புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_m10ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 1:59 am

First topic message reminder :

எங்கள் ஈகரையில் கொஞ்ச நாளாகவே ஆவிகள்,பேய்கள் பற்றிய ஒரு பரபரப்பு!


ஈகரை நண்பர்கள் நாங்களே அப்படித்தான் என்றபோதிலும்,மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பல ஆண்களும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும் பேய் பிசாசு ஆவிகள் எங்கள் ஈகரை கட்டடத்துக்குள்ளேயே இரவுநேரங்களில் உலவுவதாகவும் பலபேர் கண்டதாகவும் பயத்துடன் கூடிய பரபரப்புக்கள் கடந்த ஒரு மாதத்துக்குள் பலதடவை கேட்டுவிட்டோம்.


ஒருவர்,இருவர் என்றால் பரவாயில்லை.அதுவே பலபேர் என்றால்!


சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல
யாருமில்லாத ஈகரை அறைகளிலே யாரோ ஒருவரோ இருவரோ பேசுவது போலவும்
யாரோ தொட்டு வருடிப் போவது போலவும்
கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்
என்று ஒவ்வொருவரும் பலவிதமான பயங்கலந்த கதைகள் சொல்லினர்.

இதே போல மீனுவுக்கும் நடந்தது..மீனுதானே நாடு இரவில் கொட்ட கொட்ட ஈகரையில் தனித்து இருப்பவள்..இப்படிதான்..நேற்று இரவு ..மீனு சுட்டு சுட்டு செய்திகளை போட்டவண்ணம்..(யாரும் படிக்கலைங்க ..படிக்க யாருமே ஈகரைல இல்லைங்க ) இருந்தப்போ..யாரோ என் தோளை தொட்ட போலவும்..மெதுவா காற்று ..என் உடம்பை சில்லிட செய்வது போலவும்..ஒரு ரோஸ் இன் மனம் பரவுவது போலவும்.. மெல்லிய ஒரு இசை காதில் மெதுவா கேட்பது போலவும்..மீனு என்று அழைப்பது போலவும்.. ஒரு உணர்வு...என்ன இது என்று மீனு .திரும்பி பார்த்தால்...............பார்த்தால் (நெஞ்சு டிக் டிக் டிக் என்று அடிக்குது அப்போ ) ஷெரின் சிரிச்சிட்டே..ஆனா கண்கள் முறைத்து கொண்டு ..பல்லை கடித்துக்கொண்டே சிரிப்பது போல ..நின்றார்.. மீனு பயந்தாலும்..பயத்தை காமிக்காது ..,,என்ன ஷெரின் இந்த நேரத்தில் என்ற போது (வெறும் காத்துதான் வாயில் இருந்து வந்தது..பயத்தில் )..ஷெரின் முகம் மாறி ,,கிருபை முகம்..தெரியுதுங்க..இன்னும் பலமா இதயம் டிக்..டிக் ..என அடிக்குது..
என்ன கிருபை..இங்கே என்ற போது ,,கிருபை முகம் மறைந்து .இளவரசன் முகம் .கான் முகம்... அப்பறமா விஜய்..முகம்,,,ரூபன் முகம்..தாமு முகம்..சுடர் வீ முகம்..பாலாஜி முகம்..வித்யாசாகர் முகம்..கோவை ஷிவா முகம்..தமிழன் முகம்...ராஜா அண்ணா முகம்..ஷைலு முகம்.. நம்ம கப்டன் ஷிவா முகம் ,,சதீஷ் முகம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி மாறி ..யப்பா... மீனு மூச்சே நின்று விட்டது அப்போ ....நான் பேய்கள் பிசாசுகள் ஆவிகள் பற்றி நம்பிக்கை இல்லாதவள் ஆக இருந்தாலும் சத்தியமா ரொம்ப ..செமையா ..பயந்து ..மம்மி என்று காத்த ஆரம்பித்தேனுங்க..

ஆனா அந்த பயத்திலும்..புத்தி சாலித்தனமா,,,(மீனு புத்தி சாலி என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே ) என்னுடைய போன்ல இந்த ஈகரை பேய்களை..சாரி ..ஈகரைல சுத்திட்டு இருக்கும் பேய்களை படம் எடுத்தேனுங்க..
நீங்கள் விரும்பினால்.. படங்களை காமிக்கிறேன்..ஆனா..கண்டிப்பா நீங்க பயன்திடுவீங்க.. ..என்பது நிச்சயமான உண்மைங்க..
என்ன நண்பர்களே மீனு கண்ட உங்களை..சாரி பேய்களை பார்க்கனுமா... பயம் என்ன வேண்டாமா..என்ன எல்லோரும் பயத்தில் ..இப்படி பார்க்கிறீங்களா... சரி சரி நான் காமிக்கலை... நீங்க பயப படாதீங்க ..சரியா ..

பின் குறிப்பு.. யாரும் மனசு வருத்த பட வேண்டாம்..நாங்கள் மனிதரா..இல்லை மீனு சொல்வது போல பேய்களா என்று ..மீனு கண்களுக்கு மட்டுமே தானே தெரிந்தீங்க..மீனு யாருக்கும் சொல்ல மாட்டா..சரியா..

அப்பறம்..உங்களுக்கும் இப்படி அனுபவங்கள் ..ஏற்பட்டு இருக்கும்..அதையும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்..

அன்புடன் மீனு..




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 22, 2009 3:31 pm

நீங்கதான் அந்த அலாட்டு ஆறுமுகமா?



ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 3:34 pm

சிவா அண்ணா நலமா? ஊர்லாம் எப்படி இருக்கு? ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 677196 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 677196 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Icon_lol ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 942

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 22, 2009 3:35 pm

சிவா wrote:நீங்கதான் அந்த அலாட்டு ஆறுமுகமா?

கண்டு பிடிச்சாட்கையா கண்டு பிடிச்சிட்டாங்க இத்தனை நாளா காப்பாத்தி வச்சிருந்த ரகசியத்தை கண்ணடு பிடிச்சிட்டாங்க ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 838572 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 838572

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 22, 2009 3:36 pm

தாமு wrote:சிவா அண்ணா நலமா? ஊர்லாம் எப்படி இருக்கு? ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 677196 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 677196 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Icon_lol ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 942

தல அங்க போனப்புறம் , ஊர் எப்படி இருக்கும் ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 22, 2009 3:37 pm

தாமு wrote:சிவா அண்ணா நலமா? ஊர்லாம் எப்படி இருக்கு? ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 677196 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 677196 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Icon_lol ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 942

வணக்கம் தாமு! எல்லாம் நன்றாகவே உள்ளது!



ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 3:38 pm

ஏய்....... யாருய்யா அது வதந்தியெல்லாம் கிளப்புறது....

இந்த அலாட்டு ஆறுமுகத்துகிட் வச்சுகிட்டா........ ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 173465 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 816814

ரவுண்டு கட்டி அடிப்போமில்ல



இவங்க ரவுசு தாங்க முடியலைப்பா..... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 230655 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 230655 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 230655

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 3:42 pm

சிவா நீங்க இல்லாமா கொஞ்சம் கஷ்டமா இருந்து ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 67637 அண்ணா...

மாத்தா பாடி எல்லா அண்ணாஸ், அக்காஸ், தம்பிஸ் எல்லாரும் கலக்கிட்டு இருக்காங்க..... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Icon_lol
ஆனா மீனு என்ன திட்டிக்கிட்டு ( கிண்டல் பன்னிக்கிட்டு ) இருக்கு... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 56667
இப்ப கூட பாருங்க பேய பத்தி சொல்லி பயம் புடுத்து.... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 230655 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 230655 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 230655
சின்ன பசங்க நாங்க எல்லரும் பயந்துடுவேம் இல்ல.... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 67637

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 22, 2009 3:44 pm

மீனுவைப் பார்த்துப் பயந்த ஒரே ஆள் நீங்கள்தான்! ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 733974



ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 22, 2009 3:46 pm

தாமு wrote:ஏய்....... யாருய்யா அது வதந்தியெல்லாம் கிளப்புறது....

இந்த அலாட்டு ஆறுமுகத்துகிட் வச்சுகிட்டா........ ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 173465 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 816814

ரவுண்டு கட்டி அடிப்போமில்ல



இவங்க ரவுசு தாங்க முடியலைப்பா..... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 230655 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 230655 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 230655

யாருப்பா இது என்னப்போய் ரவுசு பண்ணுறதா சொல்லுறது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 3:47 pm

ஓ அப்ப அந்த பேய்ங்குரது அவங்க தான... சொல்லவே இல்ல.... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 440806 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? - Page 4 838572

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக