புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
95 Posts - 52%
heezulia
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
35 Posts - 58%
heezulia
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_m10பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 21, 2012 2:05 pm

1. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.
:-
2. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் செல்லவா? என்று ஒரு போதும்பெண்களைக் கேட்க வேண்டாம்.ஏனெனில் அதை நீங்கள் செய்யவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.
:-
3. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.
:-
4. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம்.ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.
:-
5. என்னை நீ விரும்புகின்றாயா என்றும்பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.
:-
6. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில்கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.
:-
7. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.
:-
8. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான தேதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.
:-
9. தொலைபேசியில் உரையாடும்போது நிதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.
:-
10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இதுவிரைவாக ஏற்படுத்தி விடும்.
:-
மாலை மலர்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Fri Dec 21, 2012 3:24 pm

-------- ??? !!! ((

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 3:38 pm

இதுல பல குறிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை ... குறிப்பாக //நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில்கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும். // இந்த நிகழ்வுக்கு

அவர்களின் பதில் இவ்வாறாகத்தான் இருக்கும்

"நான் பதில் ஏன் அனுப்பலேன்னு நீ கேக்க மாட்டியா...? பதில் அனுப்பலேனா சனியன் ஒழிஞ்சதுன்னு அவ்ளோ சந்தோசமா இருப்ப போல"

சகோ காயத்ரி... நான் சொல்றது சரிதானே புன்னகை ..?

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 21, 2012 3:47 pm

அகல் wrote:இதுல பல குறிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை ... குறிப்பாக //நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில்கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும். // இந்த நிகழ்வுக்கு

அவர்களின் பதில் இவ்வாறாகத்தான் இருக்கும்

"நான் பதில் ஏன் அனுப்பலேன்னு நீ கேக்க மாட்டியா...? பதில் அனுப்பலேனா சனியன் ஒழிஞ்சதுன்னு அவ்ளோ சந்தோசமா இருப்ப போல"

சகோ காயத்ரி... நான் சொல்றது சரிதானே புன்னகை ..?

நீங்க சொன்ன சரியாகதான் இருக்கும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 3:50 pm

அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Dec 21, 2012 4:12 pm

அகல் wrote:அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?

யோசிச்சு பார்த்தே கரக்டா சொல்றவரா நீங்க ??? (வெரி குட் .கீப் இட் அப் )நல்ல திறமை....வளர்த்து கொள்ளுங்கள் ....ஆனா நீங்க சொன்னது சரி தான் ..

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 4:17 pm

jenisiva wrote:
அகல் wrote:அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?

யோசிச்சு பார்த்தே கரக்டா சொல்றவரா நீங்க ??? (வெரி குட் .கீப் இட் அப் )நல்ல திறமை....வளர்த்து கொள்ளுங்கள் ....ஆனா நீங்க சொன்னது சரி தான் ..
ஹி ஹி .. முதல் பாதி வஞ்சப்புகழ்ச்சி அணில சொல்றமாதிரி இருக்கே ஒன்னும் புரியல .. இருந்தாலும் நன்றிங்கோ புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Fri Dec 21, 2012 6:48 pm

எப்படி இவ்ளோ சரியாய் பெண்களை புரிஞ்சி வச்சிருக்கீங்க? அனுபவம் தான் ஒரு மனிதனுக்கு.....?

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Dec 21, 2012 6:51 pm

அகல் wrote:அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?

நான் நம்பிட்டேன் அண்ணா.

பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 6:52 pm

Ahanya wrote:
அகல் wrote:அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?

நான் நம்பிட்டேன் அண்ணா.
ஹ்ம்ம் அப்டிதான் இருக்கனும்.. நல்ல பொண்ணு...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக