புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_m10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_m10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_m10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_m10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_m10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_m10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_m10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_m10அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 09, 2009 10:08 pm

மலேசியாஇன்று

அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ராயாட்டிலிருந்து (மக்கள் கூட்டணி) விலக வேண்டுமென ஜனநாயக செயல் கட்சித் தலைவர் கர்ப்பால் சிங் இன்று (08.02.09) வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆவேசப் பேச்சு, அந்த மக்கள் கூட்டணிக்கு கடுமையான தாக்கத்தை கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது.

பக்காத்தானில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு காரணம் அன்வாரே. தேசிய முன்னணியின் கட்சி மாறிகளின் உதவியுடன் அரசாங்கத்தை அமைக்கப்போவதாக அந்த கெஅடிலான் தலைவர் தொடர்ந்து வாய்ச் சவடால் அடித்து வருவதால் இந்த குழப்பங்கள் தோன்றியுள்ளன என்றாரவர்.

மேலும் ஜசெகவில் உள்ள தமது சகாக்களையும் அவர் வசை மாறி பொழிந்தார். குறிப்பாக கட்சியின் மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங்கும், தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும், கட்சித் தாவல் குறித்து உறுதியற்ற நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர் என்றவர் கூறினார்.

ஆனால் அன்வார் மீதுதான் தமது முழுக் கோபத்தையும் அவர் தீர்த்துக் கொட்டினார். அந்த மூத்த அரசியல்வாதி, எதிரணியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளாரென்றார்.

பக்காத்தானுக்கு ஒரு புதிய தலைவர் தேவைப்படுகிறார், இப்படி திட்டவட்டமாக கர்ப்பால் தெரிவித்துள்ளார்.

“அவர் (அன்வார்) போதிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளார். அதற்காக இப்போது அவர் வருந்த வேண்டும் (bertaubat).

“மற்றொரு தலைவரை பக்காதான் கொண்டிருப்பதற்கு நேரம் வந்து விட்டது.” அவரது இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் குறித்து தேமு தலைவர்கள் கருத்துரைப்பது திண்ணம். பக்காத்தான் எந்த வேளையிலும் சரிந்து விழக்கூடிய ஒரு கட்டுக் கோப்பு இல்லாத கூட்டணி என அவர்கள் சித்தரிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களின் கட்சித் தாவலை அன்வார் ஆதரிப்பதுதான் கர்ப்பாலின் முக்கிய புகாராகும்.

இன்று பினாங்கில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்ப்பால், கட்சித் தாவலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என்றார்.

“கடந்தாண்டு மார்ச் 8 தேர்தலில் மக்கள், பக்காத்தானுக்கு மகத்தான வெற்றியை வழங்கிய பின்னர், அன்வாரால் எப்படி இந்த கட்சித் தாவலை வெளிப்படையாக ஊக்குவிக்க முடிகிறது என்பது கண்டு நான் திகைப்படைந்துள்ளேன்”, என்றாரவர்.

“பக்காத்தானுக்கு பல பிரச்னைகளை இப்போது உருவாக்கியதற்காக, அன்வார், பொது நலன் கருதி குறிப்பாக, பக்காத்தானின் நன்மைக்காக பதில் கூற வேண்டியிருக்கிறது.”

மேலும், இந்த கட்சித் தாவல் விளையாட்டை நடத்துவதற்காக தேமுவையும் அவர் சாடினார் - எடுத்துக்காட்டாக 1972ஆம் ஆண்டிலும், 1982லும் ஆளும் கூட்டணி, ஜசெக தலைவர்களை எவ்வாறு தன்வசம் இழுத்தது என்பதையும் அவர் குறிப்பிட்டார். அந்த கட்டத்தில், அன்வார், அம்னோவிலும் தேமுவிலும் இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

அன்வார் தேமுவில் இருந்தபோது. ‘அரசியல் கங்காருக்கள்’ எதிர்க்கட்சியிலிருந்து தேமுவுக்கு தாண்டிய பண்பில்லாத செயலிலிருந்து அவர் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.”

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 09, 2009 10:08 pm

“நிலைமை அப்படியிருக்கும் போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர், மக்களின் அறிவுகூர்மையை குறைத்து எடைபோட்டு விடக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள், குடிமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது,” என்று அந்த புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

“ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கான கட்டளை, மக்களிடமிருந்து வர வேண்டும், கட்சித் தாவல்களிலிருந்து அல்ல.”

“பேராவில் கட்சித் தாவல்கள் நிகழ்ந்துள்ளது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. இதனால் அந்த மாநிலத்தில் குழப்பம் தோன்றியுள்ளது.”

பேரா சுல்தான், புதிய மந்திரி புசாரை நியமித்து, வரும் செவ்வாய்க்கிழமை புதிய ஆட்சிமன்றத்தை நியமிக்கவிருக்கும் வேளையில், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வு, நீதித் துறையின் கையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேராவில் வாக்காளர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் அமர்த்திய தங்களது கட்சியை கைவிட்டு, வாக்காளர்களுக்கு புரிந்த அரசியல் துரோகம், பரவலான ஏமாற்று வேலைகள், முறைகேடுகள் முதலானவையே காரணம் எனலாம்,” என்றார்.

இதனிடையே, இன்று கர்ப்பால் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு ஜசெகவின் மூத்த தலைவர்கள் எவ்வாறு பதில் கொடுப்பர் என்பது இன்னும் தெரியவில்லை.

பல பக்காத்தான் தலைவர்கள் கர்ப்பாலின் கருத்தை புறம்தள்ளியுள்ளனர். அது அவரது சொந்த கருத்து, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை அல்ல என்றவர்கள் கூறினர்.

இந்த விவகாரம் குறித்து அன்வார் அறிக்கை வெளியிடமாட்டாரென்றும் அறியப்படுகிறது. மாறாக இது குறித்து அடுத்த பக்காத்தான் மன்றக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு அவர் காத்திருக்கிறார்.

பேரா மீதான விவகாரங்கள் குறித்து பக்காத்தான் ஒரே குரலில் பேசுமென, குவான் எங் தெரிவித்ததாக, இன்றைய பத்திரிகைகள் கூறியுள்ளன.

கடந்த சில வாரங்களாக, மற்ற பக்காத்தான் பங்காளிகளையும் கர்ப்பால் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த மாதம், பாஸ், தனது இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் ஹுடுட் சட்டக் கொள்கைகளை தொடர்ந்தால், மக்கள் கூட்டணியிலிருந்து ஜசெக வெளியேறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Pakatan-081

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக