புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
16 Posts - 55%
heezulia
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
1 Post - 3%
rajuselvam
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_m10மீனுவின்   புதிர்கள் ........ - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவின் புதிர்கள் ........


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:32 pm

First topic message reminder :

1. இளவரசனுக்கு கோபமான கோபம். “அதெப்படி? நான் அறுபது மைல் வேகத்துலே காரை ஓட்டினேன் போல. அதனால போலீஸ் பிடிச்சுட்டாங்க. ஆனால் அதே தெருவில் எழுபது மைல் வேகத்துக்கு குறையாத அளவில் காரை ஓட்டினவங்க ரெண்டு பேரை மட்டும் ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டாங்க”? அதானே, ஏன் அப்படி நடந்தது?


2. வேலை செய்யற இடத்துல துணி கிழிஞ்சதாலே ஷைலு செத்துட்டான். இது நியாயமா?


3. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?


4. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்?


5. நாற்காலியோட கிருபையை அவங்க அப்பா அம்மாவே கட்டறாங்க. ஆனால் கிருபை கோபித்து கொள்ளவில்லை.


6. மஞ்சுளா சென்னையில் செத்தாள். ஆனால் கமலாவோ கடலிலேயே செத்தாள். கமலா செத்ததற்கு மட்டும் எல்லோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மஞ்சுளா செத்ததுக்கு அவளைத் திட்டினர். என்ன வில்லத்தனம்?


7. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?


8. 1964-ல் பிறந்த ஒருவன் 28 வயதில் 1968-ல் இறக்கிறான். எப்படி சாத்தியம்?


9. மாட்டை 30 அடி நீளக் கயிற்றாலே கட்டியிருக்காங்க, ஆனாக்க அதனால் நாற்பது அடிதூரத்துல இருக்கற வைக்கோற்போரை மேய இயலுகிறது, எப்படி?


10. இந்த இரு சொற்களில் நிறையா எழுத்துக்கள் உள்ளன. அவை என்ன?




அன்புடன்,மீனு



[You must be registered and logged in to see this link.]

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 10:40 pm

Tamilzhan wrote:
மீனு wrote:எல்லோரும் முயற்சி பண்ணனும்.. அப்பறம் தான் மீனு விடை தருவேன்..என்ன தருவியா மீனு .. [You must be registered and logged in to see this image.]

பேய் பிசாசு கிட்ட கேட்க்குதோ [You must be registered and logged in to see this image.]

இதுதான் இன்றைய சூப்பர் காமெடி......... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 10:42 pm

பேய் பிசாசு என்றால் என்ன அண்ணா.. உங்கள் சொந்த காரர்களோ..



[You must be registered and logged in to see this link.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 10:53 pm

மீனு wrote:எல்லோரும் முயற்சி பண்ணனும்.. அப்பறம் தான் மீனு விடை தருவேன்..என்ன தருவியா மீனு .. [You must be registered and logged in to see this image.]

மீனு எப்படி இப்படியெல்லாம் காமெடி பன்ன முடியுது ?



[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 10:58 pm

என்ன கான்..நிஜம்மாவே காமடி தான் ..பதிர் போட்டு விட்டேன்..அதே போல பதிலும் போடணும் அல்லா.. அதுதான் மீனுகிட்டேயே கேக்கறேன்..மீனு குழப்புவா..சில நேரம் தானே குழம்பிடுவா ..கான்..



[You must be registered and logged in to see this link.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 11:05 pm

மீனு wrote:என்ன கான்..நிஜம்மாவே காமடி தான் ..பதிர் போட்டு விட்டேன்..அதே போல பதிலும் போடணும் அல்லா.. அதுதான் மீனுகிட்டேயே கேக்கறேன்..மீனு குழப்புவா..சில நேரம் தானே குழம்பிடுவா ..கான்..

ஏன் மீனு இது எங்கேயோ சுட்டதா ? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 11:07 pm

பப்ளிக்ல இப்படி கேட்க படாது கான்..அப்பறம் மீனுவின் மரியாதை என்ன ஆவது ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 11:14 pm

[You must be registered and logged in to see this image.] இது அதவிட காமெடி மீனு.....


...



[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 11:17 pm

அப்படியா..ரொம்ப கொமெடி பண்ணிட்டேனோ.. சிரிங்க..ஆனா ரொம்ப சிரிக்க படாது..சரியா.. ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 20, 2009 11:18 pm

மீனு wrote:பேய் பிசாசு என்றால் என்ன அண்ணா.. உங்கள் சொந்த காரர்களோ..

ஆமாம் மீனு என்கிற சொந்தக்காரி.... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 11:22 pm

: கன்னத்தில் அறை tamilan.. மண்டையில் அடி



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக