புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Poll_c10ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Poll_m10ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு

1 Post - 7%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Poll_c10ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Poll_m10ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 36%
mohamed nizamudeen
ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Poll_c10ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Poll_m10ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Poll_c10 
11 Posts - 4%
prajai

10 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

Barushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri 28 Dec 2012 - 17:47

ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி

ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுவதையடுத்து, டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்கிறார்.

வணிக சாம்ராஜ்யம்

இந்தியாவின் மிகப்பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று டாட்டா குழுமம் ஆகும். இன்று 10,000 கோடி டாலர் (ரூ.4.76 லட்சம் கோடி) வருவாய் ஈட்டும் இக்குழுமத்தை ரத்தன் டாட்டா கடந்த 50 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வந்தார். இன்று அவருக்கு 75 வயது பூர்த்தியாகும் நிலையில், அடுத்த தலைவர் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சைரஸ் மிஸ்திரியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விடை பெறுகிறார். 44 வயது இளைஞரான சைரஸ் மிஸ்திரி பழம்பெரும் டாட்டா குழுமத்தின் தலைவராகிறார்.

இன்று புதிய தலைவராகும் மிஸ்திரி, ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தை சேர்ந்தவர். பலோன்ஜி குழுமம் டாட்டா குழும நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பான டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழு ஒன்றால் மிஸ்திரி ஏற்கனவே டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ரத்தன் டாட்டாவை, ஜே.ஆர்.டீ. டாட்டா 1991–ஆம் ஆண்டில் இக்குழுமத்தின் தலைவர் ஆக்கினார். அவ்வாண்டில் இக்குழுமத்தின் ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கே இருந்தது. இது ஏறத்தாழ 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி ஈட்டும் சாம்ராஜ்யமாக உருவெடுத்தது. டாட்டா குழுமத்தை பன்னாட்டு நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது வண்ணக் கனவாக இருந்தது.

மைல்கல் சாதனைகள்

இந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் கோரஸ் உருக்கு நிறுவனத்தை டாட்டா ஸ்டீல் வாங்கியது, அந்நாட்டின் சொகுசு கார் பிராண்டுகளா ஜகுவார் மற்றும் லேண்டு ரோவரை டாட்டா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது, மேலும் டாட்டா டீ நிறுவனம் அங்கு டெட்லி பிராண்டை கையகப்படுத்தியது போன்றவை ரத்தன் டாட்டாவின் மைல்கல் சாதனைகளாக அமைந்தன.
-தினதந்தி

ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 28 Dec 2012 - 19:02

ரத்தன் டாட்டாவின் மைல்கல் சாதனைக்கு என் நன்றிகள்.

ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Paard105xzரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Paard105xzரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Paard105xzரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார் டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக