புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_c10மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_m10மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_c10மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_m10மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_c10 
13 Posts - 25%
Baarushree
மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_c10மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_m10மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_c10மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_m10மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Poll_c10 
10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 30, 2012 10:16 am

திருப்பூர்: நூற்பாலைகள் வழங்கிய மின்சாரத்துக்கான கட்டண பாக்கி தொகை 42 கோடி ரூபாயை வழங்கக்கோரி, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் அறிக்கை:
பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் 506 நூற்பாலைகள், தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இவற்றில், 317 நூற்பாலைகள், காற்றாலைகள் நிறுவி, தங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகின்றன. நூற்பாலைகள் தேவைக்குபோக மீதமாகும் மின்சாரத்தை, சேமித்து வைத்து மின்வாரியத்துக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2006ல் நிறுவப்பட்ட காற்றாலைகளுக்கு யூனிட்டுக்கு 2.75 ரூபாய்; 2006க்கு பின் துவங்கப்பட்ட காற்றாலைகளுக்கு ரூ.2.90; 2008க்கு பின் துவங்கப்பட்ட காற்றாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.3.39 என, மூன்று பிரிவுகளாக பிரித்து, நூற்பாலைகள் வழங்கும் மின்சாரத்துக்கு மின்வாரியம் பணம் பட்டுவாடா செய்கிறது. கடந்த 2011 முதல் தற்போது வரை, மின்வாரியத்துக்கு ரூ.42 கோடி மதிப்பிலான மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மின் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளாகியும் மின்வாரியம் வழங்காமல் உள்ளது.
நூற்பாலைகளுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண தொகையை உடனடியாக வழங்கக்கோரி, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டிய மின் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குள் வழங்குவதாக மின்வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது, இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-தினமலர்

மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Nov 30, 2012 12:55 pm

நம்ம கட்டலலைன்னா எப்படி கட் பண்றாங்க . உடுட்டுக்கட்டை அடி வ

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 7:32 pm

jenisiva wrote:நம்ம கட்டலலைன்னா எப்படி கட் பண்றாங்க . உடுட்டுக்கட்டை அடி வ
ஆகா..கூண்டோட கைலாசம்தான்... மப்பு ஏறிப்போச்சு

மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 10:55 pm

இது வேறயா இப்போ.அப்போ மின்சார வாரியம்........?

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 01, 2012 11:04 pm

கரூர் கவியன்பன் wrote:இது வேறயா இப்போ.அப்போ மின்சார வாரியம்........?
பீஸ் புடுங்க படும்... நன்றி

மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 11:09 pm

அச்சலா wrote:
கரூர் கவியன்பன் wrote:இது வேறயா இப்போ.அப்போ மின்சார வாரியம்........?
பீஸ் புடுங்க படும்... நன்றி

ஏற்கனவே ஒரு பல்ல புடுங்கிட்டாங்க. இப்ப ரெண்டாவது.அப்போ இனிமேல்...................

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 12:22 am

ஏற்கனவே ஒரு பல்ல புடுங்கிட்டாங்க. இப்ப ரெண்டாவது.அப்போ இனிமேல்...................

பல்லே இல்லாம போய்டும் .....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 02, 2012 12:36 am

மிசார வாரியமா இல்ல கடன்காரன் வாரியமா ?

மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Mமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Uமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Tமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Hமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Uமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Mமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Oமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Hமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Aமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Mமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Eமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 12:40 am

Muthumohamed wrote:மிசார வாரியமா இல்ல கடன்காரன் வாரியமா ?
மின்சாரம் கடனை கொடுக்கும்...

மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xzமின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 12:53 am

மின்சாரம் கடனை கொடுக்கும்...

மின்சாரமே இப்போ கடன் மாறி தான் ......

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக