புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_m10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10 
60 Posts - 48%
heezulia
டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_m10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_m10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_m10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_m10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_m10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_m10டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 11, 2013 12:49 pm

டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Tamil_News_thumb_66480020130311115316

புதுடில்லி : டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பஸ் டிரைவர் ராம் சிங், திகார் சிறையில் இன்று காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

டிசம்பர் 16ம் தேதி‌ ஓடும் பஸ்சில் தனது நண்பருடன் சென்ற போது 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின் மாணவியும், அவரது நண்பரும் இரும்பு கம்பியால் பலமாக தாக்கப்பட்டு ஓடும் பஸ்சில் இருந்து வீசி எறியப்பட்டனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவி சுமார் 15 நாட்கள் போராட்டத்திற்கு பின் டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவ தொடர்பாக பஸ் டிரைவர் ராம் சிங் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா,அக்ஷை தாகூர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து டில்லி திகார் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட டிரைவர் ராம்சிங் இன்று காலை 5 மணிக்கு சிறை எண் 3ல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக டில்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராம்சிங், ஜனவரி 4ம் தேதி இதே போன்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இருப்பினும் சக கைதிகள் அவரை காப்பாற்றி உள்ளதாக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 12:59 pm

ஹும் முந்திகிட்டான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 11, 2013 1:47 pm

பிறர் கையால் சாவதை விட தானே சாவது நல்லது என்று தோன்றி இருக்கிறது அவனுக்கு

நல்ல முடிவு




டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Mடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Uடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Tடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Hடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Uடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Mடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Oடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Hடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Aடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Mடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! Eடில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Mon Mar 11, 2013 1:50 pm

மனசாட்சி அவனை விடவில்லை.

bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Mon Mar 11, 2013 2:16 pm

நம் அரசு தண்டனை கொடுக்கும் காலம் வரை வாழ்வதை விட இறப்பதே நல்லது என முடிவெடுத்து விட்டார்.

இந்தியாவில் இப்படி நடந்தால் தான் குற்றவாளிகள் குறைவார்கள்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 11, 2013 2:37 pm

கூட இருந்தவர்கள் அடித்து கொன்றுவிட்டார்கள் என ஒரு செய்தி வருகிறதே , இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதை நான் ஆதரிக்கிறேன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 2:45 pm

ராஜா wrote:கூட இருந்தவர்கள் அடித்து கொன்றுவிட்டார்கள் என ஒரு செய்தி வருகிறதே , இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதை நான் ஆதரிக்கிறேன்
ஆமாம் அண்ணா
தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது அனைத்து தரப்பினரும் உணர இதுஒரு துவக்கமணி
ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்கும் அவனே அடித்துக்கொண்டது இறுதிமணி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக