புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
32 Posts - 54%
heezulia
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
294 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
9 Posts - 1%
Jenila
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
jairam
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_m10Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 13, 2013 9:44 pm

நம்மில் பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு அனைவருக்கும் அதன் மீது மோகம். நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமதுஅக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி அது, ஹாக்கர் உங்கள் அக்கௌன்ட் மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது.
:-
இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
1. முதலில் www.facebook.comஎன்று உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும்.
2. ஒரு முறை உங்கள் தகவல்களைகொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும்.
3. லாக்-இன் ஆகாவிட்டால் இந்த இணைப்புக்கு சென்று
:-
https://www.facebook.com/hacked
:-
”My Account Is Compromised” என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு வரவும். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்றை தரவும்.
4. இதில் முதல் பகுதியை பயன்படுத்தி மீட்க தான் பெரும்பாலும் வாய்ப்பு அதிகம்.
:-
Email - sign in செய்ய பயன்படுத்தும் மின்னஞ்சல்
Phone - நீங்கள் பேஸ்புக்கில் கொடுத்துள்ள போன் நம்பர்
Facebook username: உங்கள் Profile பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். என்னுடையது பேஸ்புக் முகவரி www.facebook.com/powen.raj.9 . இதில் Powen.raj.9 என்பது என் User name. உங்கள் User Name உங்களுக்கு தெரியாவிட்டால் நண்பர்களிடம் சொல்லி கேட்கலாம். அவர் உங்கள் Profile-ஐ பார்த்தால் தெரியும். ]
:-
நண்பர் பெயர் கொடுத்து தேடுவது கொஞ்சம் கடினமான தேடல்.
5.இப்போது நீங்கள் கொடுத்த தகவல்படி உங்கள் பேஸ்புக் கணக்கு காட்டப்படும். [இதில் வரவில்லை என்றால் Step-7 க்கு செல்லவும்]
6.உங்கள் இப்போதைய பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லலாம், அல்லது பழைய பாஸ்வேர்ட் கொடுத்து Password Reset செய்ய முயற்சி செய்யலாம். பழைய பாஸ்வேர்ட் என்றால் உங்கள் ஈமெயில் கணக்கை நீங்கள் ஓபன் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு code வரும் அதை நீங்கள் கொடுத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய முடியும்
:-.
7. இதில் மீட்க முடியவில்லை என்றால்
:-
https://www.facebook.com/help/contact/?id=320596411317906
:-
I can’t identify my account என்ற பக்கத்தில் நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும். இதில் உங்கள் தகவல்களின் படி பேஸ்புக் உங்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது.
:-
தமிழ்ஸ்பேஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக