புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Poll_c10ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Poll_m10ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012)

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 13, 2012 8:33 pm

First topic message reminder :

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 211

நண்பர்களே! வணக்கம்

நமது ஈகரையில் கவிதைப்போட்டிகள் நடைபெற்றுள்ளது. பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன... இதை பார்க்கும்போது திறமையான கவிஞர்கள் நமது ஈகரையில் அதிகம் பேர் இருக்கிறார்கள் இருந்துக்கொண்டிருக்கிறார்கள்... அதேபோல் கதை எழுதுவதும் என்பது அதைவிட சுவாரஸ்யமான ஒன்று. ஆதிரா அக்கா குமுதத்தில் எழுதிய கதையை படித்து எவ்வளவு ஆனந்தம் அடைந்தோம். அதுபோல நமது ஈகரையில் உள்ள நண்பர்கள் சேர்ந்து ஒரு சிறுகதைப்போட்டி நடத்தினால் மிகச்சிறந்த கதை எழுத்தாளர்களை நம்மால் உருவாக்க முடியும் என்பது எனது எண்ணம்.

இதோ போட்டிக்கான விதிமுறைகள்:

1. கதையின் வரிகளின் அளவு 50 முதல் 100 வரை இருக்க வேன்டு்ம்.

2. கதையின் கரு - இது உங்கள் விருப்பம். இதில் எந்த கட்டுப்பாட்டையும் வைத்து சிறு வட்டத்திற்குள் படைப்பாளியை நிறுத்த நான் விரும்பவில்லை.

3. உங்கள் சொந்த கற்பனையில் உதித்த கதையாக தான் போட்டிக்கதை இருக்கவேன்டும். வேறு இடங்களில் இருந்தோ அல்லது பத்திரிக்கைகளில் வந்த கதையையோ இங்கு பதிவிடக்கூடாது. கண்டுப்பிடிக்கப்பட்டால் உங்கள் கதை போட்டியில் இருந்து நீக்கப்படும்

4. போட்டிக்கான கதைகள் எனது தனிமடலுக்கு தான் அனுப்ப வேன்டும். நீங்கள் பதிந்த கதையை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது.

5. பரிசுக்கான சிறந்த கதையை தேர்ந்தெடுக்க நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த கதைக்கே பரிசு வழங்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. அவர்களை பற்றிய விவரங்களை போட்டி முடிவின் போது தெரியப்படுத்துகிறேன்.

6. உங்கள் கதையை நான் எனது பயனர் பெயரில் கதைக்கான போட்டி எண்ணை கொடுத்து நான் வெளியிடுவேன்.

7. எழுதியவர் யார் என்று தெரியாத நிலையில் உங்கள் கதை விமர்சனங்களை பின்னூட்டங்களாக பெறும்.. அதை நீங்கள் கண்டு ரசிக்கலாம் (நிறையோ? குறையோ?)

8. கதை எழுதி அனுப்ப கால அவகாசம் சரியாக ஒரு மாதம் (இன்றிலிருந்து அடுத்த மாதம் 13 அக்டோபர் இரவு 12.00 மணிக்குள்).

9. பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ள.
முதல் பரிசு : ரூ 3000
இரண்டாம் பரிசு : ரூ 1500
மூன்றாம் பரிசு : ரூ 500

10 ஆறுதல் பரிசாக ஐந்து கதைகளுக்கு தலா 100 வழங்கப்படும். [color=darkred]

போட்டியில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இங்கும் எங்கும் உங்கள் பெயர் கதைப்போட்டியில் இருக்கிறது என்பதை தெரிவிக்கக்கூடாது. எனக்கு கதையை தனிமடலில் தான் அனுப்ப வேன்டும் அது தான் போட்டியின் விதி. சரியாக 30 நாட்கள் உங்கள் கதைகள் பெரில்லாமலேயே வலம் வரும்.

இந்த திரியில் போட்டி அறிவிப்புப் பகுதியில் அரட்டைகள் வேண்டாம். வாழ்த்துச் செய்தி, சந்தேகக் கேள்விகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

இன்று இரவு வரை மாற்றங்கள் இருக்கும். திரி நாளை இறுதி செய்யப்படும்.

அன்புடன்
அசுரன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போட்டியின் புதிய விதிமுறை :
போட்டியில் பங்கெடுப்பவர்கள் அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கவேன்டும்.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஈகரையில் குறைந்தது 25 பதிவுகளாவது பதிந்திருக்கவேன்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டையும் கடைபிடித்தால் தான் போட்டியில் பங்கேற்கும் தகுதியை தக்கவைக்க முடியும்.

புதியவர்கள் வெறும் கதையை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற பதிவுகள் ஏதும் பதியாமல் இருப்பதால் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 05, 2012 11:20 pm

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - போட்டி இறுதி நாள் 13-10-2012
போட்டியின் புதிய விதிமுறை :
போட்டியில் பங்கெடுப்பவர்கள் அறிமுகப்பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கவேன்டும்.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஈகரையில் குறைந்தது 25 பதிவுகளாவது பதிந்திருக்கவேன்டும்.
மேலே குறிப்பிட்ட இரண்டையும் கடைபிடித்தால் தான் போட்டியில் பங்கேற்கும் தகுதியை தக்கவைக்க முடியும்.

புதியவர்கள் வெறும் கதையை மட்டும் அனுப்பிவிட்டு மற்ற பதிவுகள் ஏதும் பதியாமல் இருப்பதால் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நண்பர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 13, 2012 10:46 am

நண்பர்களே போட்டி இன்று இரவுடன் முடிவடைகிறது.... முடிந்தவரை இன்று இரவு பன்னிரண்டு மணிக்குள் கதைகளை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

யாரது கதையாவது விடுபட்டிருந்தாலும் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.

இன்றிலிருந்து கதைகளை பத்து நாட்களுக்கு மற்ற உறுப்பினர்கள் படித்து கருத்து கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 11:19 am

கதை என் 001 - நீக்கப்பட்டது.

கதை என் 019 - விடுபட்டது.

அடுத்த கதைக்கு அந்த என்னை இடுங்கள் அசுரன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 13, 2012 11:29 am

யினியவன் wrote:கதை என் 001 - நீக்கப்பட்டது.

கதை என் 019 - விடுபட்டது.

அடுத்த கதைக்கு அந்த என்னை இடுங்கள் அசுரன்.
கதை எண் 19 ஐயும் நீக்கிவிட்டேன் தல.... அதுவும் மற்றொரு தளத்தில் வந்தது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 11:39 am

அப்படி சொல்லுங்க - பாருங்க எவ்ளோ உஷாரா இருக்கோம்ன்னு.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 13, 2012 11:46 am

இன்று இறுதி நாள் உறவுகள் விரைந்து அனுப்பவும் ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 13, 2012 11:59 am

இன்றே கடைசி முந்துங்கள் இச்சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே - கதை கதையாம் காரணமாம் கமிட்டி ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 13, 2012 12:07 pm

balakarthik wrote:இன்றே கடைசி முந்துங்கள் இச்சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே - கதை கதையாம் காரணமாம் கமிட்டி ஓமன் கிளை
என்ன சலுகை கார்த்தி? ஒரு கதைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஃப்ரியா?

ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Tஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Hஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Iஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Rஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Aஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 13, 2012 12:21 pm

Aathira wrote:என்ன சலுகை கார்த்தி? ஒரு கதைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஃப்ரியா?

அந்த அளவுக்கு நான் ஒர்தில்லே நம்ம அசுரவேந்தர் சொல்வாரு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையின் சிறுகதை சின்னத்திருவிழா - நடத்துனர் அசுரன் (updated on 16-9-2012) - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 13, 2012 12:22 pm

Aathira wrote:
balakarthik wrote:இன்றே கடைசி முந்துங்கள் இச்சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே - கதை கதையாம் காரணமாம் கமிட்டி ஓமன் கிளை
என்ன சலுகை கார்த்தி? ஒரு கதைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஃப்ரியா?
கம்பியூட்டர் ப்ரியாவா? அவங்களுக்கு என்ன வயசு?

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக