புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
54 Posts - 59%
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Barushree
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
cordiac
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
181 Posts - 56%
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
12 Posts - 4%
prajai
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Barushree
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !

Page 2 of 2 Previous  1, 2

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 2:03 pm

First topic message reminder :

ஆடுமேய்க்கப் போனவளே
அழுதுக்கிட்டே வந்தவளே
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

பல்லாங்குழி விளையாண்டு
பசங்களோட சண்டபோட்டு
ஆத்துப்பக்கம் அடிச்சுக்கிட்டு
அதுக்காக அழுவுறியோ ?

மலையில மூனுஆடு மேஞ்சுபுட்டா
லஞ்சமா மூத்தஆட்ட கேப்பான் வாச்சர்
எதயாச்சும் புடிச்சிட்டானா
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

அரவயிறு கஞ்சியோட
ஆடுமேய்க்கப் போனதால
பசிதாங்க முடியாம
பாதகத்தி அழுவுறியோ ?

குடிகாரப் பயமவளே
கொப்பன் ஏதுஞ்சொன்னானா
என் உயிர எடுக்காம
உண்மையத்தான் சொல்லேண்டி

அடி ஒட்டுப்போட்ட உன்சட்ட
ஒருபக்கம் கிழிஞ்சிருக்கு
ஒதட்டுமேல காயப்பட்டு
ரத்தம் கொஞ்சம் வடிஞ்சிருக்கு
என்ன நடந்ததுன்னு
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

கெழட்டுப் பய ஒருத்தன்
கெடுத்தான்னு சொல்லுறியே
அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

பத்துவயசு பாதியில
பாவிமக சமஞ்சுபுட்ட
நீ குத்தவச்ச குடிசகளச்சே
கொஞ்சநாளே ஆச்சுதடி

இனி பணக்காரபுள்ளநாலும்
பாலுஞ்ஜனம் மதிக்காதே
நமக்கு இருந்ததே மானம் மட்டும்
அதையும் எழந்துட்டியே

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

உன் அக்காவ கரசேக்க
உக்காந்து போனாலும்
உன்ன கரசேக்க ஓடா தேயிரனே

போலீஸு படியேறி
போராடி நீதி கேக்க
கத்தயா காசுமில்ல
கால்பவுனு நகயுமில்ல

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

ஈனப்பயமவளே
எனக்காக ஒன்னு செய்யி
இது ஊருக்குத் தெரியாம
ஒனக்குள்ளே பொதச்சுப்புடு

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

குறிப்பு: மானம், இயலாமை இதுபோன்றே காரணங்களால் மறைக்கப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அவர்ளுக்காக எனது சமர்ப்பணம் !

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_10.html

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 11, 2013 9:08 pm

ஏழ்மையின் இயலாமையை வலியோடு சொல்லும் கவிதை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 11, 2013 9:18 pm

அநியாயம் அழுகை என்ன கொடுமை சார் இது

ரமணியன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக