும்?
மூளை இருக்குதா சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 4:16 pm

ராஜா wrote:
சிவா wrote:
முஹைதீன் wrote:காய்கறிகள் விற்பது மாதிரி ஆகிடுச்சு என்ன கொடுமை சார் இது
ஆமாம், அப்படித்தான் ஆகிவிட்டது! சரி.. சரி.. உங்களுக்கு கிட்னி எத்தனை கிலோ வேண்டும்?
மூளை இருக்குதா சிரி

இருந்துச்சு, ஆனால் இப்பத்தான் யினியவன் அவருக்கு சுத்தமா இல்லைன்னு சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டுப் போயிட்டாரு!

 கள்ளச் சந்தையில் சிறுநீரகம் அமோக விற்பனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 01, 2012 4:24 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
முஹைதீன் wrote:காய்கறிகள் விற்பது மாதிரி ஆகிடுச்சு என்ன கொடுமை சார் இது
ஆமாம், அப்படித்தான் ஆகிவிட்டது! சரி.. சரி.. உங்களுக்கு கிட்னி எத்தனை கிலோ வேண்டும்?
மூளை இருக்குதா சிரி

இருந்துச்சு, ஆனால் இப்பத்தான் யினியவன் அவருக்கு சுத்தமா இல்லைன்னு சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டுப் போயிட்டாரு!
அப்படினா இப்ப இல்லை உங்ககிட்ட சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 4:30 pm

முரளிராஜா wrote:அப்படினா இப்ப இல்லை உங்ககிட்ட சோகம்
என் உங்களுக்கும் வேணுமா

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 01, 2012 4:36 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:அப்படினா இப்ப இல்லை உங்ககிட்ட சோகம்
என் உங்களுக்கும் வேணுமா
ஏன் எனக்கு அவசியம் அது தேவைனு உங்களுக்கு தெரியாதா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக