புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
68 Posts - 49%
heezulia
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
5 Posts - 4%
prajai
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam

kargan86
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
97 Posts - 50%

68 Posts - 35%

9 Posts - 5%
prajai
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்)

Page 2 of 2 Previous  1, 2

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Wed Feb 06, 2013 8:50 pm

First topic message reminder :

விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Images?q=tbn:ANd9GcTuuJN2J8ZWFgGO_1zZqeXuFDLJ0s6XKYO7qtaebJr_ZE_bzy9PGA

நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
முஸ்ஸிலிம் சிறிய தலைவர்கள் (பெரிய தலைவர்கள் ஆவதற்கு) தமிழ் எனும் மொழியை வைத்தே வளர்ந்த தலைவர்களை போல் இவ்வளவு கடுமையாக
எதிர்த்திருக்க தேவையேயில்லை.இந்த படத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இனம்) சார்ந்தவன் தன் மதத்தை (இனம்) சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான்.தன் சமூகத்தில் அறியாமையால் அறிவாளியாக ஆக்கப்பட வேண்டியவன் வன்முறையலானாக ஆக்கபடுகிறர்களே என்ற ஆதங்கம்தான் கதையின் கருவே.இதுதான் ஒன்றும் தவறல்லவே என்பது என் வாதம் (அரசியல்வாதிகள் )அவர்கள் சொல்லுவது போலும் இல்லை படம், எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்.இன்னொரு தகவல்,தமிழ் நாட்டில் வெளியிடாமலே இது வரை இதன் வருமானம் மட்டும் 120 கோடியை தாண்டி விட்டதாக தகவல் ஆனால்,இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த எதிர் பார்ப்பில்தான், நான் கூட அந்த படத்தை பார்க்க வேண்டி வந்தது.என்ன செய்தும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா இன்னும் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கின்றனர்.அவர்களின் கலையும் வாழ்வும் சொல்லபடாத பாடப்பாடாத,கேட்கபடாத,இசையாகவே முடிந்து விடுகிறது.பிரபல நடிகர்களுக்கு ஆயிரகணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதில்தான் இவ்வளவு விளம்பரம் அழது ஆர்ப்பாட்டம் வேறு நான் வேறு ஊருக்கு போயிடுவேன்.என்று சின்ன குழந்தைகள் போல் மிரட்டல் வேறு இதை கேட்டு நம் மக்கள் (சினிமா அடிமைகள்) பணத்தை செக் ஆகவும்,dd யாகவும் வாரி வழங்கி விட்டனர் அடிமைகள்.கண்முன்னே சாக கிடந்தாலும் உதவ மனம் வராத,பெற்றவர்களுக்கு சோறு போடாத நாம், ஒரு சினிமாகாரனுக்கு வீடு ஏலத்தில் வந்து விட வரகூடாது என்பதில் நம் மக்களுக்கு அக்கறைதான் என்ன? இந்த அக்கறை தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் ரத்த புற்று நோயாளிகளுக்கு பண உதவி கூட செய்ய வேண்டாம் ரத்த தானம் செய்யலாம்.இந்த மாதிரி ஏதேனும் உபயோகமாக செய்தால் பரவாஇல்லை ஒரு வியாபாரிக்கு (கமல்)கடன் கட்ட மக்கள் தயாரானார்கள் பாருங்கள் அருமை .
இது வரலாற்றில் வரும் தலை முறைக்கு என்னதான் சொல்ல போகிறதோ???????

இந்த கட்டுரை கமல் ரசிகர்களுக்கு புண்படுத்தும் விதமாக கூட இருந்து இருக்கலாம்.மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Feb 07, 2013 12:47 pm

எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..

என் கருத்தும் இதுவே...!

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Thu Feb 07, 2013 12:49 pm

வேலையில்லாதவன் பூனையை பிடித்து சிரைத்தானாம்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Feb 07, 2013 1:04 pm

iraivanadimai wrote:வேலையில்லாதவன் பூனையை பிடித்து சிரைத்தானாம்

இது யாருடைய பதிவுக்கு மறுமொழி என்பதை மேற்கோளில் காட்டுங்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 07, 2013 3:00 pm

இவரு படம் நல்லா இருக்கோ இல்லையோ ஆனா அத வச்சு நடத்தப்பட்ட நாடகங்கள் ரொம்ப சுவராசியமாக இருந்துச்சு.

இவருக்காக பணம் அனுப்பிய புண்ணியவான்கள் எத்தனை பேர் தன்னை பெற்ற தாய் தந்தைக்கு சோறு போடுறாங்க என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Uவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Dவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Aவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Yவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Aவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Sவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Uவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Dவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Hவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 A
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 3:11 pm

கமலஹாசன் ஒரு அறிவு ஜீவி . மக்கள் அனைவரும் அவர் அளவுக்கு அறிவாளிகள் இல்லை . ஒரு சில நேரத்தில் இதை மறந்திடுவார் கமல் .

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 07, 2013 3:15 pm

V.BABU wrote:கமலஹாசன் ஒரு அறிவு ஜீவி . மக்கள் அனைவரும் அவர் அளவுக்கு அறிவாளிகள் இல்லை . ஒரு சில நேரத்தில் இதை மறந்திடுவார் கமல் .
சரி அவரு அறிவு ஜீவியாகவே இருக்கட்டும் யாரு வேணாம்ன்னு சொன்னது.
மக்கள் அவர் அளவுக்கு அறிவாளியா இல்லாத காரணத்தால் தான் அவருக்கே கடன் அடைக்க பணம் அனுப்பினார்கள். சரிதானே பாபு

விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Uவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Dவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Aவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Yவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Aவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Sவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Uவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Dவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 Hவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) - Page 2 A
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Feb 07, 2013 3:37 pm

உதயசுதா wrote:
V.BABU wrote:கமலஹாசன் ஒரு அறிவு ஜீவி . மக்கள் அனைவரும் அவர் அளவுக்கு அறிவாளிகள் இல்லை . ஒரு சில நேரத்தில் இதை மறந்திடுவார் கமல் .
சரி அவரு அறிவு ஜீவியாகவே இருக்கட்டும் யாரு வேணாம்ன்னு சொன்னது.
மக்கள் அவர் அளவுக்கு அறிவாளியா இல்லாத காரணத்தால் தான் அவருக்கே கடன் அடைக்க பணம் அனுப்பினார்கள். சரிதானே பாபு

உண்மை .ரெம்ப சரி .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 07, 2013 3:55 pm

உதயசுதா wrote:இவரு படம் நல்லா இருக்கோ இல்லையோ ஆனா அத வச்சு நடத்தப்பட்ட நாடகங்கள் ரொம்ப சுவராசியமாக இருந்துச்சு.

இவருக்காக பணம் அனுப்பிய புண்ணியவான்கள் எத்தனை பேர் தன்னை பெற்ற தாய் தந்தைக்கு சோறு போடுறாங்க என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஆமாம் சுதா, நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன் , என்ன ஒரு பைத்தியக்கரத்தனம்? கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக