புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_m10EEGARAI FLASH NEWS - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

EEGARAI FLASH NEWS


   
   

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி







வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2012 6:35 pm

இதுவரை உயிர்ப்பலி எத்தனை? விபத்திற்கான காரணம் என்ன?



EEGARAI FLASH NEWS - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 05, 2012 6:35 pm

நல்லதொரு திரி பாலா சார்..!

பட்டாசு விபத்து மிகவும் கவலைக்கிடம்.! சோகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 05, 2012 7:05 pm

சிவா wrote:இதுவரை உயிர்ப்பலி எத்தனை? விபத்திற்கான காரணம் என்ன?
முதலிபட்டி என்ற இடத்தில் உள்ள ஓம்சக்தி வெடி தொழிற் சாலையின் லைசென்ஸ் இன்றோடு முடிவடைகிறதாம் அதனால் அவசர அவசர மாக வெடி தயாரித்தே விபத்துக்கு காரணம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Sep 05, 2012 7:14 pm

நல்லதொரு திரி பாலா அண்ணா உங்கள் பணியை தொடருங்கள்...., நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Wed Sep 05, 2012 9:28 pm

பணி சிறக்க வாழ்த்துக்கள்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 06, 2012 11:35 am


கோஸ்டா ரிகாவில் பயங்கர நிலநடுக்கம்

மத்திய அமெரிக்க நாடான கோஸ்‌டாரிகா மற்றும் ஸ்வாத் பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில், 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், லைபீரியாவை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. தாங்களும் பல நிலநடுக்கங்களை பார்த்துள்ளோம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பயங்கரமான நிலநடுக்கத்தை இதுவரை பார்த்ததில்லை என்று கோஸ்டா ரிகா மக்கள் கூறியுள்ளனர். நிலநடுக்கம் செப். 5ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 8.40 மணிக்கு ஏற்பட்டது.



EEGARAI FLASH NEWS - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2012 2:32 pm

இடிந்தகரை பகுதியில் மக்கள் கடலுக்குள் இறங்கிப் போராட்டம் - இது குறித்த மேல் விபரங்கள் அறிந்தவர்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் உறவுகளே!



EEGARAI FLASH NEWS - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 13, 2012 2:36 pm

இடிந்தகரையில் கைது நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தி கூடங்குளம் போராட்டக்குழுவினர் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று கடல்நீருக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 4 மணி வரை நடைபெறும் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணியை மேற்கொள்ளக் கூடாது, கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும், காவல்துறையினரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை கடலோர காவல் படையினர் விமானம் மூலம் கண்காணித்து வருகின்றனர்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2012 3:03 pm

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீமன்றம் மறுப்பு.



EEGARAI FLASH NEWS - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 13, 2012 4:39 pm

சிவா wrote:கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்குத் தடை விதிக்க உச்ச நீமன்றம் மறுப்பு.
ஐய்யோ அப்போ போராடும் மக்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்??? பயம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக