புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
56 Posts - 50%
heezulia
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு
 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_m10 நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 4:25 pm

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை சேண்டி புயல் தாக்கியதில் மணிக்கு 90 மைல் கி.மீ. சூறாவளி வீசியதில் கடல் அலைகள் 13 அடி உயரத்துக்கு எழும்பி கரையை தாக்கின. கன மழையில் நியூயார்க் நகரில் வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம், ரயில், பஸ், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புயல் காரணமாக நேற்று 3 பேர் பலியாயினர். இதனால் பல மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் உருவான சேண்டி புயல், ஜமைக்கா, கியூபாவை தாக்கியது. இதில் 65 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சேண்டி புயல் அமெரிக்காவை நோக்கி நகர்ந்தது. நேற்றிரவு புயல் தரையை நெருங்கியது. அப்போது 90 மைல் கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. நியூஜெர்சியை புயல் தாக்கியது. மரம் விழுந்து ஒருவர் பலியானார்.

விபத்தில் 2 பேர் பலியாயினர். பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நகரில் சுரங்க பாதைகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நியூயார்க் நகரிலும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 12 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், மெட்ரோ ரயில்கள், பஸ் போக்குவரத்து, மின்சாரம் நிறுத்தப்பட்டன. இதனால் மின்சாரம் இன்றி நியூயார்க் நகரமே இருளில் மூழ்கியது. வெள்ளம், மின் தடை காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வடக்கு கரோலினா முதல் கனெக்டிகட் வரையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று நியூயார்க் நகர மேயர் மைக்கேல் புளூம்பெர்க் நேற்றே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் சென்டர்கள் தியேட்டர்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நியூயார்க் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. நகரில் உள்ள ஐ.நா. அலுவலகம் உள்பட வெளிநாட்டு அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. தற்போதைய அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். புயல் காரணமாக அவர்கள் பிரசாரத்தை ரத்து செய்தனர். இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. சேண்டி புயல் காரணமாக அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் அட்லாண்டிக் கடல் பகுதியில் இன்று கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தமிழ் source

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 4:28 pm

அமெரிக்காவில் சாண்டி புயல் அச்சுறுத்தல் காரணமாக 7,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நியூயார்க் நகரில் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற மேயர் உத்தரவிட்டார். அங்குள்ள சுரங்க ரெயில்கள், பஸ்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

கரீபியன் கடல் பகுதியில் கடந்த வாரம் உருவாகிய சாண்டி என்ற புயல் ஜமைக்கா, கியூபா ஆகிய நாடுகளை தாக்கியது. அங்கு இதன் காரணமாக பெய்த மழை-நிலச்சரிவுகளில் 66 பேர் பலியானார்கள். பின்னர் புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்ந்தது.

தற்போது இந்த புயல் நியூயார்க் நகருக்கு தென்கிழக்கே 615 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது விரைவில் அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் மாநிலங்கள் வழியாக கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வெர்ஜினியா, மேரிலாந்து, நியூஜெர்சி, நியூயார்க், பிலடெல்பியா, வாஷிங்டன், பாஸ்டன் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிïயார்க் உள்பட பல முக்கிய நகரங்களில் போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புயல் காரணமாக அமெரிக்காவில் 7,100 விமானங்கள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் சுமார் 3 ஆயிரம் சர்வதேச விமானங்களாகும். மற்றவை உள்ளூர் சேவை விமானங்கள். இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சில நிறுவனங்கள் பயணிகளை ஓட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தன. இதனால் ஓட்டல்களில் கூட்டம் அலைமோதியது.

மீண்டும் செவ்வாய்க்கிழமை விமான சேவை தொடங்கப்படும் எனவும் மழை, மோசமான வானிலை நிலவினால் மேலும் தாமதம் ஏற்படும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல இங்கிலாந்து நாட்டிலிருந்து நிïயார்க் செல்லும் அனைத்து விமானங்களையும் பிரிட்டீஷ் ஏர்வேஷ் நிறுவனம் ரத்து செய்து விட்டது.

நியூயார்க் நகரிலுள்ள சுரங்க ரெயில்கள் மற்றும் பஸ்கள் சேவையும் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் நேற்று பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தார்கள். நியூயார்க் பங்கு சந்தையும் மூடப்பட்டது.

மேலும் நியூயார்க் நகரில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி நகர மேயர் மைக்கேல் உத்தரவிட்டார். அத்துடன் கடலில் 3 அடி உயரத்துக்கும் மேல் அலைகள் எழும் என்றும் 12 அங்குலம் (30 சென்டி மீட்டர்) மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கடக்கும் பகுதியில் சுமார் 5 கோடி பேர் வசிக்கிறார்கள். இவர்கள் இரண்டொரு நாள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரமும் பாதிப்பு அடைந்தது. ஒபாமா, மிட் ரோம்னி தங்கள் சுற்றுப்பயணத்தை மாற்றி அமைத்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 11 மாநிலங்களில் மின்சாரம் இன்றி காணப்படுகிறது. ஏறக்குறைய 3.1 லட்சம் மக்கள் இருளில் தத்தளிக்கின்றனர்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 4:35 pm

அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது.

முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு தான் நிலைமை மோசமாகத் துவங்கியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாட்டின் அனைத்து அணுஉலைகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக