புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 8:42 pm

First topic message reminder :

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Img1130502022_1_1

வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் ஒன்று சென்னை தபால் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.

"எனது அஞ்சல் தலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் தலைகளை வெளியிட அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடதுபுறத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ரூ.5 மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலைகளை இந்தியா முழுக்க தபால்களை அனுப்பப் பயன்படுத்தலாம். "எனது அஞ்சல்தலை' தேவைப்படும் வாடிக்கையாளர்கள், வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அண்ணா சாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி : வெப் துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 03, 2013 2:46 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:இது எந்த திரிக்கான பின்னூட்டம் ராஜா?. அதிர்ச்சி
விடுங்க ராரா - பெரிசு பண்ணாதீங்க, துணி காயப்போடற அவசரத்தில போட்டுட்டாரு புன்னகை

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 03, 2013 2:52 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:இது எந்த திரிக்கான பின்னூட்டம் ராஜா?. அதிர்ச்சி
விடுங்க ராரா - பெரிசு பண்ணாதீங்க, துணி காயப்போடற அவசரத்தில போட்டுட்டாரு புன்னகை

எதையுமே துணிவா செய்றவருண்ணா அவரு.



அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 224747944

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Rஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Aஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Emptyஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 Rஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 2:55 pm

ரா.ரா3275 wrote:எதையுமே துணிவா செய்றவருண்ணா அவரு.
அது அப்போ துணிவே துணைன்னு இருந்தாரு
துணைவி வந்தவுடன் துணி காயப்போடுவதே
பிழைக்க வழின்னு ஆயிட்டாரு




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 03, 2013 3:10 pm

விடுமுறை நாள் என்றால் கொஞ்சம் வேலை அப்படி இப்படிதான் இருக்கும் , இதில் ஒரு பின்னூட்டம் மாற்றி போட்டுட்டேன்னு எவ்வளவு ஏச்சு பேச்சுக்களை காதுகொடுத்து கேட்க வேண்டியதா போச்சு . இனிமேல் விடுமுறை என்றாலும் சிங்கம் போல வருவோம்ல


(ஐயோ அம்மா என்று நான் காத்தல , இங்க டிவில எதோ படம் ஓடுது )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 3:11 pm

கத்தல கூட காத்தல ன்னு இருக்கு காதுலயே ஒன்னு குடுத்திருப்பாங்களோ???




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 03, 2013 3:32 pm

யினியவன் wrote:கத்தல கூட காத்தல ன்னு இருக்கு காதுலயே ஒன்னு குடுத்திருப்பாங்களோ???
என்னன்னே , கொஞ்சம் சத்தமா சொலுங்க சரியா கேட்கல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 03, 2013 5:59 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:இது எந்த திரிக்கான பின்னூட்டம் ராஜா?. அதிர்ச்சி
விடுங்க ராரா - பெரிசு பண்ணாதீங்க, துணி காயப்போடற அவசரத்தில போட்டுட்டாரு புன்னகை

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 03, 2013 6:16 pm

யினியவன் wrote:
ராஜா wrote:சூப்பர் தல, மாணிக்கம் ஐயா ராரா சொல்வது போல அப்படியே சிட்டிசன் ்அஜித போலவே இருக்கிறார். உங்க வீட்டில் தானே புகைப்படம் எடுத்தீங்க அப்புறம் ஏன் ஐயா அவர் வீட்டில் இருப்பது போல இப்படி அடங்கி ஒடுங்கி நிற்கிரார்.

கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
நேத்து அடி பலமோ? அந்த திரில போடறத இந்த திரில போடறப்பவே தெரியுதே!!! சிரிப்பு

நன்றி ராஜா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி பாவம் நேற்று ரொம்ப வேலையோ ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 03, 2013 6:17 pm

ராஜா wrote:
யினியவன் wrote:கத்தல கூட காத்தல ன்னு இருக்கு காதுலயே ஒன்னு குடுத்திருப்பாங்களோ???
என்னன்னே , கொஞ்சம் சத்தமா சொலுங்க சரியா கேட்கல

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 04, 2013 10:50 am

ஒரு மனுஷனுக்கு கை ஸ்லிப் ஆயிடுச்சு அதுக்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம் ...... சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக