புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை Poll_c10சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை Poll_m10சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 01, 2013 11:52 am

http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_15309870244.jpg
அகமதாபாத் : பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண்களை காப்பதற்காக ''ஷாக்''அடிக்கும் உள்ளாடையை சென்னையைச் சேர்ந்த பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
-
பிரா போன்ற பெண்களின் உள்ளாடையில் 3,800 கி.வோல்ட் ‘ஷாக்’ அடிக்கும் அமைப்பு மற்றும் ஜிபிஎஸ், ஜிஎஸ்எம் கருவிகளை இணைத்து புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் இன்ஜினியர்கள்மணிஷா மோகன், ரிம்பி திரிபாதி, நீலாத்ரி பாசுபால் ஆகியோர் இணைந்து இதை கண்டுபிடித்துள்ளனர்.
-
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
டெல்லியில் சமீபத்தில் ஒரு கும்பலால் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தது, பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் பலாத்காரம் செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் மனதை மிகவும் பாதித்தன. பாதிக்கப்படும் பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் தெரிந்தது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க திட்டமிட்டோம். அதன் விளைவாக பிறந்ததுதான் இந்த கருவி. இதற்கு சமூக கவச சாதனம் என்பதன் சுருக்கமாக ஷீ (எஸ்.ஹெச்.சி) என்று பெயரிட்டுள்ளோம்.
-
இதன்படி, உள்ளாடை வடிவமைக்கும் போதே அதில் ஜிபிஎஸ், ஜிஎஸ்எம் கருவிகளைபொருத்தியுள்ளோம். இதை பயன்படுத்தும் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் போது, உடனடியாக போலீஸ் மற்றும்பெற்றோர்களுக்கு எச்சரிக்கை எஸ்எம்எஸ் அனுப்பும். மேலும், ஜிஎஸ்எம் செயல்படும் இடத்தை காட்டுவதால், சம்பவம் எங்கு நடக்கிறது என்பதும் தெரிய வரும். இதுமட்டுமின்றி 3,800 கி.வோல்ட் திறன் கொண்ட மின்சாரத்தை இது வெளிப்படுத்தும்.
இந்த அளவுக்கு ''ஷாக்'' அடித்தால், மீண்டும் அந்த பெண்ணை தொடவே பயப்படுவார்கள். 82 முறை ஷாக் அடிக்கும் திறன் இந்த கருவிக்கு உண்டு. இதை மேலும் மேம்படுத்த முயன்று வருகிறோம். விரைவில் இதை வணிக ரீதியாக தயாரித்து விற்பனைக்கு அனுப்புவோம். இந்த உள்ளாடையை துவைத்து பயன்படுத்தினாலும், கருவிகள் பாதிக்காமல் இருக்க ஏற்ற துணி வகையை தேர்வு செய்ய, தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் உள்ள நண்பரிடம் கேட்டுள்ளோம். இந்த கண்டுபிடிப்புக்கு, 2013ம் ஆண்டுக்கான காந்திய இளம் தொழில்நுட்ப விருது கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
தினகரன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 01, 2013 11:56 am

சூப்பருங்க

அப்படியே கொஞ்ச நேரம் கரண்ட்டு வரும்ன்னு சொன்னாங்கன்னா - நம்ம ஊர்ல லைட் பேன் போட்டுக்கலாம் இவற்றை பயன்படுத்தி - கரண்ட்டு பிரச்சினை குறையும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 01, 2013 12:22 pm

நல்ல கரண்டு மேட்டர் பவுன் ராஜ் பகிர்வுக்கு நன்றி சிரி சிரி சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 01, 2013 1:15 pm

சூப்பருங்க அப்ப இனி இவங்ககிட்ட தொந்தரவு பண்ணுறவங்க ஷாக் அடிக்காம இருக்க "எர்த்" ரெடி பண்ணிட்டு போவாங்கன்னு நினைக்கிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக