புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
87 Posts - 56%
heezulia
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
27 Posts - 90%
T.N.Balasubramanian
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_m10பவர் ஸ்டார் கைது. - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டார் கைது.


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2012 9:05 pm

First topic message reminder :

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். இவர் பிரபல மருத்துவராவார். கடந்த சில ஆண்டுகளாக லத்திகா பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார். தான் தயாரித்த படங்களில் தானே ஹீரோவாக நடித்தும் வந்தார்.

சென்னையில் அரசியல் கட்சிகளுக்கு ஈடாக தண்ணீர் பந்தலை வைத்து பவர் ஸ்டார் தாகம் தீர்ப்பகம் என்ற பெயரில் பானைகளில் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சினிமா உலகில் நுழைந்து ஐந்தே ஆண்டுகளில் அதிக அளவு விளம்பரம் கொடுத்து அசத்திய ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதுதான் சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மீத விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூபாய் 10 கோடி பணம் கேட்டு நண்பரை அணுகினார். நண்பர் பிஸ்னஸ் கன்சல்டிங் நடத்தி வரும் சினிமா ஸ்டார் பவர் ஸ்டார் சீனிவாசனை தெரியும் என்று கூறி, அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். அண்ணா நகரில் உள்ள பவர் ஸ்டார் அலுவலத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின்னர் பணபரிவர்த்தனை தொடர்பாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவர்ஸ்டார் வீட்டிற்கு நண்பருடன் பாலசுப்பிரமணியன் இரண்டு முறை சென்றார். அப்போது பாலசுப்பிரமணியனிடம் பேசிய பவர்ஸ்டார், சொத்து மதிப்பின் பேரில்தான் நான் பைனான்ஸ் செய்வது வழக்கம் என்று சொல்லி அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளார்.

பாலசுப்பிரமணியனும் ஆவணங்களை கொடுத்துள்ளார். அதன்பின்னர் உங்களுக்கு ரூ.10 கோடி கடனை ஒரு வாரத்தில் பெற்றுத்தருகிறேன். ஆனால் டாக்குமெண்ட் வெரிவிக்கேஷன் காரணமாக நீங்கள் ரூ.65 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே பாலசுப்பிரமணியமும் ரூ.65 லட்சம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து பவார் ஸ்டாரை சந்திக்க அலுவலகம் சென்ற போது அவர் படப்பிடிப்பில் இருப்பதாக அலுவலக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன்பின் பாலசுப்பிரமணியம் அண்ணாநகரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு, அலுவலகம், தொலைபேசி என்று மும்முனை போராட்டத்தை போராடி பார்த்துவிட்டு ஓய்ந்து போன பாலசுப்பிரமணியன் கடைசி முயற்சியாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேரில் சந்தித்தார்.

பவர்ஸ்டாரிடம் தான் ஏமாற்றம் அடைந்தது பற்றி மிக விரிவாக மூன்று பக்கத்துக்கு புகார் மனு கொடுத்தார். பணம் கைமாறியதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார்.

புகாரை பெற்ற கமிஷனர் துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். சீனிவாசன் பணம் பெற்ற இடம் பூந்தமல்- நெடுஞ்சாலை கிழ்ப்பாக்கம் பகுதியில் வருவதால், கீழ்ப்பாக்கம் போலீசார் இதுபற்றி விசாரிக்க கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று காலை பவர்ஸ்டாரை வீட்டில் இருந்து போலீசார் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். பாலசுப்பிரமணியமும் வரவழைக்கப்பட்டார். இருவரையும் ஒன்றாக வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மூன்று மாதத்தில் பணத்தை திருப்பி கொடுக்கிறேன் என்று பவர்ஸ்டார் கெஞ்சி இருக்கிறார். 3 நாள் கூட அவகாசம் தரமாட்டேன் என்று புகார் கொடுத்தவர் மிஞ்சியிருக்கிறார். இன்று காலை ஆரம்பித்த விசாரணையானது பிற்பகல் 4 மணியை தாண்டி நீடித்தது.

பவர்ஸ்டார் கைதாவாரா பணத்தை கொடுப்பாரா என்று இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். கீழ்ப்பாக்கம் போலீசார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் புரிந்துவிடும்.

நான்தான் சூப்பர்ஸ்டார் பவர் ஸ்டார் கைது. - Page 2 676261

சில தினங்களுக்கு முன்பு, பிரபல நடிகை கோவை பவர்ஸ்டார் சீனிவாசனிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அப்போது உங்களுக்கு போட்டியாக சினிமா உலகில் யாரை கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த பவர்ஸ்டார், இந்த பவர்ஸ்டாருக்கு அந்த சூப்பர்ஸ்டார்தான் போட்டியாளராக இருக்க முடியும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இதுபோன்ற விசாரணைக்கு ஒருபோதும் சூப்பர் ஸ்டார் காவல்நிலையங்களில் கால் வைத்தது இல்லை என்பதை பவர்ஸ்டார் புரிந்துகொள்ள வேண்டும் என்று காவல்நிலையத்தில் இருந்த போலீசாரே அவரிடம் கூறியுள்ளனர்.

நக்கீரன்



பவர் ஸ்டார் கைது. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 14, 2012 9:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 14, 2012 9:46 pm

இதை நான் ஒரு சதி என்று கருதுகிறேன். பவர் ஸ்டாரின் புகழைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிலர் அவரின் புகழைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி சதிவேலை செய்துள்ளார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 14, 2012 9:47 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதை நான் ஒரு சதி என்று கருதுகிறேன். பவர் ஸ்டாரின் புகழைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிலர் அவரின் புகழைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி சதிவேலை செய்துள்ளார்கள்.
பெங்களூரு பவர் ஸ்டார் மன்ற பொதுக்குழுவ கூட்டுங்க அய்யா உடனே.




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக