புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_m10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_m10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_m10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_m10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_m10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_m10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_m10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_m10ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Aug 13, 2012 3:49 pm

ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?

இந்தியாவில் கருணாநிதி கூட்டிய ஈழத் தமிழர் மாநாட்டிற்கு இந்திய மத்திய அரசு "ஈழம்" என்ற சொல்லைப் பாவிக்கத் தடை போட்டுப் பின் அனுமதித்த செய்தி யாவரும் அறிந்ததே!

உலகத் தமிழரின் தாயகம்
இந்தியா தான்!
உலகின் அரைப்பங்கையே
தமிழரின் நாடாக ஆண்ட
(இறுதியாகப் பாண்டிய மன்னன்)
குமரிக்(லெமூரியா) கண்டத்தின்
(கீழ் ஆபிரிக்கா தொட்டு
கீழ் அவுஸ்ரேலியா வரையான)
நடு நாடும் இந்தியாவே!
தேய்ந்து போன குமரியில்
தேறிய இந்தியாவிலிருந்தே
கடற்கோள் வந்தொருகால்
இலங்கையைப் பிரித்ததாம்!
இலங்கைக்குப் பல பெயர்கள்
இருந்தாலும் கூட "ஈழம்" என்பதே
தொன்மைப் பெயராம் - அது கூட
ஈரேழு தீவுகளைக் கொண்டமையால்
ஈரேழும் ஒரு நாடெனக் கருதியே
"ஈரேழும்" என்றிலிருந்தே
"ஈழம்" என்று பெயரமைந்ததாம்!
மதிப்புமிக்க
இந்திய மத்திய அரசே
கருணாநிதியின் மாநாட்டைத் தடுக்க
"ஈழம்" என்பது
பயங்கரவாதிகள் வைத்த பெயரென
பாவிக்கத் தடை போடலாமோ?
"ஈழம்" என்ற பெயரமைந்த
வரலாறு அறியாதவர்
இந்திய மத்திய அரசில்
இருந்தென்ன பயன்?
தமிழரில்லாத ருஷ்ய அரசில்
தமிழுக்கு மணிமகுடமாம்
பத்திரிகையில் படித்தேன்...
தமிழரில்லாத சீன நாட்டில்
சீனத் தமிழ் வானொலியாம்...
தமிழின் தாய் நாடாம்
இந்திய மத்திய அரசில்
தமிழின் வரலாறோ
தமிழர் நாடுகளின் வரலாறோ
தெரிந்திருக்காத
தலைவர்கள் இருந்தென்ன பயன்?
தமிழ் வரலாற்றின் வேரான
சிந்துவெளிப் பகுதி
(மொகஞ்சாதாரோ, ஹரப்பா)
பாகிஸ்தானுக்குள் முடங்கியதால்
தமிழையும்
தமிழர் நாடுகளையும்
மேம்படுத்த உதவாமல் இருப்பது
இந்திய மத்திய அரசின் பணியா?
அ.தி.மு.க. வும் தி.மு.க. வும் அடிபட்டே
மத்திய அரசில்
தமிழ்த் தலைவர்கள் பற்றாக்குறையை
ஏற்படுத்துவார்களென்ற துணிவா?
தமிழையும்
தமிழர் நாடுகளையும்
மேம்படுத்த உதவது
இந்திய மத்திய அரசின்
எந்தவொரு தலைவரின் கடமையும் தானே!
தமிழுக்கும்
தமிழர் நாடுகளுக்கும்
தாய் நாடென மார்தட்டிக் கொள்ள
இந்தியா என்ன தான் செய்யும்?
ஓர் ஈழத் தமிழனின்
ஏக்கப் பெருமூச்சு இது!





உங்கள் யாழ்பாவாணன்
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Aug 13, 2012 5:15 pm


தமிழின் தாய் நாடாம்
இந்திய மத்திய அரசில்
தமிழின் வரலாறோ
தமிழர் நாடுகளின் வரலாறோ
தெரிந்திருக்காத
தலைவர்கள் இருந்தென்ன பயன்?


Original source: http://www.eegarai.net/t88227-topic#இஷ்ழ்ழ௨௩ர௮௬

அருமையிருக்கு



ஈழத்தைத் தெரியாத இந்தியாவா?  Signaturexn
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Aug 15, 2012 11:35 am

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 15, 2012 11:38 am

:வணக்கம்: அழுத்தமான வரிகள்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Aug 16, 2012 8:24 pm

புரட்சி wrote: :வணக்கம்: அழுத்தமான வரிகள்
நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக