புதிய பதிவுகள்
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் அடுத்தது என்ன
by தமிழ்வேங்கை Today at 5:37 am

» tamil audio books தந்துதவ முடியுமா?
by தமிழ்வேங்கை Today at 5:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:11 am

» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by சிவா Today at 4:09 am

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by சிவா Today at 3:57 am

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:31 am

» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by சிவா Today at 3:24 am

» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Today at 2:56 am

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 9:51 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Yesterday at 9:43 pm

» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:41 pm

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 9:20 pm

» ஏகலைவன்
by சிவா Yesterday at 8:49 pm

» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Yesterday at 8:26 pm

» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Yesterday at 5:37 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Yesterday at 4:39 pm

» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Yesterday at 4:19 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:05 pm

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Yesterday at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Yesterday at 1:02 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Sun Mar 26, 2023 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Sun Mar 26, 2023 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Sun Mar 26, 2023 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Sun Mar 26, 2023 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 10:00 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Sun Mar 26, 2023 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:18 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Sun Mar 26, 2023 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Sun Mar 26, 2023 11:55 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
24 Posts - 65%
T.N.Balasubramanian
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
9 Posts - 24%
தமிழ்வேங்கை
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
TAMILULAGU
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
1 Post - 3%
eswari m
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
533 Posts - 66%
T.N.Balasubramanian
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
134 Posts - 17%
Dr.S.Soundarapandian
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
12 Posts - 1%
Elakkiya siddhu
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
eraeravi
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
4 Posts - 0%
THIAGARAJAN RV
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Kannasme
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_m10கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய்

Page 3 of 3 Previous  1, 2, 3

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 09, 2012 8:48 am

First topic message reminder :

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.
:-
இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
:-
இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது.
:-
இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
:-
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால்துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
:-
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைகரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.
:-நன்றி தினகரன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 10, 2012 2:17 pm

றினா wrote:
ஜாஹீதாபானு wrote:செய்து பார்க்கிறேன் றினா... உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி.

ஒருநாள் வீட்டிலே வேலை ஒன்றும் இருக்கவில்லை, அதனால் வந்த திருவினை இது.

இதே போல புதுசு புதுசா கண்டுபிடிங்க மகிழ்ச்சிz.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 10, 2012 2:36 pm

உபயோகமான தகவல் பவுன்ராஜ்
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Mகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Uகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Tகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Hகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Uகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Mகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Oகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Hகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Aகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Mகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Eகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 10, 2012 5:23 pm

ஜாஹீதாபானு wrote:
றினா wrote:
ஜாஹீதாபானு wrote:செய்து பார்க்கிறேன் றினா... உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி.

ஒருநாள் வீட்டிலே வேலை ஒன்றும் இருக்கவில்லை, அதனால் வந்த திருவினை இது.

இதே போல புதுசு புதுசா கண்டுபிடிங்க மகிழ்ச்சி

முயற்சிக்கிறேன். சாப்பிடுகிற ஆட்களிட தலையெழுத்த நினைச்சாத்தான்....... கவலையா இருக்கு.வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 10, 2012 5:30 pm

றினா wrote:
ஜாஹீதாபானு wrote:
றினா wrote:
ஜாஹீதாபானு wrote:செய்து பார்க்கிறேன் றினா... உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி.

ஒருநாள் வீட்டிலே வேலை ஒன்றும் இருக்கவில்லை, அதனால் வந்த திருவினை இது.

இதே போல புதுசு புதுசா கண்டுபிடிங்க மகிழ்ச்சி

முயற்சிக்கிறேன். சாப்பிடுகிற ஆட்களிட தலையெழுத்த நினைச்சாத்தான்....... கவலையா இருக்கு.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைz.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 10, 2012 5:36 pm

நல்ல பகிர்வு ...http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 10, 2012 11:39 pm

ஜாஹீதாபானு wrote:
றினா wrote:
ஜாஹீதாபானு wrote:
றினா wrote:
ஜாஹீதாபானு wrote:செய்து பார்க்கிறேன் றினா... உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி.

ஒருநாள் வீட்டிலே வேலை ஒன்றும் இருக்கவில்லை, அதனால் வந்த திருவினை இது.

இதே போல புதுசு புதுசா கண்டுபிடிங்க மகிழ்ச்சி

முயற்சிக்கிறேன். சாப்பிடுகிற ஆட்களிட தலையெழுத்த நினைச்சாத்தான்....... கவலையா இருக்கு.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அய்யோ, நான் இல்லை
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Mகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Uகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Tகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Hகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Uகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Mகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Oகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Hகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Aகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Mகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Eகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 5:09 pm

Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:
றினா wrote:
ஜாஹீதாபானு wrote:
றினா wrote:
ஜாஹீதாபானு wrote:செய்து பார்க்கிறேன் றினா... உடுட்டுக்கட்டை அடி வ

நன்றி.

ஒருநாள் வீட்டிலே வேலை ஒன்றும் இருக்கவில்லை, அதனால் வந்த திருவினை இது.

இதே போல புதுசு புதுசா கண்டுபிடிங்க மகிழ்ச்சி

முயற்சிக்கிறேன். சாப்பிடுகிற ஆட்களிட தலையெழுத்த நினைச்சாத்தான்....... கவலையா இருக்கு.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அய்யோ, நான் இல்லை

என்ன இருந்தாலும் என் சமையலில் இவ்வளவு பயம் கூடாது உங்க இருவருக்கும்.வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 12:41 am

எனக்கு பயம் இல்லேங்க எனக்கு கல்யாணம் கூட கழியல அதன் பயம் அன்பு மலர்
கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Mகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Uகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Tகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Hகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Uகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Mகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Oகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Hகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Aகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Mகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Eகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:42 am

Muthumohamed wrote:எனக்கு பயம் இல்லேங்க எனக்கு கல்யாணம் கூட கழியல அதன் பயம் அன்பு மலர்
உங்களையால்லாம் பார்த்தா பாவம இருக்கு..(வடிவேல் காமெடி)கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Paard105xzகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Paard105xzகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Paard105xzகொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Dec 13, 2012 7:48 am

நல்ல தகவல் !!!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக