புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? - Page 2 Poll_c10காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? - Page 2 Poll_m10காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? - Page 2 Poll_c10 
54 Posts - 49%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? - Page 2 Poll_c10காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? - Page 2 Poll_m10காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? - Page 2 Poll_c10 
249 Posts - 49%

196 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? - Page 2 Poll_c10காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? - Page 2 Poll_m10காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காபியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது – எப்படி?

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 17 Feb 2013 - 16:45

First topic message reminder :

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/8c4ade62-913e-4fa2-b4c2-7c5c45b87e39_S_secvpf.gif
காபி பிரியர்களில் பலவகை உண்டு. ஃபில்டர் காபி பிரியர்கள், கேப்புச்சீனா காபி பிரியர்கள், எக்ஸ்பிரசோ காபி பிரியர்கள், கோல்ட் காபி பிரியர்கள் என இவர்கள் பல்வேறு வகையான காபியின் சுவைக்கு அடிமையாகிப் போய் உள்ளனர். காபியில் உள்ள 'கெஃபைன்' என்ற மூலப்பொருளின் தீமை குறித்து இவர்கள் சரியாக அறிந்துக் கொள்ளாமல் உள்ளனர்.
-
உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் காபி பழக்கத்தில் இருந்து விடுபட்டு தேனீர் அருந்துவதால், உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுறுசுறுப்பு பானமாக கருதப்படும் தேனீரின் சில நற்குணங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
-
அதன்படி, இளவயது முதுமை மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து தேனீர் நம்மை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் மார்பு அதிர்வு நோய் குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ரத்த நாளங்களை இலகுவாக்கி அடைப்புகளை நீக்குகிறது.
-
பாலுடன் சேர்த்து அருந்தாத போதிலும், தேனீருக்கு மட்டுமே கூட எலும்புகளை திடமாக்கும் ஆற்றல் உண்டு. எலும்பு மற்றும் பல் காரைகளை தடுக்கும் புளோரைடு அதிகம் கொண்ட தேனீர் எலும்புகளை பாதுகாக்கிறது.சர்க்கரை சேர்க்காத தேனீரை பருகுவதன் மூலம் பல் ஆரோக்கியமும் பேணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பட்டு, நோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் பெருகும்.
-
புற்று நோய்க்கு எதிராக போராடவல்ல உணவு சார்ந்த ஒரே பொருளாக தேனீர் மட்டுமே கருதப்படுகிறது. அதிகமாக அருந்தாதவரை உடலில் ஏற்படும் நீரிழப்பை கட்டுக்குள் வைத்து சோர்வடையாதபடி தேனீர் நம்மை ஊக்கப்படுத்துகிறது.
பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத தேனீர், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. உணவுப் பொருட்களில் உள்ள சக்தியை உடலுக்கு தேவையான ஆற்றலாக கடத்தும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) அதிகரிக்கிறது.
-
நாள்தோறும் 5 கோப்பை தேனீர் அருந்துவதன் மூலம் மேற்கண்ட அத்தனை நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எங்கே கிளம்பிட்டீங்க...? தேனீர் பருகத் தானே...?
-
மாலைமலர்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed 20 Feb 2013 - 18:24

காபி பிரியர்களில் பலவகை உண்டு. ஃபில்டர் காபி பிரியர்கள், கேப்புச்சீனா காபி பிரியர்கள், எக்ஸ்பிரசோ காபி பிரியர்கள், கோல்ட் காபி பிரியர்கள் என இவர்கள் பல்வேறு வகையான காபியின் சுவைக்கு அடிமையாகிப் போய் உள்ளனர்.
காபியில் உள்ள ‘கெஃபைன்’ என்ற மூலப்பொருளின் தீமை குறித்து இவர்கள் சரியாக அறிந்துக் கொள்ளாமல் உள்ளனர்.
உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் காபி பழக்கத்தில் இருந்து விடுபட்டு தேனீர் அருந்துவதால், உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சுறுசுறுப்பு பானமாக கருதப்படும் தேனீரின் சில நற்குணங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
அதன்படி, இளவயது முதுமை மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து தேனீர் நம்மை பாதுகாக்கிறது.
மாரடைப்பு மற்றும் மார்பு அதிர்வு நோய் குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ரத்த நாளங்களை இலகுவாக்கி அடைப்புகளை நீக்குகிறது.
பாலுடன் சேர்த்து அருந்தாத போதிலும், தேனீருக்கு மட்டுமே கூட எலும்புகளை திடமாக்கும் ஆற்றல் உண்டு. எலும்பு மற்றும் பல் காரைகளை தடுக்கும் புளோரைடு அதிகம் கொண்ட தேனீர் எலும்புகளை பாதுகாக்கிறது.
சர்க்கரை சேர்க்காத தேனீரை பருகுவதன் மூலம் பல் ஆரோக்கியமும் பேணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பட்டு, நோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் பெருகும்.
புற்று நோய்க்கு எதிராக போராடவல்ல உணவு சார்ந்த ஒரே பொருளாக தேனீர் மட்டுமே கருதப்படுகிறது.
அதிகமாக அருந்தாதவரை உடலில் ஏற்படும் நீரிழப்பை கட்டுக்குள் வைத்து சோர்வடையாதபடி தேனீர் நம்மை ஊக்கப்படுத்துகிறது.
பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத தேனீர், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. உணவுப் பொருட்களில் உள்ள சக்தியை உடலுக்கு தேவையான ஆற்றலாக கடத்தும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) அதிகரிக்கிறது.
நாள்தேறும் 5 கோப்பை தேனீர் அருந்துவதன் மூலம் மேற்கண்ட அத்தனை நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Wed 20 Feb 2013 - 18:27

ஆரோக்யத்திற்கு ஐந்து கப் ? ரொம்ப அதிகமாத்தான் சொல்றீங்க குணா ?..
ஐந்து கப் அதாரம் எங்கே ?..

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 20 Feb 2013 - 18:29

நண்பரே இந்த பதிவு ஏற்கனவே உள்ளது பார்த்து பதிவிடுங்கள் ,பதிவை இணைத்துவிட்டேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 20 Feb 2013 - 20:47

பூவன் wrote:நண்பரே இந்த பதிவு ஏற்கனவே உள்ளது பார்த்து பதிவிடுங்கள் ,பதிவை இணைத்துவிட்டேன்

சூப்பருங்க வேலை பூவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக