புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Poll_c10அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Poll_m10அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Poll_c10 
27 Posts - 53%
heezulia

22 Posts - 43%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 46%

289 Posts - 43%
mohamed nizamudeen
அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Poll_c10அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Poll_m10அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 04, 2012 3:11 pm

First topic message reminder :

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபலபேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார்.

வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாகவிமர்சித்து வந்தார்.இதையடுத்து நாஞ்சில்சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டெனரத்து செய்யப்பட்டன.
ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும்கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

இன்று காலை திடீரென போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்குசென்ற சம்பத் அதிமுகவிவில் சேர்ந்தார். அவருக்குஅதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி:
அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில்நாஞ்சில் சம்பத் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள்இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்என்று கூறப்பட்டுள்ளது.
இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சாரபீரங்கி!
அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தம்பிதுரைஉள்ளார். கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியிலிருந்து பழ. கருப்பையா எம்.எல்.ஏ. கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில், கொள்கைபரப்பு துணைச் செயலாளராக சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார் நன்றி ஓன்இந்தியா..

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 4:15 pm

யினியவன் wrote:
Arunjk wrote:தமிழினத்தலைவர விட்டுடீங்களே ?
அவர் குடும்பம் விட்ட மீதியைத் தானே இவங்க அடிக்கிறாங்க.

கூர்மையா அடிக்கிறீங்களே ...!

அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 04, 2012 8:13 pm

அண்ணன் சம்பத் இப்படி அபாயகரமான முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை...
அ.தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்ட அவரது வீட்டைப் புதிதாகவே ஒரு கோடி ரூபாய் செலவில் ம.தி.மு.க. தொண்டர்கள் கட்டித்தந்தனர்...
அவரது தமிழுக்காகவும் தகுதிக்காகவும் தமிழகமே கைதட்டி ரசித்து மதித்தது...
ஆனால்...அரசியல் சுழலும் சூழலும் உங்களையும் விட்டு வைக்காது போல...
ம்ம்ம்...காலக்கொடுமைடா சாமீ...

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 224747944

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Rஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Aஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Emptyஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Rஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 04, 2012 8:22 pm

நெஞ்சில் சம்பத் இனி மேடைதோறும் தனது வாயை வாடகைக்கு விடுவதன் மூலம் அ.தி.மு.க தொண்டர்களுக்கு மகிழ்வைதருவார் ...வேறு பயன் இவரால் என்ன கிடைக்கபோகிறது ! என்ன கொடுமை சார் இது

வை. கோ. இதையும் வெல்வார் ....மீள்வர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 8:27 pm

ரா.ரா3275 wrote:அண்ணன் சம்பத் இப்படி அபாயகரமான முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை...
அ.தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்ட அவரது வீட்டைப் புதிதாகவே ஒரு கோடி ரூபாய் செலவில் ம.தி.மு.க. தொண்டர்கள் கட்டித்தந்தனர்...
அவரது தமிழுக்காகவும் தகுதிக்காகவும் தமிழகமே கைதட்டி ரசித்து மதித்தது...
ஆனால்...அரசியல் சுழலும் சூழலும் உங்களையும் விட்டு வைக்காது போல...
ம்ம்ம்...காலக்கொடுமைடா சாமீ...

இதை வைகோ அய்யாவே எதிர்பார்த்து இருக்க மாட்டார் .. என்ன கொடுமை சார் இது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 04, 2012 8:31 pm

அ.தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்ட அவரது வீட்டைப் புதிதாகவே ஒரு கோடி ரூபாய் செலவில் ம.தி.மு.க. தொண்டர்கள் கட்டித்தந்தனர்.
நன்றி கொண்டவன் _ _ னும் கீழாவான்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 1357389அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 59010615அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Images3ijfஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Images4px
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 04, 2012 8:43 pm

தமிழ் படித்த சம்பத் அண்ணன்...டாக்டர் கா.காளிமுத்து போல் கவிதையாகக் கர்ஜித்தவர்...
இப்படி அவரது தமிழை கர்'சீப்' ஆக்குவார் என்று கனவிலும் எண்ணவில்லை...
அனால் இவர் விஷயத்தில் வைகோ நாகரீகம் காத்தது மிக மிக நன்று...

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 224747944

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Rஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Aஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Emptyஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Rஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Dec 04, 2012 8:52 pm

சென்னை தலைமை செயலகத்தில் இருக்கும் ஆங்கிலேயர்களின் பிரங்கிகளில் ஒன்றாக ஆனார் சம்பத்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 04, 2012 10:14 pm

கட்சி மாறல் இங்கே தர்மம். எல்லாம் காசு செய்யும் வேலை

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Aஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Aஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Tஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Hஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Iஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Rஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Aஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 11:45 pm

இவரது முடிவு சரியானது என்று நான் நினைகிறேன் காரணம் வைகோ இவரை ஒதுக்கி வைத்து இருந்தார்

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Mஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Uஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Tஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Hஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Uஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Mஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Oஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Hஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Aஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Mஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 Eஅதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில்சம்பத்: கொள்கை பரப்பு துணைசெயலாளர் பதவி தந்தார் ஜெ.! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக