புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_m10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_m10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_m10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_m10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_m10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_m10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_m10ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Aug 22, 2012 10:22 am

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வினாத்தாள்கள், 2007-ம் ஆண்டிலிருந்தே தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வெளியாவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரோட்டிலுள்ள இணையதள மைய கம்ப்யூட்டரை அரசு அதிகாரிகள் சோதனை செய்து பார்த்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்மைக் காலங்களில் நடைபெற்ற குரூப் 4 உள்ளிட்ட சில டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ரத்து செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட நகரங்களில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகின. இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஈரோட்டில் கையால் எழுதப்பட்ட குரூப் 2 வினாத்தாள்களின் பிரதிகளை பிரிண்ட் எடுக்க பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

2007-ம் ஆண்டு முதல்...இணையதள மையத்தின் கம்ப்யூட்டரில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலில் உள்ள பதிவுகளை நீக்கும் போது (பிறருக்கு அனுப்பியவை மற்றும் நமக்கு வந்த மின்னஞ்சல்கள்) அவை மொத்தமாக ஒரு இடத்தில் ("டிராஷ்') சேகரமாகும்.

அந்தப் பகுதியைச் சோதித்துப் பார்த்ததில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகளின் வினாத்தாள்கள் கையால் எழுதப்பட்டு அவை பிறருக்கு அனுப்பப்பட்டு பின்னர் அனுப்பும் பகுதியில் (சென்ட் பாக்ஸ்) இருந்து நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வினாத்தாள்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் என்பவை, சம்பந்தப்பட்ட தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தமிழகம் முழுவதும் நடத்திய தேதிகளுக்கு முன்பானவை எனத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள்கள் வெளியாகி இருப்பது தெளிவாகத் தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வுகள் ரத்தாகின்றன? கடந்த ஓராண்டுக்குள்ளாக கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குரூப் 4 உள்ளிட்ட முக்கியப்க் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில், முடிவுகள் வெளியிடப்படாமல் இருக்கும் குரூப் 4 மற்றும் குரூப் 8 ஆகிய தேர்வுகளையும் ரத்து செய்யலாமா என்பது குறித்து தேர்வாணையத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. தேர்வாணைய உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஒருமித்தமாக இது குறித்த முடிவை எடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

2007-ம் ஆண்டிலிருந்தே தேர்வாணைய வினாத்தாள்கள் கசியும் நிகழ்வுகள் நடைபெற்றாலும் இப்போதுதான் அவை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அரசு அதிகாரிகளின் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

http://dinamani.com/edition/subsection.aspx?SectionName=Tamilnadu&SectionID=129&MainSectionID=0&SEO=



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் 1357389ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் 59010615ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Images3ijfஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக