புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_m10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10 
127 Posts - 54%
heezulia
புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_m10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_m10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_m10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10 
9 Posts - 4%
prajai
புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_m10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_m10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_m10புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய..


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 08, 2013 12:05 pm

http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/02/one-billion-rising.png
குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றத்தை கொண்டு வருவது புரட்சி என்றால், இதுவரை பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அடக்க புரட்சியை கையில் எடுத்தவர்கள் பலர். அந்த வகையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தம்மால் இந்தநிலையை மாற்றிக் காட்ட முடியும் என்று புதுமைப் பெண்ணாய் புறப்பட்டு புதிய புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார் ஒரு பெண்மணி.
இனியும் வன்முறைகள் வேண்டாம்
இது என் உடல்..
என் உடல் புனிதமானது..
இதற்கு மேலும் அனுமதிக்க முடியாது..
இனியும் வன்முறைகள் வேண்டாம்..

என வலிகளை வலிமையாக மாற்றும் இந்த வரிகளுக்கு வித்திட்டவர் ஈவ் என்ஸ்லர்.தமிழகத்தின் பல இடங்களில் இதுவரை ஈவ் என்ஸ்லருக்கு (Eve Ensler) நடந்ததுப் போல பல பெண்களுக்கு நடந்திருக்கும்.ஆனால் யாரும் முன்வரவில்லை.உதிரம்கொண்டு உருவாக்கிய தந்தையே ஈவ் என்ஸ்லரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்.சிறு வயது முதல் தன் தந்தையுடன் போராடிய ஈவ் என்ஸ்லரின் வலிகள் தான் ஒன் பில்லியன் ரைசிங் (ONE BILLON RISING) ஆக உருவெடுத்துள்ளது.
கோபம்,வெறுப்பு,ஏக்கம் என அனைத்தும்..
பெண் என்பவளை உணர்ந்துக்கொள்வதற்கும்,பெண் எப்படிப்பட்டவள் என்பதை புரிந்துக்கொள்வதற்கும் இந்த அமைப்பினர் பாடலை உருவாக்கியுள்ளனர்.
உலகில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார் அல்லது அடித்துதுன்புறுத்தப்படுகிறார்.அதாவது உலகில் ஒரு பில்லியன் பெண்கள் கொடும் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்ற அடிப்படையில் தோன்றியதுதான் ONE BILLION RISING அமைப்பு.இப்படி எதோ ஒரு வகையில் தடைகளை சந்தித்துக்கொண்டிருக்கும்,பெண்களுக்கான விடுதலையை நடனம் மூலம் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர் இந்த அமைப்பினர்.கோபம்,வலிகள்,ஏக்கம்,எதிர்பார்ப்பு என அனைத்தையும் தங்களின் நடனம்மூலம் வெளிக்காட்டும் இவர்களின் நம்பிக்கைக்கு இனியாவது நம் ஆண் சமூகம் பொறுப்பாக வேண்டும்.
நாங்கள் தாயாக இருக்கிறோம்..
நாங்கள் ஆசிரியர்களாக இருக்கிறோம்..
நாங்கள் அழகான படைப்புகள்

100 கோடி நபர்கள் மூலம் புரட்சி: 1998 ஆம் ஆண்டு முதல் சிறு சிறு நாடகங்கள் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ONE BILLON RISING இயக்கம் கடந்த பிப்ரவரி மாதம் பதினான்கள் தேதி உலகம் முழுவதும் 100 கோடிப்பேரைத் திரட்டி நடனப் புரட்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பெண்களுக்குஎதிரான வன்முறைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துங்கள்,பெண்களின் பலத்தை,ஒற்றுமையை,போராட்ட குணத்தை எண்ணிக்கை வடிவில் காட்டுங்கள் என்ற கோரிக்கையோடு இருக்கும் இந்த இயக்கத்தில் இதுவரை சுமார் 203 நாடுகளை சேர்ந்தஆண்கள்,பெண்கள் இணைந்துள்ளனர்.
கதறல்களை நிறுத்த நடனமாடுகிறோம்..
தடைகளை உடைக்க நடனமாடுகிறோம்..
வலிகளை நிறுத்த நடனமாடுகிறோம்..

-
நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான்...
http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/02/one-billion-rising-song.png
-
புதிய தலைமுறை



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக