புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
4 Posts - 3%
prajai
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Jenila
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
M. Priya
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
kargan86
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
jairam
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
8 Posts - 5%
prajai
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
6 Posts - 3%
Jenila
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பொது அறிவுத் தகவல்கள்

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 6:28 pm

First topic message reminder :

சில பொது அறிவுத் தகவல்கள்

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொ
ல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

தமிழ் பேசும் மக்கள் சங்கம்

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 8:43 pm

1. எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?
விடை : 1928

2. இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
விடை : ஹாக்கி

3. புல்ஸ் ஐ (இன்ப்ப்'ள் ஊஹ்ங்) என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?
விடை : துப்பாக்கி சுடுதல்

4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?
விடை : போலோ

5. டைகர் (பண்ஞ்ங்ழ்) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
விடை : மன்சூர் அலிகான் பட்டோடி

6. உபேர் கோப்பை (மக்ஷங்ழ் ஈன்ல்) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்

7. வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?
விடை : 7

8. ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்

9.வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?
விடை : டூரான்டோ கப் போட்டி

10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : ஹாக்கி

11. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்

12. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
விடை : ஹாக்கி

13. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 28 அங்குலம்

14. கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?
விடை : கோல்ப்

15. நோ டிரம்ப் (சர் ற்ழ்ன்ம்ல்) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
விடை : பிரிட்ஜ்

16. எது விமான தாங்கிக் கப்பல்?
விடை : ஐ.என்.எஸ். விராத்

17. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்
விடை : ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 8:44 pm

1. பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
விடை : தாதாபாய் நவுரோஜி

2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் யார்?
விடை : வில்லியம் பென்டிங்

3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்
விடை : கன்வர் சிங்

4. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1922

5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்
விடை : ரீடிங் பிரபு

6. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?
விடை : சி.ஆர். தாஸ்

7. அருணா ஆஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
விடை : வெள்ளையனே வெளியேறு இயக்கம்

8. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?
விடை : குஜராத்

9. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?
விடை : 1498

10. டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?
விடை : டென்மார்க்

11. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?
விடை : சுபாஷ் சந்திர போஸ்

12. இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
விடை : கானிங் பிரபு

13. சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?
விடை : 1

14. புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?
விடை : தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக

15. முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 1905

16. சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?
விடை : மீரட்

17. பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (ஞழ்ம்ன்ள்) துறைமுகத்தை உருவாக்கியவர்
விடை : அல்புகர்கு

18. அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு
விடை : 1623

19. 1867 கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?
விடை : பகதூர் ஷா ஜாபர்

20. நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?
விடை : பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்

21. கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்?
விடை : கானிங் பிரபு

22. இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையை உருவாக்கியவர்?
விடை : டல்கௌசி பிரபு

23. ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்?
விடை : நான்காம் மைசூர் போர்

24. இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு?
விடை : 1835

25. மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்?
விடை : தில்லி

26. காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்
விடை : டஃப்ரின் பிரபு

27. முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
விடை : 78

28. மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்
விடை : பேரக்பூர்

29. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?
விடை : ரங்கூன்

30. விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்
விடை : அலகாபாத்

31. மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
விடை : 1861

32. காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு
விடை : 1916

33. வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்
விடை : சர் அயர் கூட்

34. சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிரிழந்தவர்
விடை : லாலா லஜபதி ராய்

35. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது
விடை : 1921 நவம்பர்

36. 1612ல் ஆங்கிலேயர் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை நிறுவினர்?
விடை : சூரத்

37. இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகப்படுத்தியது யார்?
விடை : டல்ஹவுசி

நன்றி ntc

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 8:46 pm

38.அன்னி பெசண்ட் அம்மையார் எதோடு தொடர்புடையவர்?
விடை : தியாசபிகல் இயக்கம்

39. சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியது யார்?
விடை : ஈ.வெ.ரா. பெரியார்

40. இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஹென்றி விவியன் டிரெசியோ

41. பெங்கால் பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 905

42. தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது காந்தியடிகல் வந்தார்?
விடை : 1915

43. ஜாலியன்வாலாபாக் படுகொலை எப்போது நடந்தது?
விடை : 919

44. ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
விடை : 925

45. இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்ட ஒரே வைஸ்ராய் யார்?
விடை : மயோ

46. இந்தியாவில் பென்சிலை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை : போர்ச்சுக்கீசியர்

47. இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?
விடை : அட்லி

48. பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முஸ்லிம் லீக் எப்போது கோரியது?
விடை : 1940

49. வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது?
விடை : ஐதராபாத்

50. மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?
விடை : பெல்காம்

51. சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்கு தலைமையேற்றவர்
விடை : ராணி லட்சுமிபாய்

52. டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது
விடை : வாரிசு இழப்பு கொள்கை

53. பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1929

54. தியோசாபிக்கல் சொஸைட்டி முதலில் உருவான நாடு
விடை: அமெரிக்கா

55. இராஸ்த் கோப்தார் என்பது
விடை: பத்திரிகை

56. இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர்
விடை: லிட்டன் பிரபு

57. ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு
விடை: 1881

58. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற காரணமான ஹுயூம் ஒரு
விடை: ஆங்கில ஓய்வு பெற்ற அலுவலர்

59. ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் ஆங்கிலேய வணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றவர்?
விடை: சர் தாமஸ் ரோ

60. 1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்
விடை: பிரான்சிஸ் மார்டின்

61. 1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர்?
விடை: ஸ்மித்.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 8:48 pm

* உலகிலேயே மூன்று நாடுகளில்தான் சந்தனமரங்கள் உள்ளன. அவை இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகும். இவற்றுள் மிக அதிகப் பரப்பளவில் சந்தன மரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.

* பாடல் வரிகள் இல்லாமல் ஒருவித இசையை மட்டுமே தேசிய கீதமாகக் கொண்ட நாடுகள் கத்தார், ஸ்பெயின், ஏமன்

* ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கடற்கரையிலிருந்து 12 மைல்கள் வரை அந்த நாட்டுக்குச் சொந்தம். அதற்கு அப்பால் உள்ள கடலும், ஆழ்கடல் பகுதியும் உலகைச் சார்ந்தது. இதை சர்வதேச சட்டப்படி எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதை மீறுவது அந்தந்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாகும்.

* ரோமபுரியில் முன்பு மாதா மாதம் ஒருவர் தெருத் தெருவாக வந்து மாதப் பிறப்பைக் கூறி அறிவிப்பார். ரோம் மொழியில் இதற்கு கலோர் என்பார்கள். கலோர் என்ற சொல் நாளடைவில் காலண்டர் என மாறியது

* காந்திக்கு எத்தனையாவது வயதில் திருமணம் நடைபெற்றது? -13-வயதில்.

* மகாத்மா காந்தியின் மகன்களின் பெயர் தெரியுமா? -ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்.

* அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - அல்பேனியா.

* கொல்கத்தாவில் அவர் நிறுவிய சேவை அமைப்பின் பெயர்? - மிஷனரீஸ் ஆப் இண்டியா

* அவரது உண்மையான பெயர் தெரியுமா?... - ஆக்னஸ் கோன்க்ஷா போஜாஹி

* கனடாவின் குடிமக்கள் தங்களின் புகைப்படங்களை ஸ்டாம்பாக மாற்றி அதை தபாலில் ஒட்டி அனுப்ப இயலும்

* உலகத்திலேயே பெங்களூரில் மட்டும்தான் ஒரே தளத்தில் இராணுவ விமான நிலையமும், பொது விமான நிலையமும் இயங்குகின்றன.

* பெங்களூரு 37 % கன்னடர்களையும், 25% தமிழர்களையும், 14% தெலுங்கர்களையும், 10% மலையாளிக்களையும், 8% ஐரோப்பியர்களையும் 6% மற்றவர்களைகளையும் கொண்டது.

* சீனாவில் கடையின் வாசலில் சிலுவைச் சின்னம் தொங்கவிடப்பட்டு இருந்தால் அது அடக்குக்கடை என்று அர்த்தமாம்.

* உலகிலேயே முதன் முதலில் டைரியை உருவாக்கியவர் லண்டனைச் சேர்ந்த ஜான்லெட்ஸ் என்பவர்தான். கிபி 1816ம் ஆண்டு வெளியிட்டார். இவர் ஒரு ஸ்டேஷனரி கடையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

* ஜே, எக்ஸ் ஆகிய இரண்டு எழுத்துக்களும் ஷேக்ஸ்பியருக்குத் தெரியாது. அவர் வாழ்ந்தபோது இந்த எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களில் இடம் பெறவில்லை. அவர் இறந்து 14 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் இந்த எழுத்துக்கள் வழக்கத்திற்கு வந்தன.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 8:49 pm

* உலக கோடீசுவரர்களில் முதலிடத்தல் உள்ள பில் கேட்ஸ் முதன் முதலில் தொடங்கிய கம்பெனியின் பெயர் டிராபிக்-ஓ-டேடா என்பதாகும். இந்தக் கம்பெனியின் வேலை என்ன தெரியுமா?... ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பதை கணக்கெடுப்பதுதான்.

* ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கடற்கரையிலிருந்து 12 மைல்கள் வரை அந்த நாட்டுக்குச் சொந்தம். அதற்கு அப்பால் உள்ள கடலும், ஆழ்கடல் பகுதியும் உலகைச் சார்ந்தது. இதை சர்வதேச சட்டப்படி எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதை மீறுவது அந்தந்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாகும்.

* சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் உள்ள கணக்கு பரம ரகசியமாக காக்கப்படுகிறது. தனி மனிதன் ஒருவருடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதனை எப்போதும் வெளியிடக் கூடாது என்பது அந்நாட்டின் சட்டம். அதனால்தான் பிற நாட்டவரும் சுவீஸ் நாட்டு வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

* இந்தியாவில் 1,25,000 கிராமங்களில் இன்னும் மின்சார வசதி கிடையாது.

* அமைதியின் சின்னம் புறா ஓவியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை முதன்முதலில் வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ.

* நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கிய ஏடு "தி நியூயார்க் டைம்ஸ்'.

* இந்தியாவில் 11 கோடி சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்.

* இந்தியர்கள் விசா இல்லாமல் போகும் வெளிநாடு பூடான்.

* முதன்முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்தவர் நோஹ்வெப்ஸ்டர் என்ற அமெரிக்கர்

* படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ்.

* முகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியான ஷாஜஹான் தாஜ்மகாலை மட்டும் கட்டவில்லை. டெல்லியில் உள்ள செங்கோட்டையை கட்டியதும் அவர் தான்.

* இந்தியாவில் ரூபாய் நாணயம் கி.பி. 16-ம் நூற்றாண்டில்தான் பழக்கத்திற்கு வந்தது. இதை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் டில்லியை ஆண்ட `ஷெர்ஷா சூரி' என்ற அரசர்.

* ராணுவ வீரர்களுக்கான சீருடை கி.பி.19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

* ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைக்குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளும் பழக்கம் முதன்முதலில் எகிப்து நாட்டில் தான் தோன்றியது.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 8:50 pm

* ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

* சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1950

* திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1950

* உலகத்திலேயே ஒரே ஒரு நாள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்த அமெரிக்கர், கே.போக். அந்த ஒருநாள் 3-3-1949.

* மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்? மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீரிலிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீரின் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.

* இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்? கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது.
ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள வீதம் நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.

* 2ம் உலக மகா யுத்தத்தின் போதே முதன் முதல் யுத்த களத்தில் விமானம் பயன்படுத்தப்பட்டது. ரெட் பரோன் என்ற விமானத்தை ஜெர்மனி பயன்படுத்தியது

*1990ல் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்தன.

*முதன் முதல் டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டீசல் என்பவராவார். இவர் 1895ல் இதனைக் கண்டறிந்தார்.

*திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

*விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

* ஆயுள் முழுவதும் ஒரே இணையுடன் வாழ்ந்து இறக்கும் பறவை? - கழுகு

* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.

*ஒரு சதுர மைல் எத்தனை கிலோ மீட்டர்கள்? - 2.58 கி.மீ.

*செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தவர் ஜோண்டு வானட்.

* தலைமுடி, நகம் ஆகியவை நம் உடலில் வேகமாக வளர்வது மட்டுமல்ல. மனிதன் இறந்த பின்பும் ஒரு வாரம் வரையில் வளரக் கூடியவை.

*தேசியத் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 8:51 pm

* ஜார்ஜ் வாஷிங்கடனும், பெஞ்சமின், பிராங்க்ளினும் நீச்சலை அதிகம் நேசித்தார்கள். உடல் அழகும், ஆரோக்கியமும், உறுதியும் பெய வேண்டுமானால் ஒவ்வொரு பள்ளியிலும் கண்டிப்பாக நீச்சல் பயிற்சி வகுப்புகளும், அதற்காக ஒரு நீச்சல் குளமும் பள்ளி, கல்லூரிகளில் இருக்க வேண்டும் என்று புத்தகங்களில் எழுதினார்கள். அங்கங்கே இது பற்றிப் பேசியுமிருக்கிறார்கள். இவர்களுடைய புத்தகங்களைப் படித்த இங்கிலாந்து நாட்டுக் காரர்கள் தாம் முதன் முதலில் நீச்சல் கலையையும் பள்ளியில் ஒரு பாடமாக சேர்த்தனர். அதன் பிறகே இவர்களின் சொந்த நாடான அமெரிக்காவிலும் நீச்சலும் ஒரு பாடமாக ஆக்கப்பட்டது.

* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.

* ஆக்ரோஷமான பேச்சினால் இத்தாலியை கைப்பற்றிய முசோலினியின் தாயார் பயந்த சுபாவமுடைய பள்ளி ஆசிரியை ஆவார். முசோலினியின் தந்தையோ இரும்பு பட்டறையில் தினக்கூலி தொழிலாளி.

* ஒரு நாடு எப்போது நாடாகக் கருதப்படும்?
மொதுவாக போராட்டம் நடத்தப்படுவதின் முலம் ஒரு நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது 1971-ஆம் ஆண்டு நடந்த போரின் மூலமாக பாக்கிஸ்தான் நாட்டில் இருத்து பங்களா தேஷ் என்ற புதிய நாடு உருவானது சர்வதேச அலவில் அந்த நாடு அங்கீகாரம் பெறேவண்டும். பங்களா தேஷ் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

* 1983-ஆம் ஆண்டு சைபரஸ் பிரிந்து வடக்கு சைபரஸ் துருக்கிய குடியரசு (Turkish Republic of Northern Cypirus) என்று வழங்கப்படுகிறது. இருந்தாலும் சர்வதேச அளவில் இந்த நாடு துருக்கி என்றே அங்கிகாரம் பெற்றுள்ளது.

* 1977-ஆம் ஆண்டு போபுதடஸ்வானா(Bobhuthatswana) .1981-ஆம் ஆண்டு சிஸ்கேய்.((Ciskei) 1976-ஆம் ஆண்டு டிரான்கேய்.(Transkei)1979-ஆம் ஆண்டு வேந்தா(Venda) ஆகிய பகுதிகள் சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டன. இருத்தாலும் எந்த நாடும் சுதந்திர நாடுகளாகவோ நீக்ரோக்களின் தாய் நாடுகளிகவோ சர்வதேச அரங்குகளில் அங்கிகாரம் பெறவில்லை இந்த நாடுகள் தென் அமெரிக்காவின் ஒரு பாகமாகருதப்படுகிறது. இதன் முலம் ஒரு நாடு புதிதாக உருவானாலும், சில நேரங்களில் சர்வதேச அங்கிகாரம் பெறாமல் நாடாகக் கருதப்படாமல் போய்விடுகிறது.

* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும்.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 8:51 pm

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 200px-Shakespeare

தம் பிறந்த நாளிலேயே இறந்த மகாகவி யார்...?

-
ஷேக்ஸ்பியர் 23-4-1564 ....23-4-1616.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 6 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 12:45 pm

அருமை முத்து தொடருங்கள், நல்ல பகிர்வுகள் அருமையிருக்கு மகிழ்ச்சி

அன்புடன்
சின்னவன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 26, 2013 1:28 pm

ஒரு சதுர மைல் எத்தனை கிலோ மீட்டர்கள்? - 2.58 கி.மீ.

இது எப்படின்னு புரியலையே அதிர்ச்சி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக