புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Poll_c10 
42 Posts - 63%
heezulia

21 Posts - 31%
T.N.Balasubramanian
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Poll_c10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Poll_m10ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 27, 2013 9:37 pm

First topic message reminder :

சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

உலகளாவிய தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு..

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான ‘சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ‘ நடத்த ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பத்துத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள் கீழ்க்கண்ட பத்துத் தலைப்புகளில் எவையேனும் ஐந்து தலைப்புகளில் கவிதைகள் அனுப்பலாம்.ஒவ்வொருவரும் அதிக அளவு ஐந்து கவிதைகள் அனுப்பலாம்..

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

1. காடுகள் மலைகள் இறைவன் கலைகள் / நிலமகள் நோகலாமா?
2. அமிலத்தில் ஆடிய அனிச்சம்
3. நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் / பூணுகிறாள் புது நகையை
4. தீராத தீவிரவாதம்
5. உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
6. கமண்டலத்தில் காவிரி / தாகம் தீர்க்காத நதிகள்
7. ஈழமே நீ இடுகாடா?/ ஈழம் மீளும்
8. விடியலின் வெளிச்சம் எங்கே? பறந்து போன பண்பாடு
9. போதைச் சேற்றில் மனித நாற்றுகள்/
10. காதலாகி… / காதலெனும் சாவினிலே / ஆனாலும் காதலிக்கிறேன் / காதலைத் தீண்டும் சாதி நாகம்

பரிசு விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 10-04-2013

கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
poemcontest6@eegarai.com

நடுவர்கள்:

1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.

2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105

3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

போட்டிக்கான விதிமுறைகள்:

1. உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கவிதை அனுப்பும் போட்டியாளர்கள் ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் உறுப்பினராகி இருத்தல் அவசியம், கவிதை அனுப்பும் பொழுது தங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப் பெறாது.

2. ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

3. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

4. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிறுவனர் சிவாவும் உதவுவார்கள். போட்டித் தொடர்பான கருத்துகளோ அல்லது ஐயங்களோ தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

5. கவிதைகள் 10 அடிகளுக்குக் குறையாமலும் 20 அடிகளுக்கு மிகாமலும் இருத்தல் வெண்டும்.

6. புதுக்கவிதையாக அல்லது. மரபுக்கவிதையாக இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8. போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

வாழ்த்துகளுடன்

இவண்
நிர்வாகம்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 07, 2013 12:01 pm

யினியவன் wrote:என் பெயரில் நாலு எழுதி அனுப்புங்க ஆதிரா
வென்றால் பரிசு உமக்கு வேறு ஏதாவதுன்னா
என்ன சந்தேகம் அது நம்ம சிவாக்கு தான் புன்னகை
ஆக மொத்தம் ஆதிராவை ஒரு வழி ஆக்கனும்னுனே கெளம்பின மாதிரி தெரியுது. நேர்மையா ஒருத்தரையும் இருக்க விட மாட்டீங்களா... வேற எதாவது ஒளறிடுவேன்னு பயந்து அய்யோ, நான் இல்லை

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Apr 07, 2013 3:35 pm

கவிதை எழுதக் கற்றுக் கொல்லுங்கள்

கவிதை வேண்டும் ஒன்றே கடனாய் பெறலாம் என்று
புவியில் வட்டிக்கீயும் புலவர் உண்டோ பார்த்தேன்
தவிப்பில் கூகிள் எங்கும் தட்டிப் பார்த்தேன் இல்லை
குவிந்தே கிடந்தன மின்நூல் கேட்பார் எடுப்பாரில்லை

`பீடிஎவ்`வென் றெழுதி பேணும் கவிதை தளங்கள்
தேடிப் பார்த்தும் ம்ஹூம் தேவை நிறைவே இல்லை
வாடி தமிழே யென்று வாழ்த்திப் போற்றிப் பார்த்தும்
கோடி யருளைத தாரும் கோதை வரவுமில்லை

ஆகச் சினமும் மீற அருந்தத் தண்ணீர் தேடிப்
பாகம் பாதிகொண்டாள் பதியாம் இவனின் சதியைப்
பாகம் நளனின் செயலைப் பழுதென்றாகும் மையம்
தேகம் வளர்க்குஞ் சமையல் திகழும் அரங்கஞ் சென்றேன்

போகத் தின்ஓர் தலைவி புரியும்செயலைக் கண்டேன்
வேகச் சட்டியு மேற்றி விளைந்தன பச்சைக் காய்கள்
மேகம் என்னும் பஞ்சின் மென்மைக் கரமும் கொண்டு
ஏகம் நறுக்கிச் சேர்க்கும் எழிலைக் கண்டே தேவி,

ஏதென் றதனைக்கேட்டேன் இதுதான் சாம்பார், தோசை
தோதென் றிதனில் தொட்டு துவளும் தேகப் பசியை
நாதா நீக்காய் என்றாள் நாற்பது வாட் மின்குமிழோ
மூதென் றானோர் வயதில் மின்னி கொள்ளக் கண்டேன்

ஆகா கவிதை செய்வேன் அடியே நன்றி என்றே
போகக் கிடைக்கா சொர்க்கம் பின்வா சலினால் உள்ளே
போகும் வரமும் பெற்றோன் போல் நானோடிச்சென்றேன்
தாகம் கொண்டே கணினி தன்னிற் கவிதை கண்டேன்

அங்கு மிங்கும் கொஞ்சம் அழக்காய் வெட்டிச்சேர்த்து
எங்கும்காணாக் கவிதை எனுமோர் சாம்பார் செய்தேன்
வாங்க காலையுணவு வைத்தேன் ரெடி என்றாள்காண்
ஏங்கும் உள்ளத்தோடு என் கவியும்தான் என்றேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 07, 2013 4:57 pm

//அங்கு மிங்கும் கொஞ்சம் அழக்காய் வெட்டிச்சேர்த்து
எங்கும்காணாக் கவிதை எனுமோர் சாம்பார் செய்தேன்

வாங்க காலையுணவு வைத்தேன் ரெடி என்றாள்காண்
ஏங்கும் உள்ளத்தோடு என் கவியும்தான் என்றேன்//

உண்மையை உள்ளதை உள்ளபடி கூறியுள்ளீர்கள். ம்ம்ம்ம்ம்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Apr 07, 2013 5:18 pm

ஐயையோ, உண்மை யில்லை இதில்.

ஆனால், உண்மைதான்! கவியரசு கண்ணதாசனதும், கவிஞர் பாரதியாரினதும் கவிதை வரிகளுக்கு அடியேன் மனதை அடகுவைத்துவிட்டேன். அவர்களின் கவிதைகளின் மாதிரி புனைவது தவிர்க்கமுடியவில்லை. அவை தங்கம் என்றால் நான் பித்தளையில் செய்கிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 07, 2013 5:24 pm

kirikasan wrote:ஐயையோ, உண்மை யில்லை இதில்.

ஆனால், உண்மைதான்! கவியரசு கண்ணதாசனதும், கவிஞர் பாரதியாரினதும் கவிதை வரிகளுக்கு அடியேன் மனதை அடகுவைத்துவிட்டேன். அவர்களின் கவிதைகளின் மாதிரி புனைவது தவிர்க்கமுடியவில்லை. அவை தங்கம் என்றால் நான் பித்தளையில் செய்கிறேன்
ஏழைக்கு ஏத்த எல்லுரண்டையையா உமது கவிதை சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Apr 07, 2013 7:55 pm

இந்தக கவிதை யார் மனதையாவது புணப்டுத்தியிருந்தால் அல்லது கவிதைக் கலை வடிவத்தை கேலி செய்யும் நோக்குடன் தென்பட்டால் அதற்கக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது இதை நாகைச்சுவை கண்களோ டு மட்டும் பார்க்கவும்

அன்புடன் கிரிகாசன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Apr 10, 2013 6:46 pm

முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று அறிய ஆவல்! தயவு செய்து தெரியப்படுத்தவும்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Apr 13, 2013 8:41 pm

நிலம் நனைக்கும் மழைபோல
எழுத்துக்களால் இதயங்களைத் திரட்டி’ எதிர்காலத்திற்கு இக்கால உணர்வுகளைப் பதிந்து’ அதில் மனங்களை நனையச் செய்யும் படைப்பாழக் கடலான ஈகரைக்கு, ஈகரை தாய்க்கு நன்றியும் வணக்கமும்..

எழுதத் துடிக்கும் விரல்களுக்கு உலகமெனும் வெளியை தட்டச்சின் வழியாகக் காட்டி’ அகன்றுவிரிந்த இணையத்தை எனது கணினியின் நான்கு சட்டத்திற்குள் முதன்முதலாய்ச் சுருக்கித்தந்தவள் இந்த ஈகரைத் தாய் தான்..

இதுபோன்ற எண்ணற்ற விதைகளை வளமாக முளைவித்தப் பெருமைகளை தனக்குள் தேக்கிக்கொண்டு, இலக்கிய வரலாற்றின் மறைக்கயியலா இணையச் சாதனையின் நேர்கோட்டில் முறையாகப் பயணிக்கும் ஈகரையின் வெற்றிப் படிக்கட்டுகளின் வழியே ஏறி தனது நம்பிக்கையின் சாதனைச் சிகரத்தைத் தொட உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்துப் படைப்பாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தலைமைக்கும், அன்புமறவா சகோ சிவாவிற்கும் எனது இரு கை குவித்த வணக்கத்தின் மரியாதையும்; கட்டியணைக்கும் அன்பின் நட்புபசரிப்பும்; வெற்றியினைக் கண்டு மகிழும்தாயின் ஆசிநிறைந்த வாழ்த்துக்களும்..
வித்யாசாகர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 14, 2013 1:13 am

வித்யாசாகர் wrote:
நிலம் நனைக்கும் மழைபோல
எழுத்துக்களால் இதயங்களைத் திரட்டி’ எதிர்காலத்திற்கு இக்கால உணர்வுகளைப் பதிந்து’ அதில் மனங்களை நனையச் செய்யும் படைப்பாழக் கடலான ஈகரைக்கு, ஈகரை தாய்க்கு நன்றியும் வணக்கமும்..

எழுதத் துடிக்கும் விரல்களுக்கு உலகமெனும் வெளியை தட்டச்சின் வழியாகக் காட்டி’ அகன்றுவிரிந்த இணையத்தை எனது கணினியின் நான்கு சட்டத்திற்குள் முதன்முதலாய்ச் சுருக்கித்தந்தவள் இந்த ஈகரைத் தாய் தான்..

இதுபோன்ற எண்ணற்ற விதைகளை வளமாக முளைவித்தப் பெருமைகளை தனக்குள் தேக்கிக்கொண்டு, இலக்கிய வரலாற்றின் மறைக்கயியலா இணையச் சாதனையின் நேர்கோட்டில் முறையாகப் பயணிக்கும் ஈகரையின் வெற்றிப் படிக்கட்டுகளின் வழியே ஏறி தனது நம்பிக்கையின் சாதனைச் சிகரத்தைத் தொட உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்துப் படைப்பாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தலைமைக்கும், அன்புமறவா சகோ சிவாவிற்கும் எனது இரு கை குவித்த வணக்கத்தின் மரியாதையும்; கட்டியணைக்கும் அன்பின் நட்புபசரிப்பும்; வெற்றியினைக் கண்டு மகிழும்தாயின் ஆசிநிறைந்த வாழ்த்துக்களும்..
வித்யாசாகர்

மகிழ்ச்சி வித்யா! அன்பு மலர்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 14, 2013 11:01 am

வித்யாசாகர் wrote:
நிலம் நனைக்கும் மழைபோல
எழுத்துக்களால் இதயங்களைத் திரட்டி’ எதிர்காலத்திற்கு இக்கால உணர்வுகளைப் பதிந்து’ அதில் மனங்களை நனையச் செய்யும் படைப்பாழக் கடலான ஈகரைக்கு, ஈகரை தாய்க்கு நன்றியும் வணக்கமும்..

எழுதத் துடிக்கும் விரல்களுக்கு உலகமெனும் வெளியை தட்டச்சின் வழியாகக் காட்டி’ அகன்றுவிரிந்த இணையத்தை எனது கணினியின் நான்கு சட்டத்திற்குள் முதன்முதலாய்ச் சுருக்கித்தந்தவள் இந்த ஈகரைத் தாய் தான்..

இதுபோன்ற எண்ணற்ற விதைகளை வளமாக முளைவித்தப் பெருமைகளை தனக்குள் தேக்கிக்கொண்டு, இலக்கிய வரலாற்றின் மறைக்கயியலா இணையச் சாதனையின் நேர்கோட்டில் முறையாகப் பயணிக்கும் ஈகரையின் வெற்றிப் படிக்கட்டுகளின் வழியே ஏறி தனது நம்பிக்கையின் சாதனைச் சிகரத்தைத் தொட உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்துப் படைப்பாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தலைமைக்கும், அன்புமறவா சகோ சிவாவிற்கும் எனது இரு கை குவித்த வணக்கத்தின் மரியாதையும்; கட்டியணைக்கும் அன்பின் நட்புபசரிப்பும்; வெற்றியினைக் கண்டு மகிழும்தாயின் ஆசிநிறைந்த வாழ்த்துக்களும்..
வித்யாசாகர்
தங்கள் வாழ்த்தும் வருகையும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது சகோ ,,, புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக