புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_m10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10 
64 Posts - 58%
heezulia
விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_m10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_m10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_m10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_m10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10 
106 Posts - 60%
heezulia
விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_m10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_m10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_m10விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 2:59 pm

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்கான பைல்களைத் தன் இணைய தளத்தில் மாதம் ஒருமுறை வெளியிடுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஏற்பட்டுள்ள குறைகள், சில புரோகிராம்களுடன் இணைந்து செயல்படுகையில் ஏற்படும் தடுமாற்றங்கள், முடங்கிப் போதல் இவை குறித்து விண்டோஸ் வல்லுநர்கள், பயன்படுத்துபவர்கள், புரோகிராம் எழுதுபவர்கள் தரும் குறிப்புகளின் அடிப்படையில் இந்த அப்டேட் புரோகிராம்கள் தயாரிக்கப்பட்டு நமக்குத் தரப்படுகின்றன. இத்துடன் பிரச்னைக்குரிய இயங்கு பிரிவுகளைச் செப்பனிடவும் இந்த புரோகிராம்கள் தயாரிக்கப்பட்டு கிடைக்கின்றன. விண்டோஸ் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இவற்றை அவசியம் டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும் என மைக்ரோசாப்ட் அறிவுரை தந்து வருகிறது.


இவற்றைப் பெற்று சிஸ்டத்தினை அப்டேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். விண்டோஸ் அப்டேட் புரோகிராமினை இயக்க Start பட்டன் கிளிக் செய்து All Programs பட்டனை அழுத்திக் கிடைக்கும் மெனுவில் Programs பிரிவில் Windows Update என்பதில் கிளிக் செய்யவும். உடனே விண்டோஸ் தானாக இன்டர்நெட் இணைப்பினை உங்கள் கம்ப்யூட்டருக்குப் பெற முயற்சி செய்திடும். ஏற்கனவே கம்ப்யூட்டரில் இன்டர்நெட் இணைப்பிற்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பதிந்து வைத்திருந்தால் இணைப்பு கிடைக்கும். இல்லையேல் அவற்றைக் கேட்கும்.


உங்களுடைய கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் அப்டேட் தற்போது தேவையா என அறிய மைக்ரோசாப்ட் விண்டோஸ் அப்டேட் பக்கத்தில் Scan for Updates என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதைக் கிளிக் செய்தவுடன் விண்டோஸ் உங்கள் சிஸ்டத்தை ஸ்கேன் செய்து அண்மைக் காலத்தில் வெளியான அப்டேட் பைல் வரை உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் ஏற்கனவே பெற்றுவிட்டதா? எனக் கண்டறியும். இந்த சோதனை முடிந்தவுடன் மூன்று வகையான அப்டேட் பைல்கள் உள்ளது எனக் காட்டப்படும். அவை Critical Updates, Windows XP, மற்றும் Driver Updates என வகைப்படுத்தப்பட்டிருக்கும். நீங்கள் இந்த பட்டியலில் உள்ள அப்டேட் பைல்களில் தேவையானது என நீங்கள் கருதுபவற்றை டிக் செய்து உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேர்ந்தெடுக்கலாம். பின் ஓகே கிளிக் செய்தால் அவை தானாக உங்கள் கம்ப்யூட்ட்ரை அப்டேட் செய்திடும். இடையே உங்களுக்கு ஒரு டயலாக் பாக்ஸ் தரப்பட்டு லைசன்ஸ் உங்களிடம் உள்ளதா என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படும். அவற்றிற்கெல்லாம் யெஸ் கிளிக் செய்தால் நம் சிஸ்டம் அப்டேட் செய்யப்படும்.

மைக்ரோசாப்ட் இணைய தளம் செல்லும் வேலை எல்லாம் எனக்கு வேண்டாம் என நீங்கள் எண்ணினால் Automatic Updates என்பதில் செட் செய்துவிட்டால் அப்டேட்டுக்குத் தேவையான பைல்கள் தானாக டவுண்லோட் செய்யப்படும். அதன்பின் டாஸ்க்பாரில் ஒரு மஞ்சள் நிற பலூன் தோன்றி அப்டேட் பைல்கள் உள்ளன. அவற்றை இன்ஸ்டால் செய்யலாமா என்று உங்களிடம் டயலாக் பாக்ஸ் மூலம் கேட்கும். அதற்கான மூன்று ஆப்ஷன்கள் உங்களுக்குத் தரப்படும். அவை Settings, Remind Me Later, மற்றும் Install இதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செலக்ட் செய்திடலாம். ஆட்டோ அப்டேட் செட் செய்திட கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்.

1. ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் செல்லவும். கண்ட்ரோல் பேனல் பிரிவுக்கு இடது பக்கம் உள்ள இடத்தில் Classic View பட்டனில் கிளிக் செய்திடவும். அங்கு உள்ள சிஸ்டம் ஐகானில் இருமுறை கிளிக் செய்தால் சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Automatic Updates டேபில் கிளிக் செய்திடவும். பின் Automatic Recommended என்பதைத் தேர்ந்தெடுத்த பின்னர் கீழாக உள்ள நாள் மற்றும் நேரத்தை செட் செய்திடலாம். குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருந்தால் கம்ப்யூட்டர் தானாக மைக்ரோசாப்ட் இன்டர்நெட் தளம் சென்று பைல்கள் தேவையா எனக் கண்டறிந்து டவுண்லோட் செய்து இயக்கும்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 7:46 pm

இது ஒரிஜினல் வெர்சனுக்கு மட்டும்தான் பொ௫ந்தும் பாடகன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jun 19, 2009 7:48 pm

namakku maddum thanaa

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 7:49 pm

சிரி சிரி ஆமாம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக