புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram

62 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
prajai

1 Post - 1%
rajuselvam

Kavithas

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10 
293 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_m10விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்)

Page 1 of 2 1, 2  Next

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Wed Feb 06, 2013 8:50 pm

விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Images?q=tbn:ANd9GcTuuJN2J8ZWFgGO_1zZqeXuFDLJ0s6XKYO7qtaebJr_ZE_bzy9PGA

நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
முஸ்ஸிலிம் சிறிய தலைவர்கள் (பெரிய தலைவர்கள் ஆவதற்கு) தமிழ் எனும் மொழியை வைத்தே வளர்ந்த தலைவர்களை போல் இவ்வளவு கடுமையாக
எதிர்த்திருக்க தேவையேயில்லை.இந்த படத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இனம்) சார்ந்தவன் தன் மதத்தை (இனம்) சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான்.தன் சமூகத்தில் அறியாமையால் அறிவாளியாக ஆக்கப்பட வேண்டியவன் வன்முறையலானாக ஆக்கபடுகிறர்களே என்ற ஆதங்கம்தான் கதையின் கருவே.இதுதான் ஒன்றும் தவறல்லவே என்பது என் வாதம் (அரசியல்வாதிகள் )அவர்கள் சொல்லுவது போலும் இல்லை படம், எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்.இன்னொரு தகவல்,தமிழ் நாட்டில் வெளியிடாமலே இது வரை இதன் வருமானம் மட்டும் 120 கோடியை தாண்டி விட்டதாக தகவல் ஆனால்,இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த எதிர் பார்ப்பில்தான், நான் கூட அந்த படத்தை பார்க்க வேண்டி வந்தது.என்ன செய்தும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா இன்னும் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கின்றனர்.அவர்களின் கலையும் வாழ்வும் சொல்லபடாத பாடப்பாடாத,கேட்கபடாத,இசையாகவே முடிந்து விடுகிறது.பிரபல நடிகர்களுக்கு ஆயிரகணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதில்தான் இவ்வளவு விளம்பரம் அழது ஆர்ப்பாட்டம் வேறு நான் வேறு ஊருக்கு போயிடுவேன்.என்று சின்ன குழந்தைகள் போல் மிரட்டல் வேறு இதை கேட்டு நம் மக்கள் (சினிமா அடிமைகள்) பணத்தை செக் ஆகவும்,dd யாகவும் வாரி வழங்கி விட்டனர் அடிமைகள்.கண்முன்னே சாக கிடந்தாலும் உதவ மனம் வராத,பெற்றவர்களுக்கு சோறு போடாத நாம், ஒரு சினிமாகாரனுக்கு வீடு ஏலத்தில் வந்து விட வரகூடாது என்பதில் நம் மக்களுக்கு அக்கறைதான் என்ன? இந்த அக்கறை தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் ரத்த புற்று நோயாளிகளுக்கு பண உதவி கூட செய்ய வேண்டாம் ரத்த தானம் செய்யலாம்.இந்த மாதிரி ஏதேனும் உபயோகமாக செய்தால் பரவாஇல்லை ஒரு வியாபாரிக்கு (கமல்)கடன் கட்ட மக்கள் தயாரானார்கள் பாருங்கள் அருமை .
இது வரலாற்றில் வரும் தலை முறைக்கு என்னதான் சொல்ல போகிறதோ???????

இந்த கட்டுரை கமல் ரசிகர்களுக்கு புண்படுத்தும் விதமாக கூட இருந்து இருக்கலாம்.மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 06, 2013 8:58 pm

நான் இன்னும் பார்க்கவில்லை - மாறுபட்ட விமர்சனம் - மாறுபட்ட கோணம் - கோணம் நன்று

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 07, 2013 12:07 am

nandagopal.d wrote:விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Images?q=tbn:ANd9GcTuuJN2J8ZWFgGO_1zZqeXuFDLJ0s6XKYO7qtaebJr_ZE_bzy9PGA

நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
முஸ்ஸிலிம் சிறிய தலைவர்கள் (பெரிய தலைவர்கள் ஆவதற்கு) தமிழ் எனும் மொழியை வைத்தே வளர்ந்த தலைவர்களை போல் இவ்வளவு கடுமையாக
எதிர்த்திருக்க தேவையேயில்லை.இந்த படத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இனம்) சார்ந்தவன் தன் மதத்தை (இனம்) சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான்.தன் சமூகத்தில் அறியாமையால் அறிவாளியாக ஆக்கப்பட வேண்டியவன் வன்முறையலானாக ஆக்கபடுகிறர்களே என்ற ஆதங்கம்தான் கதையின் கருவே.இதுதான் ஒன்றும் தவறல்லவே என்பது என் வாதம் (அரசியல்வாதிகள் )அவர்கள் சொல்லுவது போலும் இல்லை படம், எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்.இன்னொரு தகவல்,தமிழ் நாட்டில் வெளியிடாமலே இது வரை இதன் வருமானம் மட்டும் 120 கோடியை தாண்டி விட்டதாக தகவல் ஆனால்,இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த எதிர் பார்ப்பில்தான், நான் கூட அந்த படத்தை பார்க்க வேண்டி வந்தது.என்ன செய்தும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா இன்னும் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கின்றனர்.அவர்களின் கலையும் வாழ்வும் சொல்லபடாத பாடப்பாடாத,கேட்கபடாத,இசையாகவே முடிந்து விடுகிறது.பிரபல நடிகர்களுக்கு ஆயிரகணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதில்தான் இவ்வளவு விளம்பரம் அழது ஆர்ப்பாட்டம் வேறு நான் வேறு ஊருக்கு போயிடுவேன்.என்று சின்ன குழந்தைகள் போல் மிரட்டல் வேறு இதை கேட்டு நம் மக்கள் (சினிமா அடிமைகள்) பணத்தை செக் ஆகவும்,dd யாகவும் வாரி வழங்கி விட்டனர் அடிமைகள்.கண்முன்னே சாக கிடந்தாலும் உதவ மனம் வராத,பெற்றவர்களுக்கு சோறு போடாத நாம், ஒரு சினிமாகாரனுக்கு வீடு ஏலத்தில் வந்து விட வரகூடாது என்பதில் நம் மக்களுக்கு அக்கறைதான் என்ன? இந்த அக்கறை தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் ரத்த புற்று நோயாளிகளுக்கு பண உதவி கூட செய்ய வேண்டாம் ரத்த தானம் செய்யலாம்.இந்த மாதிரி ஏதேனும் உபயோகமாக செய்தால் பரவாஇல்லை ஒரு வியாபாரிக்கு (கமல்)கடன் கட்ட மக்கள் தயாரானார்கள் பாருங்கள் அருமை .
இது வரலாற்றில் வரும் தலை முறைக்கு என்னதான் சொல்ல போகிறதோ???????

இந்த கட்டுரை கமல் ரசிகர்களுக்கு புண்படுத்தும் விதமாக கூட இருந்து இருக்கலாம்.மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்

உங்களின் விமர்சனம் நன்று ஆனால் அரசியல் காரணத்திற்காக ஒருவரை பலிகடா ஆக்குவதை நான் விரும்பவில்லை

விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Mவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Uவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Tவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Hவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Uவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Mவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Oவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Hவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Aவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Mவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Eவிஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Thu Feb 07, 2013 12:20 am

அவ்வளவும் உண்மை

jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Thu Feb 07, 2013 10:52 am

இது உங்கள் கருத்து.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Feb 07, 2013 11:32 am

பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்
உங்களின் விமர்சனம் எதோ சொல்கிறது.இது வெறும் திரைப்படம் என்ற கோணத்தில் தானே பார்க்கவேண்டும் திரைப்படம் என்பது ஒரு இயக்குனரோ,கதாசிரியரோ இயற்றியது இது கற்பனையே.அரசு செசார் போர்டு அனுமதித்த திரைப்படத்தை விமர்சனம் செய்ய நமக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்பதை வைத்து நம் நாட்டின் ஜனநாயகத்தன்மையை அளவிட்டுவிடமுடியும்.அதுவே தான் இன்று இப்படத்திற்கு பிரச்சனையும் கூட.இந்த படத்தில் ஒரு விஷயம் கூட நல்லதாகப்படவில்லையா நந்தகோபால்.விமர்சனம் என்றால் அதில் உன்ன நன்மை தீமை இரண்டும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து.

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Feb 07, 2013 11:52 am

nandagopal.d wrote:விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Images?q=tbn:ANd9GcTuuJN2J8ZWFgGO_1zZqeXuFDLJ0s6XKYO7qtaebJr_ZE_bzy9PGA

நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
முஸ்ஸிலிம் சிறிய தலைவர்கள் (பெரிய தலைவர்கள் ஆவதற்கு) தமிழ் எனும் மொழியை வைத்தே வளர்ந்த தலைவர்களை போல் இவ்வளவு கடுமையாக
எதிர்த்திருக்க தேவையேயில்லை.இந்த படத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இனம்) சார்ந்தவன் தன் மதத்தை (இனம்) சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான்.தன் சமூகத்தில் அறியாமையால் அறிவாளியாக ஆக்கப்பட வேண்டியவன் வன்முறையலானாக ஆக்கபடுகிறர்களே என்ற ஆதங்கம்தான் கதையின் கருவே.இதுதான் ஒன்றும் தவறல்லவே என்பது என் வாதம் (அரசியல்வாதிகள் )அவர்கள் சொல்லுவது போலும் இல்லை படம், எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்.இன்னொரு தகவல்,தமிழ் நாட்டில் வெளியிடாமலே இது வரை இதன் வருமானம் மட்டும் 120 கோடியை தாண்டி விட்டதாக தகவல் ஆனால்,இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த எதிர் பார்ப்பில்தான், நான் கூட அந்த படத்தை பார்க்க வேண்டி வந்தது.என்ன செய்தும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா இன்னும் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கின்றனர்.அவர்களின் கலையும் வாழ்வும் சொல்லபடாத பாடப்பாடாத,கேட்கபடாத,இசையாகவே முடிந்து விடுகிறது.பிரபல நடிகர்களுக்கு ஆயிரகணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதில்தான் இவ்வளவு விளம்பரம் அழது ஆர்ப்பாட்டம் வேறு நான் வேறு ஊருக்கு போயிடுவேன்.என்று சின்ன குழந்தைகள் போல் மிரட்டல் வேறு இதை கேட்டு நம் மக்கள் (சினிமா அடிமைகள்) பணத்தை செக் ஆகவும்,dd யாகவும் வாரி வழங்கி விட்டனர் அடிமைகள்.கண்முன்னே சாக கிடந்தாலும் உதவ மனம் வராத,பெற்றவர்களுக்கு சோறு போடாத நாம், ஒரு சினிமாகாரனுக்கு வீடு ஏலத்தில் வந்து விட வரகூடாது என்பதில் நம் மக்களுக்கு அக்கறைதான் என்ன? இந்த அக்கறை தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் ரத்த புற்று நோயாளிகளுக்கு பண உதவி கூட செய்ய வேண்டாம் ரத்த தானம் செய்யலாம்.இந்த மாதிரி ஏதேனும் உபயோகமாக செய்தால் பரவாஇல்லை ஒரு வியாபாரிக்கு (கமல்)கடன் கட்ட மக்கள் தயாரானார்கள் பாருங்கள் அருமை .
இது வரலாற்றில் வரும் தலை முறைக்கு என்னதான் சொல்ல போகிறதோ???????

இந்த கட்டுரை கமல் ரசிகர்களுக்கு புண்படுத்தும் விதமாக கூட இருந்து இருக்கலாம்.மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்
அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. இது நந்தகோபால்-ன் கருத்து.
nandagopal.d wrote:விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்) Images?q=tbn:ANd9GcTuuJN2J8ZWFgGO_1zZqeXuFDLJ0s6XKYO7qtaebJr_ZE_bzy9PGA

நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
கமலுக்கு படம் எடுக்க தெரியவில்லை என்று சொல்கிறாரா ?. 50 வருடத்திற்கு மேல் திரைப்பட உலகில் உள்ளவர்க்கு படம் எடுக்க திரியவில்லையா அல்லது உங்களுக்கு படம் புரியவில்லையா ?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Feb 07, 2013 12:13 pm

கமலுக்கு படம் எடுக்க தெரியவில்லை என்று சொல்கிறாரா ?. 50 வருடத்திற்கு மேல் திரைப்பட உலகில் உள்ளவர்க்கு படம் எடுக்க திரியவில்லையா அல்லது உங்களுக்கு படம் புரியவில்லையா ?
சென்சார் போர்டுக்காக கொஞ்சம்,நம் மக்களுக்காக கொஞ்சம் என வெட்டி வெட்டியே பாதிபடம் மட்டுமே வந்திருக்கு போல அத்தான் அப்படி அவருக்கு புரியவில்லை.

iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Thu Feb 07, 2013 12:15 pm

ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து வருவது ஆரோக்கியமான விவாதத்திற்கு அடிகோலும் ஆனால் இது போன்றவர்களின் விமர்சனம் என்பது மனவியாதி போன்றது.
எல்லோரும் இருப்பதற்கு நேர்மாறாக தன்னை காமித்துகொண்டு தன்னை வித்தியாசமாக மற்றவர்கள் உணர வேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மை இது.
இப்படியே இதை வளர்த்தால் கண்டிப்பாக ஒருநாள் மன வியாதியாக ஆகிவிடும். எச்சரிக்கை நண்பரே

எனது கருத்து உங்களை புண்படுத்தும் என்று தெரியும் என்ன பண்ணுவது உண்மையை சொல்லிதானே ஆகவேண்டும்.

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Feb 07, 2013 12:24 pm

பம்பாய் படத்தில் வராத வன்முறை கட்சிகளா இதில் வருகின்றன

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக