புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சிலிர்க்கிறது…  Poll_c10காதல் சிலிர்க்கிறது…  Poll_m10காதல் சிலிர்க்கிறது…  Poll_c10 
72 Posts - 53%
heezulia
காதல் சிலிர்க்கிறது…  Poll_c10காதல் சிலிர்க்கிறது…  Poll_m10காதல் சிலிர்க்கிறது…  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
காதல் சிலிர்க்கிறது…  Poll_c10காதல் சிலிர்க்கிறது…  Poll_m10காதல் சிலிர்க்கிறது…  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் சிலிர்க்கிறது…  Poll_c10காதல் சிலிர்க்கிறது…  Poll_m10காதல் சிலிர்க்கிறது…  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் சிலிர்க்கிறது…  Poll_c10காதல் சிலிர்க்கிறது…  Poll_m10காதல் சிலிர்க்கிறது…  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் சிலிர்க்கிறது…  Poll_c10காதல் சிலிர்க்கிறது…  Poll_m10காதல் சிலிர்க்கிறது…  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதல் சிலிர்க்கிறது…  Poll_c10காதல் சிலிர்க்கிறது…  Poll_m10காதல் சிலிர்க்கிறது…  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சிலிர்க்கிறது…  Poll_c10காதல் சிலிர்க்கிறது…  Poll_m10காதல் சிலிர்க்கிறது…  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சிலிர்க்கிறது…


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 03, 2013 8:04 am

காதல் சிலிர்க்கிறது…  Girlssmilinggirl300x225

உன் மீசையின் அடர்த்தியில்
ஒளித்து வைத்திருந்தேன்
காதலை
நீ முறுக்கும் போதெல்லாம்
உன் விரல் ஸ்பரிசத்தில்
அது மெய் சிலிர்க்கிறது
என்னுள்








காதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Tகாதல் சிலிர்க்கிறது…  Hகாதல் சிலிர்க்கிறது…  Iகாதல் சிலிர்க்கிறது…  Rகாதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Empty
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 03, 2013 8:15 am

Aathira wrote:காதல் சிலிர்க்கிறது…  Girlssmilinggirl300x225

உன் மீசையின் அடர்த்தியில்
ஒளித்து வைத்திருந்தேன்
காதலை
நீ முறுக்கும் போதெல்லாம்
உன் விரல் ஸ்பரிசத்தில்
அது மெய் சிலிர்க்கிறது
என்னுள்



பல முறை என் மீசையை முறுக்கி பார்த்திருப்பேன் ..ஆனால் எவளும் feel பண்ணினதாக தெரியவில்லை ...


ஒரு வேலை மன பிராந்தியா இருக்குமோ



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 03, 2013 8:18 am

SajeevJino wrote:
Aathira wrote:காதல் சிலிர்க்கிறது…  Girlssmilinggirl300x225

உன் மீசையின் அடர்த்தியில்
ஒளித்து வைத்திருந்தேன்
காதலை
நீ முறுக்கும் போதெல்லாம்
உன் விரல் ஸ்பரிசத்தில்
அது மெய் சிலிர்க்கிறது
என்னுள்



பல முறை என் மீசையை முறுக்கி பார்த்திருப்பேன் ..ஆனால் எவளும் feel பண்ணினதாக தெரியவில்லை ...


ஒரு வேலை மன பிராந்தியா இருக்குமோ
அதுல யாராவது காதலை ஒளிச்சு வச்சாங்களானு முதல்ல பாருங்க சஜீவி. காதல்ல பிராந்தியெல்லாம் கலக்கக் கூடாது ஜாலி



காதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Tகாதல் சிலிர்க்கிறது…  Hகாதல் சிலிர்க்கிறது…  Iகாதல் சிலிர்க்கிறது…  Rகாதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 8:19 am

ஒளிந்திருந்து உணரும் உணர்ச்சி...உணர்ச்சி...காதல் சூப்பருங்க (காதல் குத்துதுன்னு அதான் சொல்றாங்களோ?)

ஆதிரா ஒரு வேண்டுகோள் கவிதைகளுக்கு அருமையான தமிழ் பெண்களின் படங்களை போட்டால் நல்லாருக்குமே.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 8:32 am

Aathira wrote:அதுல யாராவது காதலை ஒளிச்சு வச்சாங்களானு முதல்ல பாருங்க சஜீவி. காதல்ல பிராந்தியெல்லாம் கலக்கக் கூடாது ஜாலி
அது 23ம் புலிகேசி மீசையா இருக்குமோ? அதான் பீலிங்க்ஸ் இல்லையாம்




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 03, 2013 8:58 am

யினியவன் wrote:ஒளிந்திருந்து உணரும் உணர்ச்சி...உணர்ச்சி...காதல் சூப்பருங்க (காதல் குத்துதுன்னு அதான் சொல்றாங்களோ?)

ஆதிரா ஒரு வேண்டுகோள் கவிதைகளுக்கு அருமையான தமிழ் பெண்களின் படங்களை போட்டால் நல்லாருக்குமே.
நன்றி யினி. எனக்குத் தமிழ்ப் பொண்ணுங்க போட்டோ கொடுங்க யினியவன்



காதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Tகாதல் சிலிர்க்கிறது…  Hகாதல் சிலிர்க்கிறது…  Iகாதல் சிலிர்க்கிறது…  Rகாதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Empty
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Apr 03, 2013 11:08 am

கவிதை அருமையாக உள்ளது அக்கா.... அன்பு மலர்

ஆனால் மீசை இல்லாவிட்டால் என்ன பண்ணுவது.... அழுகை



காதல் சிலிர்க்கிறது…  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 11:13 am

Ahanya wrote:கவிதை அருமையாக உள்ளது அக்கா.... அன்பு மலர்

ஆனால் மீசை இல்லாவிட்டால் என்ன பண்ணுவது.... அழுகை
நடக்கட்டும் நடக்கட்டும் - மீசை இல்லாத பையனோ!!!




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Apr 03, 2013 11:52 am

யினியவன் wrote:
Ahanya wrote:கவிதை அருமையாக உள்ளது அக்கா.... அன்பு மலர்

ஆனால் மீசை இல்லாவிட்டால் என்ன பண்ணுவது.... அழுகை
நடக்கட்டும் நடக்கட்டும் - மீசை இல்லாத பையனோ!!!

பொதுவாக சொன்னேன் அண்ணா... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



காதல் சிலிர்க்கிறது…  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 12:40 pm

நல்ல கவிதை அக்கா

ஆனால் மீசை வேண்டுமல்லவா?




காதல் சிலிர்க்கிறது…  Mகாதல் சிலிர்க்கிறது…  Uகாதல் சிலிர்க்கிறது…  Tகாதல் சிலிர்க்கிறது…  Hகாதல் சிலிர்க்கிறது…  Uகாதல் சிலிர்க்கிறது…  Mகாதல் சிலிர்க்கிறது…  Oகாதல் சிலிர்க்கிறது…  Hகாதல் சிலிர்க்கிறது…  Aகாதல் சிலிர்க்கிறது…  Mகாதல் சிலிர்க்கிறது…  Eகாதல் சிலிர்க்கிறது…  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக