புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை - Page 2 Poll_c10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை - Page 2 Poll_m10தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை

Page 2 of 2 Previous  1, 2

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 3:57 pm

First topic message reminder :

சென்னை: தண்ணீருக்காக ஏற்பட்ட சிறிய தகராறில் அண்ணனை கொடூரமாக வெட்டிக் கொன்றார் தம்பி. கணவரை காப்பாற்ற காலில் விழுந்து அழுது புரண்டு மனைவி போட்ட கூக்குரலை அக்கம்பக்கத்தவர் கண்டு கொள்ளவே இல்லை.
பெரம்பூர், முத்துகுமாரசாமி தெருவில் வசித்தவர் கேசவன், 31. ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒன்றரை மாத கைக்குழந்தை உள்ளது. அவர் வசித்த வீட்டின் அருகிலேயே அவரது தம்பி குட்டி, 28, வாகனங்களை சுத்தபடுத்தும் மையம் நடத்தி வந்தார். அண்ணன் கேசவன் அமைத்த மோட்டார் மூலம் தான் குட்டி தண்ணீர் இறைத்து வாகனங்களைக் கழுவி சம்பாதித்து வருகிறார்.
தண்ணீர் பிடிப்பதில்...கடந்த சில நாட்களுக்கு முன் மோட்டாரில் தண்ணீர் பிடித்துச் சென்றதில் சரண்யாவை குட்டி திட்டியதாக கூறப்படுகிறது. கோபம் கொண்ட கேசவன் மோட்டாரை உடைத்தார். குட்டி பழுது நீக்கி முறைப்படுத்தினார். மீண்டும் மோட்டாரில் தண்ணீர் பிடிக்க சரண்யா சென்ற போது குட்டி திட்டி அனுப்பினார். இதில் கேசவனுக்கும், குட்டிக்கும் தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியளவில், வீட்டில் கேசவன், தனது மனைவி, குழந்தை மற்றும் மாமியார் மணிமேகலை ஆகியோருடன் இருந்தார். அப்போது, கையில் கத்தியுடன் குட்டியும் அவரது நண்பர் சீனிவாசனும் வந்து கேசவனை வெட்டப் பாய்ந்தனர்.
கெஞ்சியும் விடவில்லைஅப்போது சரண்யா குட்டியின் காலில் விழுந்து கணவரை விட்டு விடும் படி கெஞ்சினார். மறுத்த குட்டி நண்பருடன் கேசவனின் கையை முதலில் வெட்டி துண்டாக்கினர். பின்னர் சரமாரியாக வெட்டினர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் குழந்தையின் காலிலும், குட்டிக்கும் கையில் காயம் ஏற்பட்டது. சரமாரியாக வெட்டுப்பட்ட கேசவன் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார்.
தலைமறைவுஇதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கேசவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள குட்டியை தேடி வருகின்றனர்.சம்பவம் குறித்து சரண்யா கூறியதாவது:சாதாரண தண்ணீர் பிரச்னை கொலையில் முடியும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் குட்டியின் காலில் விழுந்து கெஞ்சினேன். என் கெஞ்சலைக் கேட்காமல் அவன் என் கணவரை கொன்று விட்டான். வெளியே ஓடி வந்து உதவிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை மன்றாடி அழைத்தேன். அனைவரும் கதவை சாத்திக் கொண்டனர். உதவ யாரும் வரவில்லை.இவ்வாறு சரண்யா கூறினார்.

தினமலர்

தண்ணீர் பிரச்னையால் அண்ணனைக் கொன்றார் தம்பி காலில் விழுத்து கதறிய போதும் கொடுமை - Page 2 Signaturexn

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 09, 2012 8:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 09, 2012 8:38 pm

சோகம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 10, 2012 9:36 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:குடி வெறியில் எதை வேண்டுமானாலும் செய்யுமளவு போய் விடுகின்றனர் ! இதற்கு ஒரு நண்பனும் துனை போகியுள்ளான் !

பூரண மதுவிலக்கு சமுதாயத்திற்கு நல்லது !!
கள்ள சாராயத்தால் சிலர் மட்டுமே செத்தார்கள் ; சிலர் மட்டுமே பணக்காரர்கள் ஆனார்கள் ! இப்போது இளைய சமுதாயம் முழுவதும் சீர்கேட்டுக்குள் விழுந்து கொண்டுள்ளது
வன்முறையை விதம்விதமாக சொல்லிகொடுக்கும் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளுகிறது !

ஆமோதித்தல்
அமாம் அண்ணா, மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் சுட்டுத்தள்ளூ!

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக