புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது Poll_c10மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது Poll_m10மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது Poll_c10மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது Poll_m10மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 10:42 am

மதுரை : மத்திய அரசின் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின், சிறப்பான காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாததால், அவை மக்களைச் சென்றடையாமல் வீணாகிறது.

பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை, வாகனங்களுக்கான காப்பீடு செய்வது மட்டும் வழக்கமான விஷயமாக உள்ளது. வீட்டிற்கான காப்பீடு, "தீத்தடுப்பு',வீட்டில் உள்ள "எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல்' பொருட்கள், "பர்னிச்சர்', கண்ணாடி ஜன்னல், "டிவி', கம்ப்யூட்டர், பெடல் சைக்கிள், வெளியூர் செல்லும் போது "லக்கேஜ்' அனைத்திற்கும் காப்பீடு செய்யலாம். இதற்கான காப்பீட்டுத் தொகையும் குறைவு தான்.தீயினால் ஏற்படும் விபத்திற்கு காப்பீடு செய்ய, ஆயிரம் ரூபாய்க்கு 35 காசு, பொருட்களை காப்பீடு செய்ய 35 காசு, நகை மற்றும் விலை மதிப்பில்லா பொருட்களுக்கு 10.50 ரூபாய், கண்ணாடி ஜன்னல்களுக்கு 10 ரூபாய், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 10 ரூபாய் வீதம் தொகை வசூலிக்கப்படுகிறது.

மூன்று வித காப்பீடு, சேர்த்து எடுக்க வேண்டியது கட்டாயம். நான்கு வித காப்பீடு செய்தால், பிரீமியத் தொகையில் 15 சதவீத தள்ளுபடி. ஆறு வித காப்பீடு செய்தால், 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓராண்டுக்குள் அசம்பாவிதம் நடந்தால், பிரிமீயத் தொகைக்கேற்ப, அதற்கான தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும்.அதிகபட்சம் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு ரூ.35 முதல் ரூ.100 வரையே வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை. தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டமும் அப்படித் தான். ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.60 காப்பீட்டுத் தொகை செலுத்தினால் போதும். ஓராண்டுக்குள் அசம்பாவிதம் நடந்தால், குடும்பத்திற்கு ரூ.ஒருலட்சம் வழங்கப்படும்.

"மெடிகிளைம்' திட்டத்தைப் பொறுத்தவரை, ரூ.ஒருலட்சம் காப்பீடு செய்ய, ஓராண்டுக்கு ரூ.220 செலுத்த வேண்டும். விபத்தில் இறந்தால் ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தால், ரூ.ஒரு லட்ச காப்பீட்டுக்கு மாதம் ரூ.1000 வீதம், தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ரூ. 4 லட்சம் வரை காப்பீடு செய்து, சிகிச்சையில் இருந்தால், மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.3000 வரை வழங்கப்படும்.மக்களிடம் சரியான முறையில் விளம்பரப்படுத்தாததால் தான், இக்காப்பீட்டுத் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. இதனால் லாபம் பெறுவது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள். பொதுத்துறையில் நான்கு நிறுவனங்களிலும் உள்ள காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்த, மத்திய அரசு முன்வர வேண்டும்.
நன்றி:தினமலர்

penamunaibharathy
penamunaibharathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013

Postpenamunaibharathy Wed Mar 13, 2013 2:11 pm

சரியாக சொன்னீர் சூப்பருங்க

முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது Antgமக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது Presentation1zw
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Mar 13, 2013 5:04 pm

நல்ல பயனுள்ள பகிர்வு சூப்பருங்க

அதே சமயம் இக்காப்பீடு எடுக்க யாரை? எங்கு? எவ்விடம்? அணுகவேண்டும்... என்பதையும் தெரிவிப்பது ... இன்னும் சற்று உபயோகமாக இருக்கும்.

மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது 154550மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது 154550மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது 154550மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது 154550மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 10:29 am

சார்லஸ் mc wrote:நல்ல பயனுள்ள பகிர்வு சூப்பருங்க

அதே சமயம் இக்காப்பீடு எடுக்க யாரை? எங்கு? எவ்விடம்? அணுகவேண்டும்... என்பதையும் தெரிவிப்பது ... இன்னும் சற்று உபயோகமாக இருக்கும்.
நண்பரே அதை தேடி கொண்டுஇருக்கின்றென் கண்டிப்பாக விரைவில் அறிவிப்பேன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 12:05 pm

நல்லது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக