புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_m10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_m10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_m10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10 
53 Posts - 60%
heezulia
டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_m10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_m10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_m10டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 07, 2013 4:05 pm

டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் 194007ef-6074-4c0c-959f-dcf50989d872_S_secvpf

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வெய்ன் பிராவோ. வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவர் ஆல்- ரவுண்டராக கலக்கி வருகிறார். தற்போது 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடி வரும் அவர் அதிக விக்கெட் எடுத்து (20 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு கேப்டனாக வெய்ன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனியிடம் இருந்து நிறைய கற்று வருகிறேன் என்று பிராவோ கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:-

டோனியிடம் நான் களத்திலும், வெளியிலும் நிறைய கற்று வருகிறேன். நாங்கள் கிரிக்கெட்டை பற்றி நீண்ட நேரம் பேசுவோம். ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியுடன் கழிக்கிறேன். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட உணர்வு சிறப்பானதாக இருக்கிறது. நிறைய திறமையான வீரர்களுக்கு தலைமை தாங்க போகிறேன்.

வெஸ்ட்இண்டீஸ் அணியில் ரவி ராம்பால், பொல்லார்டு, சுனில் நரைன் ஆகியோர் இருப்பது பலமாக உள்ளது. திறமையான வீரர்களுடன் விளையாட வாய்ப்பு உருவாகி உள்ளது. என்னுடைய நோக்கம் சிறப்பாக விளையாடி உலகின் பார்வையை வெஸ்ட்இண்டீஸ் அணி மீது திருப்ப வேண்டும் என்பதே.

சாம்பின்ஸ் டிராபி கிரிக்கெட்டில் நாங்கள் கடினமான பிரிவில் உள்ளோம். இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுடன் மோத உள்ளோம். வெற்றி என்பது எளிதானது கிடையாது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.

இப்போது, எப்போதும் எனக்கு பிடித்த வீரர் பிரையன் லாரா. அவர் தவிர ஜேக் காலிசையும், என்னையும், சக வீரர் பொல்லாட்டையும் பிடிக்கும். போல்லார்ட்டுடன் விளையாடுவது பெருமை.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 07, 2013 4:08 pm

கண்டிப்பா தோனியிடம் நல்ல விஷயங்கள் நிறைய உள்ளது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 07, 2013 4:10 pm

பதிவுக்கு நன்றி தல ...

அப்போ நிறைய நடனத்தை பார்க்கலாம் .. டோனியிடம் நிறைய கற்று வருகிறேன்: பிராவோ சொல்கிறார் 603771_597889220224136_883803330_n



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 07, 2013 4:26 pm

அப்படியே எங்க ஊரு தம்பிகள் கோலி, கம்பீர், ரோகித் இவங்களுக்கும்
இந்த நல்ல பழக்கத்த பிராவோ சொல்லிக்குடுத்தா நல்லாருக்கும்




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 07, 2013 4:37 pm

யினியவன் wrote:அப்படியே எங்க ஊரு தம்பிகள் கோலி, கம்பீர், ரோகித் இவங்களுக்கும்
இந்த நல்ல பழக்கத்த பிராவோ சொல்லிக்குடுத்தா நல்லாருக்கும்

கம்பீர் தன் நடத்தைகான பரிசை பெற்று விட்டார் ( சாம்பியன் டிராபி)




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 07, 2013 5:06 pm

பாலாஜி wrote:கம்பீர் தன் நடத்தைகான பரிசை பெற்று விட்டார் ( சாம்பியன் டிராபி)
நல்ல பரிசு - மத்த தம்பிகளுக்கும் இதே தான்னு புரிஞ்சா சரி. புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக