புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
46 Posts - 48%
heezulia
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
17 Posts - 2%
prajai
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
4 Posts - 1%
jairam
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தை காணோம்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 17, 2013 1:17 pm

ரமேஷ்! உனக்கு நாங்கள் உதவுறோம். அதனால் நீ உண்மையைச் சொல்லு. அந்த பைக் வாங்க உனக்கு ஏது பணம்?'' என்று இன்ஸ்பெக்டர் முன்னால், ரமேஷுக்கு தைரிய மூட்டிக் கேட்டான் கார்த்திக்.

""நான் பணத்தைத் திருடலே... சத்தியம். நான் எழுதிக் கொடுத்துள்ள வாக்குமூலம் உண்மை. ஆனால், எனக்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்பதை நான் சொல்லமாட்டேன்,'' என்றான் ரமேஷ்.
கார்த்திக்கை இன்ஸ்பெக்டர் தனியாக அழைத்து, ""பையன்தான் குற்றவாளி. சந்தேகமே இல்லை. பைக் மேலே ஆசை. ஆனா அதை வாங்கப் பணமில்லே. அதனாலே முகமூடி அணிந்து ஓட்டல்காரரைத் தாக்கிப் பணத்தை கொள்ளையடிச்சிருக்கான்,'' என்றார்.
கார்த்திக் அதை ஏற்கவில்லை.

""நான் அப்படி நினைக்கலே சார். அந்தப் பையன் ஸ்டேட்மெண்டிலே கையெழுத்துப் போட்டபோது எனக்கு ஒரு தடயம் கிடைத்தது. அதனால், அந்த ஓட்டல்காரரை மறுபடி சந்திக்க விரும்பறேன். அதன் பிறகு பையனைப் பத்தி முடிவெடுக்கலாம்,'' என்றான். அதிகாரியும் சம்மதித்தார்.
ரெஸ்டாரெண்ட் முதலாளியிடம் கார்த்திக், ""நீங்கள் கதவைத் திறக்கும் போது அந்தப் பையன் உங்களை உள்ளே தள்ளி, தன் இடது கையிலிருந்த எதனாலோ உங்களைத் தாக்கினான் இல்லையா!'' என்று அந்தப் பையனின் செயலை நடித்துக் காட்டியபடி கேட்டான்.

""ஆமா சார் அதேதான். மின்னலைப் போலத் தாக்கினான்,'' என்று தன் இடது பக்க நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைத் தொட்டுத் தடவிக் கொண்டார் ரெஸ்டாரெண்ட் முதலாளி.
""இடது கை இல்லையா? அப்படின்னா அந்தப் பையன் ரமேஷ் குற்றவாளியல்ல. அவனுக்கு இடது கைப்பழக்கமில்லே. எல்லாரையும் போல வலது கைப் பழக்கமுடையவன். அதனால் குற்றவாளி வேறு. அதுவும் தேட வேண்டிய அவசியமில்லே. இங்கேயேதான் இருக்கான்!'' என்றான் கார்த்கிக்.
""நீங்க என்ன சொல்றீங்க?'' எனப் பதறினார் கடைக்காரர்.

""நான் நினைத்தது சரிதான்! இந்த பிளாஸ்திரி! இடது கைப்பழக்க முடையவன் உண்டாக்கிய காயம், தவறான இடத்தில் உள்ளது!'' என்று கூறி அவரது நெற்றியின் இடது பக்கத்திலிருந்த பிளாஸ்திரியைப் பிய்த்து இழுத்தபடியே கூறினான் கார்த்திக்.
""ரமேஷ் வலது கைப் பழக்கமுடையவன். அவன் தாக்கி இருந்தால், உங்களுக்கு வலது பக்கத்தில்தான் காயம் பட்டிருக்க வேண்டும்! ஆகவே, இது ஜோடித்த குற்றச்சாட்டு. உண்மையைக் கூறுங்கள் மிஸ்டர்!'' கடைக்காரர், தான் வசமாகச் சிக்கியதை உணர்ந்து உண்மையைக் கக்கினார்.

""உண்மைதான். எனக்கு கடன் அதிகமாகி விட்டது. கடன்காரர்களுக்கு பதில் கூற ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே, கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தியைப் பரப்பினால், சில காலம் கடன்காரர் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று... திருடு போனதாகக் கூறிய பணத்தை, டிராயருக்கு அடியில் கவரில் ஸெல்லோ டேப் கொண்டு இணைத்து வைத்திருக்கிறேன்!'' என்றார்.

அருண், டிராயரின் அடியிலிருந்த கவரை எடுத்து ரூபாய் நோட்டுக்களை வெளியில் எடுத்தான். அதிலும் ஒரு பத்து ரூபாய்த் தாளில், ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்தது. அதை அருண்,கார்த்திக்கிடம் காட்டியதும், ""இது தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை. இனி, நாம் ரமேஷûக்கு பணம் கிடைத்த விதத்தை அறிய வேண்டும்,'' என்றான் சி.ஐ.டி., கார்த்திக்.
காலேஜ் வாசலில் ரமேஷை மடக்கினர்.

""என் பெற்றோர் முன்னிலையில், எனக்குப் பணம் கிடைத்த விஷயத்தை வெளியிட நான் விரும்பவில்லை. ஏனென்றால், அதிகாலையில் தினமும் நியூஸ் பேப்பர் விநியோகம் செய்தும், மாலை வேளைகளில் சில பையன்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தும், நான் மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிப்பதைத் தடுத்து விடுவர். அவ்வளவு பணம் நான் கையாளக் கூடாதென்று!''

""எப்படியும் அவர்கள் ஒருநாள் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும் ரமேஷ்!'' என்றான் கார்த்திக்.
ரமேஷின் பெற்றோர் உண்மையை அறிந்த போது, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கண்களில் நீர்திரண்டு, குரல் கரகரக்க அவன் அப்பா கூறினார்.
""ரமேஷ் நீ சின்னக் குழந்தை இல்ல... பெரியவனாகி விட்டாய் என்பதை நிரூபித்து விட்டாய். உன் தேவையை, உழைத்து சம்பாதித்து சேமித்து, வாங்கியதை நினைத்து, நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன்,'' என்று அவனை அணைத்துக் கொண்டார்.
""கேஸ் நல்லபடியாக முடிந்தது...'' என்று கார்த்திக்கும், அருணும் விடைபெற்றனர்.

சிறுவர் மலர்!

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 17, 2013 6:55 pm

ரமேஷின் நாணயம்.
கார்த்திக்கின் நா நயம்.
நல்ல கதை.




பணத்தை காணோம்!!! 425716_444270338969161_1637635055_n
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 17, 2013 6:59 pm

நல்ல கதை நல்ல கருத்து நல்ல முதலாளி எனக்கு ஒரு டவுட்டு இடதுகையால் அடித்தால் வலது பக்கத்தில் தானே அடிப்படும் அதை ஏன் இந்த சி ஐ டி கண்டுபுடிக்களே சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பணத்தை காணோம்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Feb 18, 2013 7:47 am

கத நல்லா இருந்துதுங்க ! சூப்பருங்க



பணத்தை காணோம்!!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பணத்தை காணோம்!!! 599303
பணத்தை காணோம்!!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பணத்தை காணோம்!!! 102564

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 10:37 am

balakarthik wrote:நல்ல கதை நல்ல கருத்து நல்ல முதலாளி எனக்கு ஒரு டவுட்டு இடதுகையால் அடித்தால் வலது பக்கத்தில் தானே அடிப்படும் அதை ஏன் இந்த சி ஐ டி கண்டுபுடிக்களே சூப்பருங்க
அதானே நீங்க சொன்னா சரிதான் cid பாலா அண்ணா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 18, 2013 11:11 am

balakarthik wrote:நல்ல கதை நல்ல கருத்து நல்ல முதலாளி எனக்கு ஒரு டவுட்டு இடதுகையால் அடித்தால் வலது பக்கத்தில் தானே அடிப்படும் அதை ஏன் இந்த சி ஐ டி கண்டுபுடிக்களே சூப்பருங்க
நன்றி "பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது" பணத்தை காணோம்!!! Pammalk3

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 11:40 am

ராஜா wrote:
balakarthik wrote:நல்ல கதை நல்ல கருத்து நல்ல முதலாளி எனக்கு ஒரு டவுட்டு இடதுகையால் அடித்தால் வலது பக்கத்தில் தானே அடிப்படும் அதை ஏன் இந்த சி ஐ டி கண்டுபுடிக்களே சூப்பருங்க
பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 18, 2013 12:21 pm

எனக்கும் ஒரு சந்தேகம், கொஞ்சம் கதை விட்டுப்போச்சா? ஏன்னாக்க, இதைப்படியுங்கோ:

அதிலும் ஒரு பத்து ரூபாய்த் தாளில், ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்தது. அதை அருண்,கார்த்திக்கிடம் காட்டியதும், ""இது தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை. இனி, நாம் ரமேஷûக்கு பணம் கிடைத்த விதத்தை அறிய வேண்டும்,'' என்றான் சி.ஐ.டி., கார்த்திக்.
காலேஜ் வாசலில் ரமேஷை மடக்கினர்.


ஆனால் கதை இல் முன்பே ஒரு பத்துருபாய் தாளில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்ததாக எங்கும் சொல்லப்படலையே? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Feb 18, 2013 1:21 pm

நல்ல கதை.

krishnaamma wrote:கதை இல் முன்பே ஒரு பத்துருபாய் தாளில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்ததாக எங்கும் சொல்லப்படலையே? அநியாயம் அநியாயம் அநியாயம்

நல்ல சந்தேகம்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 18, 2013 2:06 pm

றினா wrote:நல்ல கதை.

krishnaamma wrote:கதை இல் முன்பே ஒரு பத்துருபாய் தாளில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்ததாக எங்கும் சொல்லப்படலையே? அநியாயம் அநியாயம் அநியாயம்

நல்ல சந்தேகம்...

நாங்க கொஞ்சமே படித்தாலும் , முழுசுமா ஊனி படிப்போமில்ல புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக