புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
16 Posts - 57%
heezulia
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
16 Posts - 2%
prajai
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
9 Posts - 1%
jairam
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
4 Posts - 1%
Jenila
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_m10‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்'

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 10:09 am

வண்ண மயமான கலை நிகழ்ச்சிகள், கோலாகலமான இசை நிகழ்ச்சிகளுடன் லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலை நிறைவடைந்தது.

இந்திய நேரப்படி அதிகாலை ஒன்றரை மணியளவில், லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. லண்டன் ஐ, பிக் பென் மற்றும் லண்டன் பாலம் ஆகியவற்றின் மாதிரிகள் காண்பிக்கப்பட்டன.

நிறைவு விழாவின் போது, வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டுக் கொடியை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். இந்தியாவின் சார்பில், குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை மேரி கோம் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.

பின்னர் அனைத்து வீரர், வீராங்கனைகளும் ஒருங்கிணைந்து, கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர். அதனைத் தொடர்ந்து ஆடவருக்கான மராத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக் ரோக் உரையாற்றினார்.

30வது ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த லண்டனுக்கும், இங்கிலந்து மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது இரவு நேரத்தில் என்றாலும், ஒலிம்பிக் மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் அந்தப் பகுதியை பகல் போல் ஜொலிக்கச் செய்தது. 3 ம‌ணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சி அதிகாலை 4. 45 மணியளவில் முடிவுக்கு வந்தது.

லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது இது 3 வது முறை. கடந்த 1908, 1948 ஆ‌கிய ஆண்டுகளில் இதே லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம், அதிக ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஒரே நகரம் என்ற பெருமையை லண்டன் பெற்றுள்ளது.
லண்டன் 2012 ஒலிம்பிக்
--
வெப் துனியா தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 10:12 am

கோலாகலமான இசை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது 2012 ஒலிம்பிக்ஸ்

‌நி‌றைவடை‌ந்தது 'ல‌ண்ட‌ன் 2012 ஒலிம்பிக்' CC10
லண்டன் ஒலிம்பிக் போட்டி, வண்ண மயமான கலை நிகழ்ச்சிகள், கோலாகலமான இசை நிகழ்ச்சிகளுடன் இன்று அதிகாலை நிறைவடைந்தது. தொடக்க விழாவில் சாதிக்க வேண்டுமென்ற துடிப்புடன் இருந்த வீரர், வீராங்கனைகள், நிறைவு விழாவில், பதக்கம் வென்று சாதித்ததை மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடினர்.

லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது இது மூன்றாவது முறை… கடந்த 1908ம் ஆண்டு மற்றும் 1948ம் ஆண்டுகளில் இதே லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம், அதிக ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஒரே நகரம் என்ற பெருமையை லண்டன் பெற்றுள்ளது.
இந்திய நேரப்படி அதிகாலை ஒன்றரை மணியளவில், லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. லண்டன் ஐ, பிக் பென் மற்றும் லண்டன் பாலம் ஆகியவற்றின் மாதிரிகள் காண்பிக்கப்பட்டன. வின்ஸ்டன் சர்ச்சின் போல் வேடமணிந்த ஒருவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. பாடகர்கள் ரே டேவிஸ் மற்றும் எமிலி ஆகியோர் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நிறைவு விழாவின் போது, வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டுக் கொடியை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். இந்தியாவின் சார்பில், குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை மேரி கோம் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். பின்னர் அனைத்து வீரர், வீராங்கனைகளும் ஒருங்கிணைந்து, கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர். அதனைத் தொடர்ந்து ஆடவருக்கான மராத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உகாண்டா வீரர் ஸ்டீஃபன் கிப்ரோடிச் தங்கப் பதக்கத்தை பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டார். கென்ய வீரர்கள் அபெல் மற்றும் வில்சன் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக் ரோக் உரையாற்றினார்.
30வது ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த லண்டனுக்கும், இங்கிலந்து மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது இரவு நேரத்தில் என்றாலும், ஒலிம்பிக் மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் அந்தப் பகுதியை பகல் போல் ஜொலிக்கச் செய்தது.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சி அதிகாலை 4. 45 மணியளவில் முடிவுக்கு வந்தது.

--
புதிய தலைமுறை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 13, 2012 11:26 am

மிக பிரம்பண்டமாக நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. நானும் பார்த்தேன்.! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக