புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
89 Posts - 50%
heezulia
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
29 Posts - 54%
heezulia
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_m10ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது!

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 10, 2013 7:24 am

First topic message reminder :

உறவுகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி . நமது ஈகரை பண்பலை ஒலிபரப்பு சேவை துவங்கப்பட்டுவிட்டது.

9/2/13 அன்று இரவு 9.30 மணியளவில் சுமார் ஒரு மணிநேரம் சோதனை ஒலிபரப்பாக துவங்கப்பட்டது. உறவுகள் அனைவருக்கும் மிகவும் மகிழ்வான செய்தியாக அமையும் என நம்புகிறேன்!

எதற்கு இந்த பண்பலை சேவை!

* நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறவாடும் உறவுகள் வானொலியைக் கேட்டுக்கொண்டே பதிவுகள் தொடரலாம்.

* தாங்கள் விரும்பும் பாடலை விரும்பிக் கேட்கலாம். ஆன்லைனில் இருந்தால் உடனே ஒளிபரப்புவார்கள்!

* தங்களின் பேச்சு வானொலியில் வரவேண்டும் என விரும்பினால் பேசி பதிவு செய்யப்பட்ட கோப்பை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை ஒளிபரப்புவோம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம். அதில் கவிதைகள், கதைகள், வாழ்த்துகள் என்பன போன்றவைகள் இடம்பெற்றிருக்கலாம்.

இப்பொழுது சோதனை ஒளிபரப்பாகத் துவங்கப்பட்டுள்ளது! இந்தப் பண்பலை சேவையை ஈகரை உறவுகளுக்காக வழங்கிவருபவர் நம் அன்பு நண்பர் கரூர் கவியன்பன்.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கான கவியன்பனின் சேவையைப் போற்றும் வகையில் நாம் அனைவரும் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

பண்பலை இணைய முகவரி!
http://fm.eegarai.com

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 10, 2013 2:06 pm

மிக அருமையான முயற்சி சிவா , சிறப்பாக இந்த பணியை தொடர வாழ்த்துக்கள் கவியன்பன் சூப்பருங்க நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 10, 2013 3:01 pm

சூப்பர் தல அன்பு மலர்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 3:09 pm

மிக அருமையான முயற்சி சிவா.. பதிவுகள் பதிக்கும்போது இசையை கேட்டுக்கொண்டே பதிப்பது மிக இஷ்டமான விஷயம். அது இப்ப ஈகரையில் கேட்பது. மிக இனிமையான விஷயம்... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 47
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 4:19 pm

ராஜு சரவணன் wrote:கலக்குறாங்க போங்க.

இது shoucast radio வில் கிடைக்கும் படி செய்யமுடியுமா

இது shoutcast மற்றும் icecast சர்வர் மூலமாகவே இயங்குகிறது நண்பா.....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 4:21 pm

ஹர்ஷித் wrote:அருமை அண்ணா,வாழ்த்துக்கள் கவி அவர்களே.இச்சிறப்பான சேவை வெற்றியடைய வாழ்த்துக்கள்.
எனக்கு இந்த லிங்க் திறக்கவில்லையே அண்ணா.உதவுங்கள்.

திறக்கிறதே ........... சோகம்

கொஞ்சம் நேரத்திற்கு பிறகு முயற்சி செய்துபாருங்கள்.ஒருவேளை இணைய வேகம் மெதுவாக இருக்கிறதா உங்களுக்கு என சோதித்துப் பாருங்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 4:23 pm

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் உறவுகளின் சார்பாக நன்றிகள்.

வாருங்கள் அனைவரும் இணைந்து இணையத்தையே கலக்குவோம் நன்றி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 4:35 pm

நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறவாடும் உறவுகள் வானொலியைக் கேட்டுக்கொண்டே பதிவுகள் தொடரலாம்.

* தாங்கள் விரும்பும் பாடலை விரும்பிக் கேட்கலாம். ஆன்லைனில் இருந்தால் உடனே ஒளிபரப்புவார்கள்!

* தங்களின் பேச்சு வானொலியில் வரவேண்டும் என விரும்பினால் பேசி பதிவு செய்யப்பட்ட கோப்பை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதை ஒளிபரப்புவோம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம். அதில் கவிதைகள், கதைகள், வாழ்த்துகள் என்பன போன்றவைகள் இடம்பெற்றிருக்கலாம்.
சூப்பருங்க

விரைவில் உங்களது பதிவுகளை அனுப்புங்கள் நண்பர்களே

மறவாமல் உங்களது ஓட்டுகளை பதியுங்கள் வானொலி தளத்தில் அது நமது சேவையை மேலும் மெருகூட்ட ஏதுவாக அமையும் நமக்கு

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Feb 10, 2013 5:14 pm

நாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயம் நிஜமாகி இருக்கின்றது. இதில் முயற்சி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் குறிப்பாக சிவா மற்றும் கவி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறான்.

நானும் ஒரு பண்பலை அறிவிப்பாளன் என்றவகையில் நிறைய விடயங்களைத் இதன் மூலம் தரலாம் எனவும் நினைக்கிறேன்.

நன்றி.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Feb 10, 2013 5:19 pm

கேட்க, பங்குபற்ற , ஆவலாக உள்ளோம்
நன்றி

நேர்மையே பலம்
ஈகரை பண்பலை சேவை துவங்கப்பட்டது! - Page 2 5no
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 5:28 pm

றினா wrote:நாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயம் நிஜமாகி இருக்கின்றது. இதில் முயற்சி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் குறிப்பாக சிவா மற்றும் கவி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறான்.

நானும் ஒரு பண்பலை அறிவிப்பாளன் என்றவகையில் நிறைய விடயங்களைத் இதன் மூலம் தரலாம் எனவும் நினைக்கிறேன்.

நன்றி.
நன்றி

வாருங்கள் தாருங்கள் அண்ணா.

உங்கள் ஆவல் நிச்சயம் நிறைவேறும் அகிலன் அவர்களே

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக