புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10 
306 Posts - 42%
heezulia
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_m10குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Poll_c10 
4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Aug 12, 2012 8:17 pm

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்வு எழுத வந்த இளம் பெண் ஒருவர் பிடிப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

குரூப்-2 க்கான தேர்‌வு தமிழகம் முழுவதும் இன்று நடந்து வந்தது. இதில் 6.5 லட்சம் பேர் எழுதினர். முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை , வெப் கேமிரா ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஈரோட்டில் மொத்தம் 20,666 பேர், 75 மையங்களில் எழுதினர். இத்தேர்வில் 3732 பேர் ஆப்சென்டாகினர். இந்நிலையில் ஈரோடு பவானியைச் சேர்ந்த தனக்கொடி (26), என்ற இளம் பெண் தேர்வு எழுத வந்தார். முன்னதாக காலையில் ‌தனது தோழிகளுடன், கேள்வி இதுதான் வரும் என உறுதியாக தெரிவித்திருந்தார். பின்னர் இன்று தேர்வு முடிந்தவுடன் , ரேவதி, திவ்யா ஆகியோர், தனக்கொடி காலை சொன்ன கேள்விகள் அப்படியே வந்திருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. உடன் தனக்கொடியை பிடித்து விசாரித்தனர். தனக்கொடி மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கூறுகையில், காலையில் தனது கணவர் ஒரு ‌ஜெராக்ஸ் பிரதியை கொடுத்தார். அதில் ‌மொத்தம் 131-வது கேள்வியில் இருந்து 170 வரை உள்ள 40 கேள்விகளுக்கான பதிலுடன் அதில் இருந்தது. அதனை தான் தேர்வு அறையில் கொண்டுவந்ததாக கூறினார்.சம்பவம் அறிந்த ‌கலெக்டர், தனக்கொடியிடம் விசாரித்தார். பின்னர் ஆர்.டி.ஓ. சுகுமார், டி,.ஆர்.ஓ. கணேஷன், ஆகியோர் விசாரித்தனர். மேலும் வினாத்தாள் நகலை கொடுத்த தனக்கொடியின் கணவர் செந்திலை பிடிக்க போலீசாரை அனுப்பி வைத்துள்ளனர். அவர் பிடிபட்டதும் விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் தெரியவரும்.

dinamalar

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை 1357389குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை 59010615குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Images3ijfகுரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை Images4px
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 8:23 pm

சிரி அதிர்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 12, 2012 8:29 pm

அடப்பாவிகளா? என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 9:21 pm

இதில் புரிவது இரண்டு:

ஒன்று: வினாத்தாள் லீக்காகிவிட்டது

இரண்டு: அந்த மேட்டரை ஒரு பெண் லீக் செய்து தன் கணவரையே மாட்டி விட்டுட்டார்.

பாவம் எழுதியவர்கள் மீண்டும் எழுதணுமா. பாவம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 12, 2012 9:22 pm

நானும் எழுதினேன் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 9:25 pm

இப்பதான் கல்யாணம் ஆனதால் சரியா படிச்சிருக்க மாட்டீங்க - இன்னொரு வாய்ப்பு தந்த அந்தப் பெண்ணுக்கு பிரபு சார்பில் நன்றிகள். புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 12, 2012 9:26 pm

இன்னொரு வாய்ப்பு தரமாட்டார்கள் அண்ணா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 9:33 pm

அதெப்படி பிரபு - வினாத்தாள் லீக் ஆயிடுச்சுன்னா எழுதிய பலர் பாதிக்கப் படுவார்களே - மீண்டும் நடத்தித் தானே ஆகணும்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 12, 2012 9:35 pm

என்ன ஒரு வில்லதனம் அதுவும் எங்க மாவட்டத்தில்... குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை 300136

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 12, 2012 9:37 pm

மகா பிரபு wrote:இன்னொரு வாய்ப்பு தரமாட்டார்கள் அண்ணா.
உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும் நீங்க சரியா எழுதமாட்டிங்கனு எங்களுக்கு தெரியும் ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக