புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
78 Posts - 50%
heezulia
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
120 Posts - 54%
heezulia
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_m10அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம்- தவறில்லை.


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 04, 2013 6:06 pm

"ஊழல்வாதிகளை தண்டிக்க வேண்டும்" என்றால் "நீ யோக்கியனாக இருந்தால் -அடுத்தவனை குற்றம் சொல்" என்கிறார்கள். ஏற்று கொள்கிறோம். தனி மனித ஒழுக்கம் குறித்துபேசும் போது "உன் அசிங்கத்தை முதலில் கழுவு. பிறகு அடுத்தவன் அசிங்கத்தை பற்றி பேசலாம்" என்கிறார்கள். ஏற்று கொள்கிறோம். ஆனால்இப்போது பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனையாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பார்த்தும்,"யோக்கியன்களாக இருப்பவர்கள் மட்டும் கல்லெறியுங்கள்" என்கிறார்கள்.
:-
முதல் இரண்டு உதாரணங்களில் சொன்னது போல - மூன்றாவது விஷயத்திலும்,"யோக்கியனாக நாமில்லை. அதனால் நாம் குரல் கொடுக்க தகுதி பெற்றவர்இல்லை" என்று கண்டு கொள்ளாமல் போய் விட முடியுமா? இந்த விஷயத்தில் - எதை அடிப்படையாக கொண்டு யோக்கியன், அயோக்கியன் என்று இனம் பிரிப்பது. அரசியல்வாதிகளை பார்த்து சவால்விடும் பேச்சை அப்பாவி பொது மக்களை பார்த்தும் பேசுகிறார்கள்.
:-
"டெல்லி குற்றவாளிகள் விஷயத்தில் கல்லெறியும்உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள்" என்று வைக்கப்படுகிற வாதத்தை எம்மால் ஏற்க இயலாது. "என் கண் முன்னே நிகழும் ஒரு சம்பவம் என்னை பாதிக்கிறது, அதன் தொடர்ச்சியாக ஒரு எதிர்ப்புணர்வு கிளம்புகிறது." இதற்கு நான் யோக்கியனாக இருக்கஎன்ன அவசியம் இருக்கிறது. என் வீட்டில் இப்படியொரு அசம்பாவிதம் நிகழ்கிறது. "நீ யோக்கியனில்லை, அதனால் ஒதுங்கி கொள் " என்பீர்களோ.
:-
அதனால் "அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம். தப்பில்லை. அடுத்தவனை விடுங்கள். அவன் அயோக்கியன். நீங்கள் கல்லெறியலாமே. நீங்கள் யோக்கியன் தானே. அதிலும்சந்தேகமா?". வாதத்திற்காக போராட்ட குழுவிலிருந்த ஒரு நண்பர் சொன்னதை பகிருகிறோம்."யோக்கியனா... அயோக்கியனாஎன்கிற கேள்வி இங்கே எதற்கு வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை தேவை என்கிற போராட்டத்திற்கு களமிறங்கும் நாம் - ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதே போன்றதொரு தவறை புரிந்தால், எனக்கும் நான் கோரும் மரண தண்டனையை தாருங்கள்.
:-
இங்கே "நானோ, என் உயிரோ எனக்கு முக்கியமல்ல. என்னிலும் எனக்கு முக்கியமானவர், என்னால்பாதிக்கப்பட்ட பெண்ணே. என்னால் சிதைக்கப்பட்ட அவளை போலவே நானும் சிதைக்கப்பட வேண்டும். நான் செய்த தவறுக்கு மரண தண்டனை தேவையே. மரண தண்டனை கொடுப்பதால் மட்டும் குற்றங்கள் குறையுமா என்கிற கேள்விமுட்டாள் தனமானது. நான் செய்த தவறுக்கு தண்டனை தாருங்கள். அதனால் குற்றம் குறைகிறது அல்லது குறையவில்லை என்று சொல்வது தேவையற்றவாதம்" என்று ஆண்களே சொல்கிற அளவுக்கு பாலியல் வன்செயல்கள் ஆண்கள் மனதை பாதித்திருக்கிறது.
:-
டீக்கடையில் இருந்து இன்று மேலே வரை - இருப்பவன், இல்லாதவன், படித்தவன், பாமரன் என்கிற பாகுபாடின்றி விவாதிக்கப்பட்டு ஏக மனதாக அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது,"பாலியல் வன்கொடுமை புரிபவனுக்கு அதிகப்பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்பது. நாடு முழுக்க ஒரே குரலாக ஒலிக்கும் இதற்கும் எதிர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. யார் எதிர்ப்பவர்கள் என்று பார்த்தால் "இந்த நாட்டில் நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் - அதை எதிர்ப்பதையே தங்கள் தொழிலாக கொண்டவர்கள்".
:-
அவர்கள் தான்"யோக்கியர்கள் கல்லெறியட்டும்" என்கிற முற்போக்குகள். "தூக்கு தண்டனை கொடுப்பதால் குற்றங்கள் குறைந்துவிடுமா" என்று விதண்டாவாதம் பேசுபவர்கள். இப்படி பேசுவதற்கு தமிழக அளவில் மனுஷ்யபுத்திரன், இந்திய அளவில் அருந்ததிராய் போன்றவர்கள் ஏக போக உரிமை பெற்றிருக்கிறார்கள். அருந்ததி ராய் அம்மையார் - மக்களின் ஆவேச ஆர்ப்பாட்டத்தை பார்த்து சொன்ன கருத்தைபார்ப்போம். "இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம்என்றும், இது அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங்களில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது. இந்த டெல்லி சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவு கூப்பாடு ."
:-
கேலியாக, கேவலமாக இல்லை அவர் கருத்து. ஏழை பெண் கற்பழிக்கப்பட்டால் அவளுக்கு நீதி கிடைக்காமல் போகுமோ? அப்படி வாதாடுவது அவர்களின் அற்பப்புத்தியை காட்டுகிறது. சிலர் தப்பிக்கலாம். மறுக்கவில்லை. ஆனால் தண்டிக்கப்படுபவர்களை மறைத்து - அதை அவர்கள் கணக்கில் சேர்க்க மாட்டார்கள். ஏன் எனில் குறை சொல்வதையே தொழிலாககொண்டவர்கள். இதோ நேற்றைய செய்தி. "ஏழை பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளிக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. ஏழை பெண் என்பதால் சட்டம் யாரையும் ஏமாற்றிவிடவில்லை.
:-
இதோ அசாம் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான விக்ரம் சிங் என்பவர் - ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி இருக்கிறார். பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறை வசம்ஒப்படைக்கப்பட்டார். அனைத்தும் கைப்பேசியில்பதிவாகி உள்ளது. ஆளும் காங்கிரஸ்காரராக இருந்தாலும் தப்ப முடியாது. டெல்லி சம்பவம் பெண்கள் மீதான்வன்முறை குறித்து சகல மட்டத்திலும் ஒரு விழிப்புணர்வை, வன்கொடுமையை எதிர்க்கும் மனநிலையை மக்களுக்கு தந்துள்ளது. இது மிக பெரிய மாற்றம்.
:-
ஆயிரம் வகுப்புகள் எடுத்தாலும் தராத பாடத்தை, ஒரு சம்பவம் தந்துவிட்டது. முடிந்தால் அவர்களோடு சேர்ந்து,"குற்றவாளிகளை தண்டிக்ககுரல் கொடுங்கள்" முடியவில்லை என்றால் வேறு வேலை வெட்டியை பாருங்கள். சட்டத்திலுள்ள குறைகளை சொல்லி குற்றவாளிகளை தப்பவிடாதீர்கள். குற்றவாளிகளை தம் பலத்தால் தப்ப விடும் ஈன அரசியல்வாதிகளுக்கும், முற்போக்குபேசும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது."இந்த சட்டத்தால் ஏழைகள் தான் தண்டனை பெறுவார்கள். பணக்காரர்கள் தப்பிவிடுவார்கள். காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்கள் தவறுகளை செய்துவிட்டு தப்பி விடுகிறார்கள்" என்கிறார்கள்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 04, 2013 6:11 pm

மறுப்பதற்கில்லை. அதற்காக மரண தண்டனை தவறு என்பது தவறு. எத்தனையோ வழக்குகளில் காவல்துறையை சேர்ந்த குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தண்டனை பெறபோராடுவோம். மானுடத்தின் மீது அதிக பற்றுள்ளவன், கண் முன்னே தப்பிக்கிற குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தான் போராடுவானே ஒழிய - அதை விடுத்து,"அவன் தப்பித்ததால், இவனையும் தப்பிக்க விடு" என்று சொல்ல மாட்டான்.
:-
எந்த மோசமான குற்றத்திற்கும் மரண தண்டனையை பரிந்துரைக்க யாருக்கும் மனமில்லை. ஆனால் அத்தகையவருக்கும்பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனையை தவிர வேறு தண்டனை தெரியவில்லை. இந்தியாவில் மரண தண்டனைஎன்பது அரிதானது. ஆறு வயது குழந்தையை பாலியல்பலாத்காரம் செய்து படுகொலை செய்த படுபாதகனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பட்டீல் அதை ஆயுள் தண்டனையாக குறைத்தார். எதிர்ப்பாளர்களே. முடிந்தால் போராடும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்.இல்லையேல் மௌனமாக இருங்கள். போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.
:-
நன்றி ஓசை முகநூல்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 5:49 am

"இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம்என்றும், இது அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங்களில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது. இந்த டெல்லி சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவு கூப்பாடு ."
குற்றங்கள் எங்கும் நிகழாமல் இல்லை.அதை பலரும் கண்டுகொள்ளாத மானங்கெட்ட மனித சமுதாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.குறிப்பாக இப்பெண்ணின் விடயத்தில் மிகக் கொடூரமான முறையில் ஒரு பொது இடத்தில் நிகழ்த்தப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.மற்ற விசயங்கள் அதிகமாக கவனம் ஈர்க்காத பொது குறிப்பாக இவிசயம் அனைவரின் கவனத்தையும் பெற்றிருப்பது நல்லதே.

இதன் மூலம் ஏற்படுத்தப்படும் தண்டனைகள் இதற்க்கு மட்டுமலாது அனைத்து செயல்களுக்கும் ஒரு முன்னுதாரம்னமாக அமையவேண்டும்.இதில் இவ்வாறு பிரிவினை வாதம் பேசுவது அழகல்ல.அறிவும் அல்ல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக