புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Poll_c10உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Poll_m10உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Poll_c10உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Poll_m10உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
D. sivatharan
உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Poll_c10உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Poll_m10உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Apr 05, 2013 6:23 pm

தென்கொரியாவின் சங்வான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும்போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ரஹீ சர்நோபாத் தங்கம் வென்றார்.

இவர் தன்னுடன் போட்டியிட்ட தென்கொரிய வீராங்கனை கியோங்கே கிம்மை 8- 6 என்ற புள்ளிகளில் தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றார். ரஹீ, 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்ட இளம் போட்டியாளர் ஆவார். இது அவர் பெரும் உயரிய விருது ஆகும்.

வியாழன் அன்று, நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரே உட்பட அனைவருமே பின்தங்கினர். 50மீ துப்பாக்கி சுடும் போட்டியில், பிரகாஷ் நிஞ்சப்பா மட்டுமே முதல் எட்டு பேருக்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்து ரஹீ கூறும்போது, ''இதற்காக நான் கடுமையாக உழைத்தேன். இந்த வெற்றியின் மூலம் எனது கனவு நனவாகியிருக்கிறது. எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன்'' என்றார்.

மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 05, 2013 6:26 pm

வாழ்த்துகள் ரஹீக்கு.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Apr 05, 2013 6:30 pm

இதற்காக நான் கடுமையாக உழைத்தேன். இந்த வெற்றியின் மூலம் எனது கனவு நனவாகியிருக்கிறது.

வாழ்த்துகள் உங்களது கனவு மேலும் மேலும் நனவாக ..... :suspect:

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 05, 2013 10:44 pm

வாழ்த்துக்கள் ரஹீ சர்நோபாத்

மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துக்கள்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Mஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Uஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Tஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Hஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Uஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Mஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Oஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Hஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Aஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Mஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் Eஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக