புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 4:14 pm

First topic message reminder :

நான் ஈழப்போரைக் குறித்த கட்டுரைகள், நூற்கள், இணையச் செய்திகள் முதலியவற்றைப் படித்துள்ளேன். ஆனாலும் தமிழர்கள் அளிக்கும் தகவல்களிலேயே பல முரண்பாடுகள் உள்ளன. அவர்களில் புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்கின்றனர். சிலர் மார்க்சியமும் பேசுகின்றனர். இதனால் ஈழத்தின் உண்மையான போராட்ட வரலாற்றை, சூழலை அறிந்து கொள்ள எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. ஈழப்போராட்டத்தைப் பற்றி தெளிவான உண்மைகளை அறிந்து கொள்ளும் நூற்களின் பெயரையும், கட்டுரைகளின் சுட்டிகளையும் தருமாறு தோழர்களை வேண்டுகிறேன்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 5:06 pm

Rangarajan Sundaravadivel wrote:இந்தியாவில் கிடைக்கக் கூடிய நூற்களை மட்டும் சொல்லுங்கள் தோழரே........

இந்தியாவில் தமிழக எழுத்தாளர் நூல்கள் தான் இருக்கும் .. ஈழ எழுத்தளர்கள் நூல் என்றால் லண்டன் தான் செல்ல வேண்டும் நண்பா ..

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 5:08 pm

அருகிலிருக்கும் ஒரு நாட்டு எழுத்தாளர் எழுதிய நூலை வாங்க லண்டனுக்குப் போக வேண்டுமா? என்ன கொடுமை இது தோழரே?

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 5:09 pm

நேரடியாகக் களத்தைப் பார்த்து வந்த நிருபர்களின் பதிவு கூடவா நூற்களாய் வரவில்லை? தமிழக எழுத்தாளர்களின் நூற்கள் வணிக நோக்கம் கொண்டதாகவே தென்படுகின்றன.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 5:12 pm

Rangarajan Sundaravadivel wrote:அருகிலிருக்கும் ஒரு நாட்டு எழுத்தாளர் எழுதிய நூலை வாங்க லண்டனுக்குப் போக வேண்டுமா? என்ன கொடுமை இது தோழரே?

பிரபாகரனை தீவீர வாதி என்று அழைக்கும் ஒரு நாட்டிற்குள் உண்மை நூல் எப்படி கிடைக்கும் நண்பா .. இது இந்திய தேசிய நாடு , தமிழ் தேசியம் அல்ல

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 5:12 pm

Rangarajan Sundaravadivel wrote:நேரடியாகக் களத்தைப் பார்த்து வந்த நிருபர்களின் பதிவு கூடவா நூற்களாய் வரவில்லை? தமிழக எழுத்தாளர்களின் நூற்கள் வணிக நோக்கம் கொண்டதாகவே தென்படுகின்றன.

வீழ்வேனென்று நினைத்தாயோ படியுங்கள்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Aug 15, 2012 4:38 pm

Inside an elusive mind - Prabhakaran (Narayanaswamy), Island of Blood (Anita Pratap), Assignment Colombo (Dixit) போன்ற ஆங்கில நூற்களின் நம்பகத்தன்மை என்ன?

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 15, 2012 4:41 pm

Rangarajan Sundaravadivel wrote:Inside an elusive mind - Prabhakaran (Narayanaswamy), Island of Blood (Anita Pratap), Assignment Colombo (Dixit) போன்ற ஆங்கில நூற்களின் நம்பகத்தன்மை என்ன?

இந்தியாவின் நிலைப்பாடு சரி என்று கூறும் புத்தகங்கள் ..

அண்ணையை மிக பெரிய தலைவர் , நுண்ணறிவு உள்ளவர் என்று கூறி விட்டு ஆனால் என்று அவரை பற்றி புளுகு மூடைகளை அவிழ்த்து விடும் நூல் தோழா ..

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Aug 15, 2012 4:43 pm

அப்படியானால் இந்தியாவில் உருப்படியாக, முழுமையாக எதுவும் கிடைக்க வாய்ப்பேயில்லையா?

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 15, 2012 4:48 pm

Rangarajan Sundaravadivel wrote:அப்படியானால் இந்தியாவில் உருப்படியாக, முழுமையாக எதுவும் கிடைக்க வாய்ப்பேயில்லையா?

நான் தேடிய வரையில் கிடைக்கவில்லை ... கிடைத்தால் கண்டிப்பாக தருகிறேன் ...

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Wed Aug 15, 2012 5:37 pm

வன்னியில் என்ன நடந்தது?
களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு இங்கே

http://www.kalachuvadu.com/issue-116/page47.asp
வாசுசெல்வா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வாசுசெல்வா

ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  - Page 2 Signaturexn
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக