ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Kadirmarun Today at 2:24 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Kadirmarun Today at 2:16 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 12:06 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

Admins Online

பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பு

Go down

பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பு Empty பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பு

Post by சிவா on Wed Sep 26, 2012 11:48 amஇந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் பாக்டீரியாக்களின் ராஜ்ஜியம்தான். அதுமட்டுமில்லாமல், உலகின் பல உயிரினங்கள் வாழ முடியாத தட்பவெப்ப சூழ்நிலைகளான பனிப்பிரதேசங்கள், பாலைவனங்கள், வெந்நீர் ஊற்றுகள் என எல்லா இடங்களிலும் பாக்டீரியாக்களின் கொடி பறந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த பாக்டீரியாக்கள் யாரையும் தொந்தரவு செய்யாமல் அவைபாட்டுக்கு `சிவனே' என்று இருந்துவிட்டால் பரவாயில்லை. மாறாக, அவை நம்மை எப்படியெல்லாம் தொந்தரவு செய்யமுடியுமோ, அத்தனை வகையிலும் தொந்தரவு செய்துகொண்டுதான் இருக்கின்றன. முக்கியமாக ஆபத்தான நோய்கள் மூலமாக.

இதனால், நுண்ணுயிரியல் விஞ்ஞானிகள் பலர், பாக்டீரியாக்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட காலம்தொட்டு இதுவரையில், அவற்றை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த முயற்சியின் பலனாக, பல நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மற்றும் ஸ்ப்ரேக்கள் இதுவரை உருவாக்கப்பட்டு இருந்தாலும், பாக்டீரியாக்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பு என்பது இன்னும் கிடைக்கவே இல்லை.

ஆனால், பாக்டீரியாக்கள் பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம். பாக்டீரியாக்களிடம் இருந்து நம்மை பாதுகாக்க வந்துவிட்டது `ஸ்லிப்ஸ்' என்கிறார்கள் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். மிகவும் வழுக்கும் தன்மையுள்ள, `ஸ்லிப்ஸ்' என்றழைக்கப்படுவது ஒரு திரவப்படலம் ஆகும்.

இது பூச்சிகளை கவர்ந்து, கொன்று உண்ணும் `பிட்ச்சர் பிளான்ட்' எனும் ஒருவகை தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த திரவப்படலத்துக்கு, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் பிரத்தியேக திறன் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறது இந்த ஹார்வர்டு ஆய்வுக்குழு.

`ஸ்லிப்ஸ்' படலத்தைக் கொண்டு பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர்கள், காற்றில் மிதந்து செல்லும் பாக்டீரியாக்கள் இதன் மீது வளர முடியாது என்று ïகித்தார்கள். ஏனென்றால், மிக மிக வழுக்கும் தன்மையுள்ள ஸ்லிப்ஸ் மீது படர்ந்து அல்லது ஒட்டிக்கொண்டு, பின்னர் வளர்ந்து, பாக்டீரிய குழுக்களான பயோ படலங்களை பாக்டீரியாக்களால் வளர்க்க முடியாது.

ஆய்வாளர்கள் ïகித்தது போலவே, ஸ்லிப்ஸ் மீது பொதுவான மற்றும் ஆபத்தான பாக்டீரிய பயோ படலங்களால் வளர முடியவில்லை. உதாரணமாக, இ.கோலை உள்ளிட்ட பாக்டீரிய படலங்களின் வளர்ச்சியை, ஸ்லிப்ஸ் சுமார் 96 முதல் 99 சதவீதம் வரை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால், நாம் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் இதுவரை தெளித்துக்கொண்டு இருக்கும் பாக்டீரியா கொல்லி மற்றும் கிருமிநாசினிகளால் பலனே இல்லையா என்றுதானே கேட்கப்போகிறீர்கள்? பலன் உண்டு, ஆனால் அது தற்காலிகமானதே. நிரந்தரமானதல்ல என்கிறது அறிவியல்.

ஏனென்றால், சில உயிரணுக்கள் மட்டும் மீதமிருந்தாலே மீண்டும் உயிர்த்தெழுந்து பரவிவிடும் பிரத்யேக திறனுள்ள `சாம்பீ' பாக்டீரியாக்களை, தற்போதுள்ள பாக்டீரியா கொல்லிகளால் ஒன்றும் செய்ய முடியாதாம்.

ஆனால், ஸ்லிப்ஸ் மூலமாக கிடைக்கும் பாதுகாப்பு நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியது. உதாரணமாக, ஒரு வார காலம் உப்புத் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட பின்னரும், ஸ்லிப்ஸ் உறுதியாக இருந்ததாம். அதுமட்டுமில்லாமல், அமிலங்கள் மற்றும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் போன்றவற்றாலும் பாதிப்படையாத தன்மையுடையது ஸ்லிப்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமாக, தற்போது பயன்பாட்டிலுள்ள மிகச்சிறந்த பாக்டீரியா கொல்லியான பாலி எத்திலீன் கிளைக்காலை விட ஸ்லிப்ஸ் 35 மடங்கு சக்தி வாய்ந்ததாம். மேலும், தற்போதுள்ள பாக்டீரியா கொல்லிகள் விஷத்தன்மை உடையவை. ஆனால் ஸ்லிப்ஸில் விஷத்தன்மை ஏதுமில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மிகவும் சுவாரசியமாக, உடலுக்கு உள்ளேயும் பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் பிரத்தியேக திறன் உடையதாம் இந்த ஸ்லிப்ஸ். இந்த தனித்துவமான பண்பு காரணமாக, உடலுக்குள் பொருத்தக்கூடிய உயிர்காக்கும் கருவிகளான பேஸ் மேக்கர்கள், செயற்கை இடுப்புகள், முட்டிகள் மற்றும் உட்பொருத்தி கம்பிகள் போன்றவற்றை பாக்டீரியாக்களிடம் இருந்து காப்பாற்றவும் ஸ்லிப்ஸை பயன்படுத்தலாமாம்.

ஏனென்றால், உடலுக்குள் பொருத்தப்படும் இத்தகைய கருவிகள், நாளடைவில் பாக்டீரிய தொற்றுகளால் பாதிக்கப்பட்டு செயலிழந்துபோகும் ஆபத்து இருக்கிறது.

ஆக மொத்தத்தில், `ஸ்லிப்ஸ் இருக்க, பாக்டீரியா பற்றிய பயமேன்' என்கிறார்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

முனைவர் பத்மஹரி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பு Empty Re: பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பு

Post by யினியவன் on Thu Sep 27, 2012 3:13 pm

யாமிருக்க பயமேன்னு தமிழ் கடவுள் சொல்றாப்ல
ஸ்லிப்ஸ் இருக்க பாக்டீரியா பயமேன் ன்னு இவரு சொல்றாரு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum