புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
1 Post - 1%
prajai
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
6 Posts - 1%
prajai
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_m10முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 1:13 pm

முற்பிறவியில் செய்த சில தீவினைகள் காரணமாக எனக்கு முதுகுவலியும் சைனஸ் பிரச்சினையும் இருக்கிறது. எல்லா உடல் உபாதைகளுக்கும் யோகாவில் தீர்வு இருப்பதாக சொல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள், இதற்கும் முற்பிறவியின் தீவினைகள்தான் காரணமா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. தானாகவே சாகப்போன அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்ட சிவபெருமானைப்போல நாம் சிகிச்சைக்கு போகும்போதெல்லாம் குறுக்கிட்டு யோகாலோசனை வழங்குகிறார்கள். நான் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போய்வந்ததை அறிந்த “வாழ்க வளமுடன்” நண்பர், இதுக்குப்போயா டாக்டர்கிட்ட போவீங்க? நம்ம அறிவுத்திருக்கோயிலுக்கு வாங்க, எல்லா வியாதியையும் ஆசனத்தாலயே சரிபண்ணிடலாம் என்றார். அங்க போனதுக்குபிறகு எனக்கு உடம்புக்கு எதுவுமே வர்றது இல்லை என்றார் மூக்கை உறிஞ்சியபடியே. கேள்விப்பட்டவரையில் இவர்கள்தான் சகாய விலையில் இந்த சேவையை தருகிறார்கள்,

அங்கு நடந்த உபன்யாசங்கள் நமக்கு அநாவசியமானவை. ஒரு ஆசனம் சொல்லித்தருகிறார்கள், அதுதான் இவர்களின் பிரதான ஆசனமாம். இதை தினமும் செய்தால் லாட்டரியில் பணம் விழுவதைத்தவிர்த்த சகல சௌபாக்கியங்களும் கிடைகும் என்றார்கள். இந்த ஆசனத்தை சுலபமானதா அல்லது கடினமானதா என்று வகைபடுத்த முடியவில்லை, அதாவது ஆசனவாயை ஐந்து முறை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆசனத்தை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது இதைவிட அதிர்ச்சிகரமானது, குதிரைகள் மேற்கூறிய செயலை அடிக்கடி செய்வதால்தான் அவை எப்போதும் துடிப்புடன் இருக்கின்றன என்பதுதான் அந்த கண்டுபிடிப்பு. மகரிஷி குதிரைகள் எனும் அளவில் மட்டும் ஆரய்ச்சியை முடித்துக்கொண்டதை நினைத்து ஆனந்தப்பட்ட வேளையில் பக்கத்திலிருப்பவர் சொன்னார், அடுத்தடுத்த நிலைகளை கற்றால் இந்திரியத்தை முதுகுத்தண்டு வழியே மூளைக்கு பை-பாஸ் சாலையில் அனுப்பும் வித்தையை தெரிந்துகொள்ளலாம் என்று. எனக்கு ஏற்கனவே முதுகுப்பிரச்சனை இருப்பதால், முதுகுக்கு கூடுதல் வேலை கொடுக்க விரும்பவிலை. என்வே இந்த அளவோடு என்னுடைய அமர்வை அங்கே முடித்துக்கொண்டேன்.

அடுத்து வேறொரு நண்பரை சந்தித்தேன், அங்கேயெல்லாம் போகும்போது நம்ம ஈஷாவுக்கு ஒருதரம் வரக்கூடாதா என்றார், “இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராம போனா எப்படி?” என்று நம் நண்பர்கள் கேட்பார்கள் இல்லையா அப்படிக்கேட்டார். சரி என்று விசாரித்தால், அவர்கள் அறுநூறு ரூபாய் கேட்கிறார்கள். அதுவும் ஒருவார தொடர் வகுப்பு, இரண்டு நாட்கள் முழுநாள் பயிற்சி வேறு, ஜேம்ஸ் பாண்ட் மாதிரி விதவிதமான ஆடை அணிந்து விதவிதமான கார் பைக்குகளில் போஸ் கொடுப்பதால் ஜக்கி ரொம்பவும் மாடர்ன் சாமியாரோ எனும் எண்ணம் வந்தாலும், அடிக்கடி காட்டுக்குப்போய் பாம்பையும் மிருகங்களையும் பார்ப்பவர் என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது ( வீட்டுப்பிராணி குதிரையை பார்த்த மகரிஷியின் யோகா அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை ). மேலும் அவர் உங்களிடம் உள்ள ‘நான்’ என்கிற ஈகோவை எடுத்துவிடுவார் என்றார்கள் ( நல்லவேளை சிக்மண்ட் பிராய்டு உயிரோடு இல்லை). கடைசியாக ஒரு தகவல் சொன்னார்கள், சாப்பாட்டில் பூண்டு வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று. தப்பிப்பதற்கு இதைவிட ஒரு நல்ல காரணம் தேவையில்லை என்பதால், இத்தோடு விசாரணையை முடித்துக்கொண்டேன்.

ஆலோசனைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை, இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ ( எத்தனை ஸ்ரீ என்று சரியாக தெரியவில்லை. ஒரு குத்து மதிப்பாக எழுதியிருக்கிறேன் ) ரவிஷங்கர் யோகாவை முயற்சி செய்யலாமே என்றார்கள். ஒரு விளம்பரத்தில் கட்டணம் நாலாயிரத்து சொச்சம் என்று குறிப்பிட்டிருந்தது. அயோடெக்ஸ் ஐம்பது ரூபாய்க்கே கிடைக்கும்போது இது கொஞ்சம் அதிகம் என்று விட்டுவிட்டேன்.

இங்குதான் சாமியார், யோகா தொல்லை என்று இணையத்தை திறந்தால், சாருநிவேதிதா என்று ஒருவர் தன் மனைவி ஒரு சாமியாரை வணங்கத்துவங்கிய பிறகு நடக்கப்போவதை முன்கூட்டியே தன் டைரியில் எழுதி வைப்பதாகவும், இரவில் தூங்கும்போது அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதாகவும் எழுதியிருக்கிறார்(இயல்பில் அவருக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு வரவே வராதாம்) . இது தெரியாமல் தெருவுக்கு தெரு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது? இன்னொரு செய்தி இன்னும் பயங்கரமானது, அதாவது ‘பிரேக்ஷா’ எனும் தியானம் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆரய்ச்சியை குஜராத் ஜெயின் பல்கலைக்கழகம் செய்திருக்கிறதாம்.

அடுத்த முறை உங்கள் வீட்டு கழிவறை அடைத்துக்கொண்டால், அவசரப்படாதீர்கள். ஒருமுறை உங்கள் ஆசன நண்பர்களிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள். யார் கண்டது அதற்கும் அவர்களிடம் யோகா மூலமான ஒரு தீர்வு இருக்கக்கூடும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 21, 2009 1:59 pm

இதுலேர்ந்து என்ன சொல்ல வரிங்க மீனு , யோகாசனம் பண்ண கூடாதா ?? முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! 961517

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 21, 2009 2:10 pm

வணக்கம்
நான் ஜக்கி வாசுதேவை அறிவேன், அவர் நடத்தும் ஈஷா மையத்துக்கும் சென்றிருக்கிறென் ( கோவை) அவர் வைத்திருக்கும் தியான லிங்கத்தையும் பார்த்திருக்கிறேன், ஏனோ எனக்கு அவரிடத்தில் ஈர்ப்புவரவில்லை. அவர் குரலில் எங்கோ ஒரு மூலையில் ஆணவம் தொனிப்பதாக உணர்ந்தேன். ஆனால் அவர் சொன்ன இந்த விஷயம் ஆதி சங்கரரும் தன்னுடைய யோக தாராவளியில் சொல்லி இருக்கிறார். (அவர் சொல்லுவது வட மொழியில் ; ஜாலந்தர ஓட்யாண மூல பந்தே) மூல பந்தம் என்பது தான் இங்கே சொல்லப் பட்டது, ஆசனங்களால் பலனுண்டு, சில பகுத்தறிவுவாதிகளும் கலர்துண்டுகளும் இப்போது யோகம் பயில்கின்றனர்.
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 3:35 pm

யோகாசனம் பண்ணனும்..ஆனா ???

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 21, 2009 3:41 pm

வண்க்கம்
ஆனா???
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 3:49 pm

nandhtiha wrote:வண்க்கம்
ஆனா???
அன்புடன்
நந்திதா

யோகாசனம் பண்ணனும்..ஆனா ,,விடாம ..தொடர்ந்து பண்ணனும் என்று சொல்ல வந்தேன் அக்கா..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 6:18 am

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்! 838572

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக