புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
4 Posts - 27%
சிவா
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_m10windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Poll_c10 
4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது?

Page 1 of 2 1, 2  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Oct 01, 2012 1:33 pm

ஒரு drive அல்லது ஒரு folder-இல் பல file-களை நாம் copy செய்ய வேண்டும் என்ன செய்வீர்கள்? Control button-ஐ press செய்து கொண்டு ஒவ்வொரு file-ஆக தேர்வு செய்வீர்கள்
.அப்படி தேர்வு செய்யும் போது நமக்கு சில சிக்கல்கள் வரும் தீடிரென்று control button-ஐ release ஆகி விட்டால் நாம் select செய்தது எல்லாம் release ஆகி விடும் மறுபடியும் முதலில் இருந்து செலக்ட் செய்ய வேண்டும்.

இன்னொரு பிரச்சனை control key-ஐ press செய்து கொண்டே mouse தெரியாமல் move செய்தால் select செய்து வைத்திருக்கும் files-அனைத்தும் இரட்டிப்பாகி இருக்கும்.அதாவது copy ஆகி மறுபடியும் அதே இடத்தில paste ஆகி இருக்கும்..

இதற்கு solution windows 7-இல் உள்ளது.check box option-ஐ enable செய்து விட்டால் போதும் நாம் எதை எல்லாம் செலக்ட் செய்ய வேண்டுமோ அதே just tick செய்தால் போதும்..

இதை எப்படி enable செய்வது என்று பார்போம்.

organize ----folder and search option ----- ஐ open செய்து கொள்ளுங்கள்..அதில் view என்ற tab-ஐ click செய்து அதில் use check boxes to select items என்ற option-ஐ tick செய்யுங்கள்..

மீண்டும் இதை disable செய்ய folder options சென்று use check boxes உள்ள tick -ஐ எடுத்து விடுங்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 01, 2012 1:39 pm

windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? 224747944 அருமையாக உள்ளது அண்ணா சிறப்பான தகவல் இதை எப்பொழுதும் செயல்பாட்டில் வைத்து இருந்தாலும் பிரச்சனை இல்லை என்றே தோன்றுகிறது வேண்டிய போது மட்டும் செக் பாக்ஸை பயன்படுத்தி கொள்ளாம்... windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? 2825183110

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 01, 2012 1:42 pm

தகவலுக்கு நன்றி அருண்!
நான் பலமுறை இந்த அவஸ்தை பட்டிருக்கிறேன். ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 01, 2012 1:49 pm

சூப்பருங்க அருமை அருண் ...... இனிமேல் காப்பி செய்வது மிக எளிதாக இருக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 01, 2012 2:13 pm

அருமையான தகவல் ராஜ் அருண்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 2:34 pm

மிக்க நன்றி ராஜ் அருண் சமிபத்தில் தான் ஜன்னல் 7க்கு மாறினேன் தகவலுக்கு மிக்க நன்றி சூப்பருங்க அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 01, 2012 4:12 pm

பயனுள்ள தகவல் அருண்!

விண்டோஸ் 7 உள்ள மடிக்கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி எவ்வாறு பாதுகாப்பாக (இதற்கு முன்னர் இது போன்று செய்ய முயற்சித்து இருந்த அனைத்துமே போய்விட்டது) இன்ஸ்டால் செய்வது எனக் கூறுங்கள்!

windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 01, 2012 4:52 pm

சிவா wrote:பயனுள்ள தகவல் அருண்!

விண்டோஸ் 7 உள்ள மடிக்கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி எவ்வாறு பாதுகாப்பாக (இதற்கு முன்னர் இது போன்று செய்ய முயற்சித்து இருந்த அனைத்துமே போய்விட்டது) இன்ஸ்டால் செய்வது எனக் கூறுங்கள்!

http://www.sevenforums.com/tutorials/8057-dual-boot-installation-windows-7-xp.html இங்கு விரிவாக கொடுத்தார்கள் தல

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 01, 2012 5:57 pm

அடடே ... பயனுள்ள தகவல் ... மீண்டும் ராஜ் அருண் தன் பயணத்தை கிளப்பி விட்டார் .. சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 7:37 pm

ராஜா wrote:http://www.sevenforums.com/tutorials/8057-dual-boot-installation-windows-7-xp.html இங்கு விரிவாக கொடுத்தார்கள் தல

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் windows 7 இல் Check box facility ஐ எப்படி enable செய்வது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக